ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

4 posters

Go down

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Empty விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

Post by ராஜ்அருண் Wed Mar 07, 2012 4:24 pm

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7(Windows 7)க்கு மாறியவர்கள் அதற்கு ஏற்ற அப்டேட்டட் மென்பொருள்களைப் புதிதாக பதிய வேண்டும்.
இந்த கூடுதல் செலவிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதில் சில:
7 ஜிப் ( 7Zip ) - பைல்களை சுருக்க விரிக்க
ஃபைல் ஜில்லா ( FileZilla )- இணையத்தில் பைல்களை பகிர்ந்து கொள்வதற்கான மென்பொருள்
புட்டி (Putty)- Telnet/SSH மென்பொருள்
விண்எஸ்சிபி (WinSCP) - SFTP, FTP, SCP மென்பொருள்
விஸ் (Azuerus now Vuze)- டோரண்ட் பைல்களை டவுன்லோட் செய்ய
கிகா (Ekiga) - Voip & வீடியோ கான்ஃரன்ஸ் மென்பொருள்
எக்ஸ் - சேட்2 (X-Chat2) - கிராபிக்கல் ஐஆர்சி கிளைண்ட்
பிட்ஜின் (Pidgin) - கூகுள், எம்எஸ்என், யாகூ, எய்ம் போன்றவற்றின் சாட்டிங் தளங்களை இம்மென்பொருள் மூலமே அணுகலாம்.
ஃபயர்பாக்ஸ் (Firefox) (இதப்பத்தி சொல்லவேண்டியதில்லை)
ஓப்பன் ஆபிஸ் (Open Office.org) - மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு இணையான மென்பொருள்.
சன்பேர்ட் (Mozilla Sunbird)- காலண்டர் மென்பொருள்
ஃபாக்சிட் பிடிஎப் ரீடர் (Foxit PDF Reader)
மார்பிள் (Marble)- உலகத்தை இதிலிருந்து பார்க்கலாம். கூகுள் எர்த் போன்றது.
இன்க்ஸ்கேப் (Inkscape) - கோரல்டிரா மென்பொருளுக்கு மாற்றாக வெளிவந்துள்ள வெக்டார் இமேஜ் மென்பொருள்
பிளென்டர் (Blender) - முப்பரிமான படங்களை தயாரிப்பதற்கான மென்பொருள்
ஜிம்ப் (Gimp) - போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான பயன்பாடுகள் கொண்ட இமெஜ் எடிட்டிங் மென்பொருள்
டயா (Dia) - டயாகிராம் சார்ட்டுகள் வரைவதற்கான மென்பொருள்
விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player) - முன்னனி ஆடியோ, வீடியோ பார்மட்களை பிளே செய்யும். கன்வெர்ட்டர் மற்றும் ரெக்கார்டிங் ஆப்சன்களும் கொண்டது
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Empty Re: விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

Post by ராஜா Wed Mar 07, 2012 4:29 pm

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அருண்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Empty Re: விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Mar 07, 2012 5:44 pm

சூப்பருங்க நன்றி நன்றி நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Empty Re: விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

Post by சிவா Wed Mar 07, 2012 6:10 pm

நாங்களெல்லாம் விண்டோஸ்7 பயன்படுத்தி போரடித்துவிட்டதால் அடுத்து விண்டோஸ்8 க்காகக் காத்திருக்கிறோம்.

அதற்கு உள்ள மென்பொருட்களைக் கூறுங்கள்!


விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்  Empty Re: விண்டோஸ் 7 க்கு ஓபன்சோர்ஸ் மென்பொருள்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?
» விண்டோஸ் 8 -க்கு ஆண்டிவைரஸ் வேண்டுமா? அல்லது தேவையில்லையா?
» ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்
»  மைக்ரோசாஃப்ட்டின் அடுத்த வெளியீடு விண்டோஸ் 9 அல்ல விண்டோஸ் 10!
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum