புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_c10வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_m10வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_c10வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_m10வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 07, 2012 5:30 pm

இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது. மேலும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வந்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது.

சிறந்த பிராந்திய மொழிப்படம் - வாகை சூட வா (தமிழ்)

சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)

சிறந்த பொழுது‌போக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)

சிறந்த படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன் (தமிழ் - ஆரண்யகாண்டம்)

அறிமுக இயக்குநருக்கான இந்திரா விருது - தியாகராஜா குமாரராஜா (தமிழ் - ஆரண்யகாண்டம்)

சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி (தியோல் - மராத்தி படம்)

சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)

சிறந்த படம் - ஐ யாம்

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்

சிறந்த குழந்தைகளுக்கான படம் - சில்லார் பார்ட்டி

வாகை சூட வா படத்திற்கு விருது கிடைத்திருப்பது குறித்து டைரக்டர் சற்குணம் தினமலருக்கு அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சந்தோஷமான மனநிலையில் இருக்கிறேன். எந்த ஒரு சின்ன விஷயத்திலும் காம்பரமைஸ் பண்ணாம, நேர்மையா எங்களுக்கு கிடைச்ச விருதா இதை நினைக்கிறேன். எந்த ஒரு முயற்சிக்கும் அங்கீகாரம் கிடைத்தால் தான், அதில் ஆர்வம் வரும், மேற்கொண்டு அடுத்த செயலில் ஈடுபட முடியும். தேசிய அளவில் பிரதிபலிக்கின்ற தேசிய விருது, நான் எடுத்த முயற்சிக்கு கிடைச்ச வெற்றியாய் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகை இனியா அளித்துள்ள பேட்டியில், இனியா என்ற பெயரை தமிழ் சினிமாவிற்கு தெரியவச்ச சற்குணத்திற்கு நன்றியை தெரிவிக்கிறேன். முதல் படத்திலேயே ஒரு காவிய படமாக, மேக்கப் இல்லாம, நடிகைக்கான எந்த வசதியும் இல்லாம 65 நாள், மதுரை பக்கத்தில் இருக்கிற அருப்புக்கோட்டையில் மார்ச்-ஏப்ரல் கடும் வெயிலில், காலில் செருப்பு கூட இல்லாம, முள் குத்தி, பலமுறை அடிபட்டு இந்தபடத்தில் நடித்தேன். இந்த படத்திற்காக நான் பட்ட கஷ்டம் எல்லாத்தையும், இந்த தேசிய விருது போக்கிடுச்சு. தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களில் நடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

அழகர்சாமியின் குதிரை படத்திற்கு விருது கிடைத்திருப்பது பற்றி டைரக்டர் சுசீந்திரம் அளித்துள்ள பேட்டியில், அப்புக்குட்டி சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அழகர்சாமியன் குதிரை படத்தில் அப்புக்குட்டியை நடிக்க வைக்கும்போதும் பலரும் ஏளனம் செய்தார்கள். ஆனால் அதுவே இப்போது அப்புக்குட்டிக்கு விருது கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது நான் எடுத்த சாய்ஸ்க்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு உண்மையா, டீமா ஒர்க் பண்ணினோம். இதுஒட்டு மொத்த டீமுக்கு கிடைச்ச வெற்றி என்று கூறியிருக்கிறார்.

தமிழ் படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் ரேகா என்பவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இவர் அழகர்சாமியின் குதிரை மற்றும் வாகை சூட வா படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்தவர். இவர் இதுவரைக்கும் 58 படங்களுக்கு சப்-டைட்டில் அமைத்துள்ளார். நான் சப்-டைட்டில் கொடுத்த இரண்டு படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ரேகா தெரிவித்துள்ளார்.

-தினமலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 5:42 pm

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 07, 2012 6:05 pm

சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.

சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 07, 2012 6:10 pm

சிவா wrote:சமீபத்தில் வெளியான வாகை சூட வா படம் தோல்வியடைந்த பொழுது, ஒரு தரமான படம் தோல்வியடைந்ததே என வருத்தமுற்றேன். ஆனால் அதற்கு விருது கிடைத்திருப்பதில் மகிழ்கிறேன்.

சினிமா என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றி, அதில் சமுதாயத் தாக்கமும் இருக்க வேண்டும் என்பதை இப்பொழுது அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் வலியுறுத்திவருவது வரவேற்கத்தக்கது.
ஆம் அண்ணா அருமையான படம்......தோல்வி அடைந்ததூம் படத்தின் கதாநாயகன் தான் சம்பள பணம் மொத்தத்தையும் திருப்பி கொடுத்ததாக கூட செய்தி வந்தது..தேசிய விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி.........அனைவருக்கும் பாராட்டுக்கள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 07, 2012 6:27 pm

நல்ல வேலை தனுஷ் படத்துக்கு தரலை.
விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Uவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Dவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Aவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Yவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Aவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Sவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Uவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Dவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  Hவாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 07, 2012 7:55 pm

வகைசுடவா கொஞ்சம் சறுக்கியனாலும் விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி..! மகிழ்ச்சி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Mar 07, 2012 8:48 pm

வாகை சூடவா மிக அருமையான படம், அந்த படம் தோல்வி அடைந்தது மிக வருததிற்கு உரியது...
படம் தோல்வி அடைந்தாலும் உண்மையான உழைப்புக்கு நல்ல தரமான படதிற்கு கிடைத வெற்றி அந்த தேசிய விருது.
வாழ்த்துக்கள் வாகை சூடவா படகுலுவுக்கும் அதன் இயக்குனருக்கும்
:வணக்கம்:

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  154550 வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  154550 வாகை சூட வா, ஆரண்யகாண்டம், அழகர்சாமியின் குதிரை படங்களுக்கு தேசிய விருது!  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Mar 08, 2012 11:07 am

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் அன்பு வாழ்த்துக்கள் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக