ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 12:19 am

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:12 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

+20
dhilipdsp
ரேவதி
இரா.பகவதி
கே. பாலா
sshanthi
பாலாஜி
ஜாஹீதாபானு
உதயசுதா
பேகன்
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
யினியவன்
வின்சீலன்
மகா பிரபு
கேசவன்
சிவா
Aathira
அருண்
24 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by அருண் Tue Mar 06, 2012 10:30 pm

First topic message reminder :

புதுதில்லி, மார்ச்.6: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

தினமணி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 07, 2012 7:15 am

நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.
ஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 07, 2012 9:06 am

வாழ்த்துக்கள் மாணிக்கம் நடேசன் , நிச்சயம் நீங்கள் வெற்றி பெற வேண்டும். மகிழ்ச்சி வெற்றி பெறுவீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மகா பிரபு Wed Mar 07, 2012 9:09 am

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 06veena
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Manik Wed Mar 07, 2012 9:59 am

அப்படி ஒன்னும் அழகா இல்லையே இதுக்கே இத்தனை பேர் போட்டியா............. கொடுமைடா என்ன கொடுமை சார் இது

நாட்டுல எவ்வளவோ போராட்டங்கள் நடக்குது..... எவ்வளவோ பிரச்சினைகள் இருக்குது அதெல்லாம் விட்டுட்டு இதுக்கு இத்தனை பேர் முக்கியத்துவம் கொடுத்துருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 07, 2012 11:59 am

டாக்டர் சார் மிக்க நன்றி சார். நீங்க ஒண்டிதான் என்ன புரிஞ்சி வச்சிரிக்கீங்க. நாங்க எப்ப எந்த வீணா லிஸ்டல இருந்து வெளியாவுரீங்க. உங்க பேரையும் அந்த லிஸ்டுல பாத்தேன், அதான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 07, 2012 11:59 am

நாங்க இல்ல நீங்க
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by பேகன் Wed Mar 07, 2012 1:37 pm

சிவா wrote:அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே! சோகம்

சியர்ஸ்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by உதயசுதா Wed Mar 07, 2012 1:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.
ஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.
அண்ணா ஊட்டுல மன்னிக்கு தெரியுமுங்களா. இல்லை நான் ஒரு போன் போட்டு அவங்க அபிப்ராயம் என்ன என்று கேட்டு சொல்லவா.

பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விழுந்த கதையா இல்ல இருக்கு.
ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம் அவனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டியாம்


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Uவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Dவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Yவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Sவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Uவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Dவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Hவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by ஜாஹீதாபானு Wed Mar 07, 2012 1:57 pm

மாணிக்கம் நடேசன் wrote:நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.
ஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.
என்னை கல்யாணத்துக்கு கண்டிப்பா கூப்பிடணும் தாத்தா ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 07, 2012 2:08 pm

உதயசுதா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நானும் மனு போட்டிருக்கேன். அதனால நீங்க எல்லாம் உங்க விண்ணப்பத்த திரும்ப எடுத்துக்கோங்க.
ஒரு நல்ல பனுசன நிம்மதியா வாழ விடுங்க, வீணாவோட. சிவா அங்கிள் நீங்கதான் முதல்ல லிஸ்ட இருந்து வெளியாகனும். சரிதானே.
அண்ணா ஊட்டுல மன்னிக்கு தெரியுமுங்களா. இல்லை நான் ஒரு போன் போட்டு அவங்க அபிப்ராயம் என்ன என்று கேட்டு சொல்லவா.

பிள்ளை இல்லாத வீட்டுல கிழவன் துள்ளி விழுந்த கதையா இல்ல இருக்கு.
ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம் அவனுக்கு அறுபதாயிரம் பொண்டாட்டியாம்
நல்லா சிந்தனை செய்ய வேண்டிய கேள்வி. இப்படி பிரச்சனை வருமுன்னு தெரிஞ்சுதான் நான் மனுவே போடலை புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! - Page 2 Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» பொறியியல் படிப்பு: 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» 49 வயது கோடீசுவர பெண்ணை மணக்க 400 பேர் போட்டி
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum