ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_m10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10 
heezulia
கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_m10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10 
mohamed nizamudeen
கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_m10கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

+5
றினா
அதி
உமா
கே. பாலா
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by rameshnaga Wed Mar 07, 2012 8:30 pm

என் அன்பின் சிப்பியை....
யாரும் திறக்க வரவில்லை.
கடல்களுக்குக் கீழ்
அவை அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும்...நடையுமாய்.
******************************************************************
காற்று ஒருபோதும்
ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை.
காற்றில்...
அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள்...
காலில்....
காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன.
வெட்ட வெளியில்...
ஆட்டிடையன் ஒருத்தன்
மேய்த்துக் கொண்டிருக்கிறான்...
தூரத்து மேகங்களை...
சாலை வாகனங்களை...
மற்றும்...சில ஆடுகளை.
******************************************நன்றி! தேவதச்சன்************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by கே. பாலா Wed Mar 07, 2012 8:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மிக நல்ல கவிதைகள் ...பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நாகா நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by rameshnaga Wed Mar 07, 2012 9:13 pm

ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by rameshnaga Mon Apr 09, 2012 3:30 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கே.பாலா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by உமா Mon Apr 09, 2012 3:31 pm

நீங்கள் ரசித்து எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி நாகா.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by அதி Mon Apr 09, 2012 5:57 pm

மேய்த்துக் கொண்டிருக்கிறான்...
தூரத்து மேகங்களை...
சாலை வாகனங்களை...
மற்றும்...சில ஆடுகளை

சூப்பருங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by றினா Mon Apr 09, 2012 7:41 pm

அருமை, அருமையான கற்பனை.
வாழ்த்துக்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by balakarthik Mon Apr 09, 2012 7:52 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by rameshnaga Mon Apr 09, 2012 9:12 pm

ரொம்பவும் நன்றி! உமா., அதி., றினா., பாலாகார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by sinthiyarasu Mon Apr 09, 2012 9:58 pm

அருமையான பதிவு. நன்றி நண்பரே.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன். Empty Re: கடைசி டினோசார் -கவிதைகள்: தேவதச்சன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum