ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by vivekkalaivani Wed 7 Mar 2012 - 17:43

நான் அடாப் போட்டோ ஷாப் 7.0 பயன்படுத்துகிறேன். எனக்கு எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை. அதாவது, ஒரு வார்த்தைக்கு எப்படி மூவர்ணம் நிறம் கொடுப்பது?
உதாரணத்திற்கு விவேக் என்று ஒரு வார்த்தைக்கு எப்படி தேசிய கொடியில் உள்ள மூன்று வர்ணங்களை கொடுப்பது....

தகவலுக்காக காத்து இருக்கிறேன்.


விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by மகா பிரபு Wed 7 Mar 2012 - 17:56

முதலில் அந்த எழுத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

பின்பு Layer > Layer style > Gradient overlay என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆப்ஷனில் சென்று முயலுங்கள். மேலும் விளக்கம் வேண்டுமெனில் கேளுங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by vivekkalaivani Wed 7 Mar 2012 - 18:12

மகா பிரபு wrote:முதலில் அந்த எழுத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.

பின்பு Layer > Layer style > Gradient overlay என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.




இந்த ஆப்ஷனில் சென்று முயலுங்கள். மேலும் விளக்கம் வேண்டுமெனில் கேளுங்கள்.


ரொம்ப நன்றி பிரபு அண்ணே... எழுத்து நிறம் மாறுது. ஆனால் இதுல default மாடல்ஸ்தா இருக்கு.. இதுல தேசிய கொடி வர்ணம் எப்படி அண்ணே... கொடுக்குறது...


விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by மகா பிரபு Wed 7 Mar 2012 - 18:28

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Gradient_editor

இந்த படத்தில் உள்ள விண்டோவில் உள்ள 1 or 2 இல் கிளிக் செய்து பின்னர் கீழே உள்ள 3 என்ற கலரில் கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான வண்ணம் செலக்ட் செய்து கொள்ளலாம்.


நீங்கள் ஏதேனும் ஒரு டீபால்டாக உள்ள மூவர்ணத்தை கிளிக் செய்து கொண்டு நான் மேலே சொன்னது போல வண்ணத்தை மாற்றி கொள்ளலாம்.

இறுதியாக new என்பதை கிளிக் செய்தால் நீங்கள் உருவாக்கிய வண்ணம் மேலே default ஆக பதிந்துவிடும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by kirikasan Wed 7 Mar 2012 - 18:31

இங்கே வீடியோ பார்க்கவும் . 5 ம் 6 ம் பார்க்கவும். உதவுமோ தெரியாவில்லை
http://mashable.com/2010/04/11/youtube-photoshop-tutorials/

text Actions பாவித்தும் அழகான டிசைன் செய்யலாம்
http://www.eegarai.net/t44299-youtube-new-actions?tt=1#420681

பார்க்கவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by மகா பிரபு Wed 7 Mar 2012 - 18:40

kirikasan wrote:இங்கே வீடியோ பார்க்கவும் . 5 ம் 6 ம் பார்க்கவும். உதவுமோ தெரியாவில்லை
http://mashable.com/2010/04/11/youtube-photoshop-tutorials/

text Actions பாவித்தும் அழகான டிசைன் செய்யலாம்
http://www.eegarai.net/t44299-youtube-new-actions?tt=1#420681

பார்க்கவும்
அண்ணா ஒரு படத்தை மிரர் இமேஜாக , அதாவது வலது , இடது மாறி வரும் படி மாற்றுவது எப்படி அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by மகா பிரபு Wed 7 Mar 2012 - 20:10

உபயோகித்து பார்த்தீர்களா நண்பா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by kirikasan Wed 7 Mar 2012 - 20:47

நான் போட்டோ சொப் பாவிப்பதில்லை ஆனால் இங்கே பார்க்கவும் ஆனால் மெனுவில்

Edit... Transform... Flip Horizontal மூலம் மாற்றலாம்

.



Actions நான் பாவித்துள்ளேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by kirikasan Wed 7 Mar 2012 - 20:53

ஈகரை நூல் நிலையத்தில் உண்டோ தெரியவில்லை

இங்கே தரவிறக்கிப்பருங்கள்
தமிழ் வழிகாட்டி

http://www.mediafire.com/?மிய்ட்ட்ட்வ்ழ்க்ப்ழ்ட

இங்க்கே தமிழ் பாடங்க்கள்

http://tamilpctraining.blogspot.com/p/1-50.html
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by மகா பிரபு Wed 7 Mar 2012 - 22:49

நன்றி கிரிகாசன் அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை Empty Re: அடாப் போட்டோ ஷாப் 7.0 எழுத்து வடிவமைப்பில் ஒரு விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum