ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

+20
dhilipdsp
ரேவதி
இரா.பகவதி
கே. பாலா
sshanthi
பாலாஜி
ஜாஹீதாபானு
உதயசுதா
பேகன்
Manik
Dr.சுந்தரராஜ் தயாளன்
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
யினியவன்
வின்சீலன்
மகா பிரபு
கேசவன்
சிவா
Aathira
அருண்
24 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by அருண் Tue Mar 06, 2012 9:00 pm

புதுதில்லி, மார்ச்.6: பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வீணா மாலிக் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.

தொலைக்காட்சி ஒன்றில் நடைபெறும் ரியாலிட்டி ஷோவான ஸ்வயம்வர் நிகழ்ச்சியில் சமீபத்தில் வீணா மாலிக் கலந்துகொண்டார். இதில் அவருக்கு 71 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன.

இதற்கு முந்தைய நிகழ்ச்சியில் ரத்தன் ராஜ்புட் கலந்துகொண்டார். அவருக்கு 54 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது அவரைவிட அதிகம்பெற்று வீணா மாலிக் சாதனை பெற்றுள்ளார். இதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் மகாஜனுக்கு 43 ஆயிரம் விண்ணப்பங்களும், ராக்கி சாவந்துக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்களும் வந்தன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இதில் எனது ஆசை நாயகனை கண்டுபிடித்துவிட்டால் கண்டிப்பாக அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

தினமணி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Aathira Tue Mar 06, 2012 9:07 pm

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Tவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Hவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Iவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Rவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by சிவா Tue Mar 06, 2012 9:09 pm

அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே! சோகம்


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by கேசவன் Tue Mar 06, 2012 9:12 pm

எங்கள் வீட்டு பூனைக்குட்டி இந்த நடிகையை விடவே அழகாக இருக்கிறது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! 1357389வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! 59010615வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Images3ijfவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by மகா பிரபு Tue Mar 06, 2012 9:13 pm

சிவா wrote:அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே! சோகம்
ஏன் இந்த மாதிரி நல்ல பதிவெல்லாம் முன்னாடியே பதியல? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Aathira Tue Mar 06, 2012 9:14 pm

சிவா wrote:அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே! சோகம்
ஈகரையில் இருந்து கூட வந்திருக்குன்னு தகவல் வந்திருக்கே சிவா.. சிரி சிரி


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Tவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Hவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Iவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Rவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Aவீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by சிவா Tue Mar 06, 2012 10:02 pm

Aathira wrote:
சிவா wrote:அடடா, எனக்கு தெரியாமல் போய்விட்டதே! சோகம்
ஈகரையில் இருந்து கூட வந்திருக்குன்னு தகவல் வந்திருக்கே சிவா.. சிரி சிரி

அது ராஜா அனுப்பியது, நான் அனுப்பவில்லை!


வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by வின்சீலன் Tue Mar 06, 2012 10:27 pm

வீணா மாலிக் யாருங்க போட்டோ இருந்தா கொஞ்சம் போடுங்க


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by யினியவன் Tue Mar 06, 2012 11:41 pm

வீணா போனவங்க வீணா வுக்கு விண்ணப்பம் போடுறாங்க.

தன் வினை (வீணா) தன்னைச் சுடும்
விண்ணப்பம் வீட்டை சுடும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by இளமாறன் Tue Mar 06, 2012 11:47 pm

சுயம்வரம் என்று சொல்லி இருந்தால் எல்லாரும் பாகிஸ்தான் போய் இருப்பாங்களோ சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!! Empty Re: வீணா மாலிக்கை மணக்க 71 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» பொறியியல் படிப்பு: 1 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
» 49 வயது கோடீசுவர பெண்ணை மணக்க 400 பேர் போட்டி
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» தமிழ்நாடு முழுவதும் 6½ லட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர், 86 ஆயிரம் பேர் தேர்வுக்கு வரவில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum