ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

+20
dhilipdsp
ரேவதி
இரா.பகவதி
கே. பாலா
sshanthi
பாலாஜி
ஜாஹீதாபானு
உதயசுதா
பேகன்
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
யினியவன்
வின்சீலன்
மகா பிரபு
கேசவன்
சிவா
Aathira
அருண்
24 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by அருண் Tue Mar 06, 2012 9:00 pm

First topic message reminder :

புதுதில்லி, மார்ச்.6: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

தினமணி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மகா பிரபு Wed Mar 07, 2012 9:23 pm

இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??
மகளிர் அணியினர் மட்டும் முட்டி கொள்கிறார்கள்.

நம்மாளுங்க எல்லாம் ஒரே சந்தோசத்துல இருக்காங்க.

நல்ல ஒரு புள்ளி விபரம் சார்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மகா பிரபு Wed Mar 07, 2012 9:24 pm

கே. பாலா wrote:
மகா பிரபு wrote:மனு நீதி சோழன் எந்த ஊரு?
நம்ம ஊருதான் திருவாரூர் புன்னகை
நன்றி நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Aathira Wed Mar 07, 2012 9:46 pm

கே. பாலா wrote:இந்த பதிவை படித்து ... என்ன கொடுமை சார் இது இப்படி முட்டிக்கொண்டவர்கள்
1. ஆதிரா. என்ன கொடுமை சார் இது
2.ஜாகீதா பானு என்ன கொடுமை சார் இது
3. ரேவதி. என்ன கொடுமை சார் இது
4.கிருஷ்ணம்மா! என்ன கொடுமை சார் இது

சோகம் இது சிவா (சோக காரணம்: எனக்கு முன்னாடியே தெரியலையே )
சிரி இது மகா பிரபு
சிரி இளமாறன்
மகிழ்ச்சி சுந்தர்ராஜ் தயாளன்
ஜாலி வை பாலாஜி
சூப்பருங்க மணி அஜீத்
சிரி இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??

யெஸ்....நீங்க நினைக்கிறதுதான் கரெக்ட் !
சூப்பருங்க
இந்தப் பக்கத்து இலைக்குப் பாயாசம் கொஞ்சம் போடுங்கப்பா... பைத்தியம் பைத்தியம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by யினியவன் Wed Mar 07, 2012 10:05 pm

Aathira wrote:இந்தப் பக்கத்து இலைக்குப் பாயாசம் கொஞ்சம் போடுங்கப்பா... பைத்தியம் பைத்தியம்
மாட்டிக்கிட்டாறடி வாத்தியார் காளை
கட்டிப் போட்டதடி வீணா மாலிக் ஆசை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by பாலாஜி Wed Mar 07, 2012 10:06 pm

krishnaamma wrote:வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 NT_111218170841000000

இவ தான் அந்த அழகி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவளை பற்றிய ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கு ? கண்ணடி

அப்படி என்ன செய்தி .. ஒன்னும் புரியல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 07, 2012 10:25 pm

கே. பாலா wrote:இந்த பதிவை படித்து ... என்ன கொடுமை சார் இது இப்படி முட்டிக்கொண்டவர்கள்
1. ஆதிரா. என்ன கொடுமை சார் இது
2.ஜாகீதா பானு என்ன கொடுமை சார் இது
3. ரேவதி. என்ன கொடுமை சார் இது
4.கிருஷ்ணம்மா! என்ன கொடுமை சார் இது

சோகம் இது சிவா (சோக காரணம்: எனக்கு முன்னாடியே தெரியலையே )
சிரி இது மகா பிரபு
சிரி இளமாறன்
மகிழ்ச்சி சுந்தர்ராஜ் தயாளன்
ஜாலி வை பாலாஜி
சூப்பருங்க மணி அஜீத்
சிரி இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??

யெஸ்....நீங்க நினைக்கிறதுதான் கரெக்ட் !
சூப்பருங்க
இப்படியெல்லாம் கூட research நடக்குதா நம்ம ஈகரையிலே புன்னகை கண்டிப்பா முனைவர் பட்டம் கொடுத்திட வேண்டியதுதான் அருமையிருக்கு
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Aathira Wed Mar 07, 2012 10:30 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:இந்த பதிவை படித்து ... என்ன கொடுமை சார் இது இப்படி முட்டிக்கொண்டவர்கள்
1. ஆதிரா. என்ன கொடுமை சார் இது
2.ஜாகீதா பானு என்ன கொடுமை சார் இது
3. ரேவதி. என்ன கொடுமை சார் இது
4.கிருஷ்ணம்மா! என்ன கொடுமை சார் இது

சோகம் இது சிவா (சோக காரணம்: எனக்கு முன்னாடியே தெரியலையே )
சிரி இது மகா பிரபு
சிரி இளமாறன்
மகிழ்ச்சி சுந்தர்ராஜ் தயாளன்
ஜாலி வை பாலாஜி
சூப்பருங்க மணி அஜீத்
சிரி இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??

யெஸ்....நீங்க நினைக்கிறதுதான் கரெக்ட் !
சூப்பருங்க
இப்படியெல்லாம் கூட research நடக்குதா நம்ம ஈகரையிலே புன்னகை கண்டிப்பா முனைவர் பட்டம் கொடுத்திட வேண்டியதுதான் அருமையிருக்கு
ரிசர்ச் கூட ஏதோ ஏக்கம் இருக்காப்ல இருக்கே... சிரி


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Tவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Hவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Iவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Rவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by krishnaamma Thu Mar 08, 2012 11:11 am

கே. பாலா wrote:இந்த பதிவை படித்து ... என்ன கொடுமை சார் இது இப்படி முட்டிக்கொண்டவர்கள்
1. ஆதிரா. என்ன கொடுமை சார் இது
2.ஜாகீதா பானு என்ன கொடுமை சார் இது
3. ரேவதி. என்ன கொடுமை சார் இது
4.கிருஷ்ணம்மா! என்ன கொடுமை சார் இது

சோகம் இது சிவா (சோக காரணம்: எனக்கு முன்னாடியே தெரியலையே )
சிரி இது மகா பிரபு
சிரி இளமாறன்
மகிழ்ச்சி சுந்தர்ராஜ் தயாளன்
ஜாலி வை பாலாஜி
சூப்பருங்க மணி அஜீத்
சிரி இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??

யெஸ்....நீங்க நினைக்கிறதுதான் கரெக்ட் !
சூப்பருங்க

என்ன தெரியுது ? ஒன்னும் புரியல புரியலையே ......... என்ன சொல்ல வரிங்க? இவ்வளவு பேறும் வேலை இல்லாதவங்களா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by பிரசன்னா Thu Mar 08, 2012 11:22 am

krishnaamma wrote:
கே. பாலா wrote:இந்த பதிவை படித்து ... என்ன கொடுமை சார் இது இப்படி முட்டிக்கொண்டவர்கள்
1. ஆதிரா. என்ன கொடுமை சார் இது
2.ஜாகீதா பானு என்ன கொடுமை சார் இது
3. ரேவதி. என்ன கொடுமை சார் இது
4.கிருஷ்ணம்மா! என்ன கொடுமை சார் இது

சோகம் இது சிவா (சோக காரணம்: எனக்கு முன்னாடியே தெரியலையே )
சிரி இது மகா பிரபு
சிரி இளமாறன்
மகிழ்ச்சி சுந்தர்ராஜ் தயாளன்
ஜாலி வை பாலாஜி
சூப்பருங்க மணி அஜீத்
சிரி இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??

யெஸ்....நீங்க நினைக்கிறதுதான் கரெக்ட் !
சூப்பருங்க

என்ன தெரியுது ? ஒன்னும் புரியல புரியலையே ......... என்ன சொல்ல வரிங்க? இவ்வளவு பேறும் வேலை இல்லாதவங்களா?

அந்த 71000 பேரில் நம்ம ஈகரையிலும் சிலர் இருக்கிறார்கள்.... அத தானே சொல்ல வரிங்க பாலா.... சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by நேரு Thu Mar 08, 2012 11:29 am

மகா பிரபு wrote:
இதுலேருந்து உங்களுக்கு என்ன தெரியுது ??
மகளிர் அணியினர் மட்டும் முட்டி கொள்கிறார்கள்.

நம்மாளுங்க எல்லாம் ஒரே சந்தோசத்துல இருக்காங்க.

நல்ல ஒரு புள்ளி விபரம் சார்.

அதான் மகாப்பிரபு சொல்லிட்டாரே !..


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 5 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» பொறியியல் படிப்பு: 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» 49 வயது கோடீசுவர பெண்ணை மணக்க 400 பேர் போட்டி
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum