புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_lcap17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_voting_bar17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_lcap17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_voting_bar17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_lcap17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_voting_bar17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 06, 2012 9:02 pm

First topic message reminder :

சென்னை, மார்ச்.6: சென்னையில் 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயமாகிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

செளகார்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஆசிரியைக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 4-ம் தேதி முதல் இருவரையும் காணவில்லை. அவர்களது செல்போனும் அணைத்துவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

போலீசார் மாயமான இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 11:56 am

உதயசுதா wrote:இல்லை கொலைவெறி இந்த செய்திய நான் வெப்துனியா தமிழில் படித்தப்பா அவளுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறதா போட்டு இருந்துச்சே
ஒஹ் அப்படியா.

என்ன பண்றது விவஸ்தையே இல்லாம
இப்படியும் ஜென்மங்க இருக்காங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 11:59 am

ராஜ்அருண் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:கலி காலம். அப்படித்தான் நடக்கும். என்ன கொடுமை சார் இது
கைக்கிளை என்பது தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லப்பட்டதுதான் சோகம்

தொல்காப்பியர் காலத்திலே சைக்கிள் ல ஓடி போய்ருக்கங்களா!!!!
மணக்குள விநாயகர் தான் ஒங்கள காப்பாத்தோணும். புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 07, 2012 12:00 pm

கொலவெறி wrote:
ராஜ்அருண் wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:கலி காலம். அப்படித்தான் நடக்கும். என்ன கொடுமை சார் இது
கைக்கிளை என்பது தொல்காப்பியர் காலத்திலேயே சொல்லப்பட்டதுதான் சோகம்

தொல்காப்பியர் காலத்திலே சைக்கிள் ல ஓடி போய்ருக்கங்களா!!!!
மணக்குள விநாயகர் தான் ஒங்கள காப்பாத்தோணும். புன்னகை
கைக்கிளை என்றால் ஓடி போவதுதானே கொலை வெறி இல்லை முதிய வயதினருடன் ஓடி போவதா

17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 U17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 D17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 A17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 Y17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 A17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 S17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 U17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 D17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 H17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!! - Page 3 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 12:06 pm

உதயசுதா wrote:கைக்கிளை என்றால் ஓடி போவதுதானே கொலை வெறி இல்லை முதிய வயதினருடன் ஓடி போவதா
இதோ சரியான விளக்கம்:

கைக்கிளை என்பதைச் சுருக்கமாக ஒருதலைக் காமம்
என்ற அளவில் அறிவீர்கள். கைக்கிளையின் விளக்கம்,
கைக்கிளை அமைந்த பாடல்கள், சங்க இலக்கியங்களில்
கைக்கிளைப் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில்
மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர்.
சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக்
காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும்.
கிளை என்பது உறவு எனப் பொருள்படும். சிறுமையான
உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது
கைக்கிளையின் பொருள். ஆயினும் இதுபற்றிய இலக்கணத்
தெளிவைப் பின்னர்க் காணும் போது இது அவ்வளவு
இழிவானதன்று என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 07, 2012 1:22 pm

இதை கைக்கிளை என்பதை விட "பெருந்திணை" என்பதுதான் பொருத்தமாக இருக்குமோ?...?

பெருந்திணை: பொருந்தாக்காமம்

இதுக்கு இலக்கண ஆராய்ச்சி ரொம்ப அவசியமாக்கும் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 07, 2012 1:30 pm

விடுங்க பாலா அண்ணா இப்படியாவது தமிழ் இலக்கியம் வளரட்டும்

2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Wed Mar 07, 2012 6:37 pm

இரா.பகவதி wrote:விடுங்க பாலா அண்ணா இப்படியாவது தமிழ் இலக்கியம் வளரட்டும்

எப்படியோ இதன் மூலம் தமிழ் இலக்கியத்தை ரிவிசன் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு!!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Mar 07, 2012 8:12 pm

கெடச்சிட்டாங்களா?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 8:19 pm

கொலவெறி wrote:
உதயசுதா wrote:கைக்கிளை என்றால் ஓடி போவதுதானே கொலை வெறி இல்லை முதிய வயதினருடன் ஓடி போவதா
இதோ சரியான விளக்கம்:

கைக்கிளை என்பதைச் சுருக்கமாக ஒருதலைக் காமம்
என்ற அளவில் அறிவீர்கள். கைக்கிளையின் விளக்கம்,
கைக்கிளை அமைந்த பாடல்கள், சங்க இலக்கியங்களில்
கைக்கிளைப் பாடல்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில்
மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர்.
சுருக்கமாகச் சொன்னால் கைக்கிளை என்பது ஒருதலைக்
காதல் ஆகும். கை என்பது சிறுமை எனப் பொருள்படும்.
கிளை என்பது உறவு எனப் பொருள்படும். சிறுமையான
உறவு அல்லது பெருமையில்லா உறவு என்பது
கைக்கிளையின் பொருள். ஆயினும் இதுபற்றிய இலக்கணத்
தெளிவைப் பின்னர்க் காணும் போது இது அவ்வளவு
இழிவானதன்று என்பதை உணர்ந்து கொள்வீர்கள்.

நல்ல விளக்கம் இனியவன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2012 8:20 pm

கே. பாலா wrote:இதை கைக்கிளை என்பதை விட "பெருந்திணை" என்பதுதான் பொருத்தமாக இருக்குமோ?...?

பெருந்திணை: பொருந்தாக்காமம்

இதுக்கு இலக்கண ஆராய்ச்சி ரொம்ப அவசியமாக்கும் !

ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக