புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்ப்பிணி பெண்களுக்கு கவனிக்க வேண்டிய ஒன்று..!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தலை முதல் பாதம் வரை சகலத்தையும் புரட்டிப்போட்டு, தற்காலிகமாக சில புதிய பிரச்னைகளையும் கொடுக்கும் கர்ப்ப காலம். பற்களில் உண்டாகிற பாதிப்பு அதில் முக்கியமானது மட்டுமல்ல... பலராலும் அலட்சியப்படுத்தப்படுவதும்கூட. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கிற பல் பிரச்னைகள், அவற்றுக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் பல் மருத்துவ நிபுணர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படற பல் தொந்தரவுகளுக்கு ஹார்மோன் மாற்றங்களும் முக்கிய காரணம். ஈறுகள் வீங்கறதும், பல் தேய்க்கிறப்ப ரத்தக்கசிவு உண்டாகிறதும் இருக்கும். இதுபோன்ற ஈறுகள் வீக்கத்துக்கு gingivitis என்று பெயர். கர்ப்ப காலத்துல உமிழ்நீர் சுரப்பும் அதிகமா இருக்கும். உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகமா இருக்கிறதால, ஈறுகள் மிருதுவாகறது, கூச்சம், வீக்கம்கூட இருக்கலாம்.
சிலருக்கு ஈறுகள்ல பெரிய கட்டிகள் வரலாம். கர்ப்ப காலத்துல உண்டாகிற பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்னைகளை அலட்சியப்படுத்தக்கூடாது. குறைப்பிரசவம் நடக்கவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் கூட இது காரணமாகலாம்’’ என்கிற டாக்டர் யஷ்வந்த், கர்ப்பத்தின் போது மேற்கொள்ள வேண்டிய சோதனைகளைப் பட்டியலிடுகிறார்.
பொதுவான பரிசோதனைகளுக்கு முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களைத் தவிர்த்து, இடைப்பட்ட 3 மாதங்களில் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். பற்களுக்கான எக்ஸ் ரே எடுப்பதைத் தவிர்க்கவும். பல் தொடர்பாக ஏதேனும் அவசர சிகிச்சை என்றால் உங்களையும் உங்கள் சிசுவையும் பாதிக்காத படி, பிரத்யேக பாதுகாப்பு முறையுடன், பல் மருத்துவர் எக்ஸ் ரே எடுக்கப் பரிந்துரைப்பார்.
தினம் 2 வேளை பல் துலக்குவது, ஒரு முறை ஃபிளாஸ் செய்வது, தரமான பேஸ்ட் மற்றும் பிரஷ் உபயோகிப்பதெல்லாம் கர்ப்ப காலத்திலும் பின்பற்றப்பட வேண்டியவை.மசக்கை காரணமாக சிலர் அதிக இனிப்பு எடுத்துக் கொள்வார்கள்.
அதன் மூலம் பற்கள் சொத்தையாகலாம். பல் சொத்தைக்குக் காரணமான பாக்டீரியா, அம்மாவிடமிருந்து, குழந்தைக்குப் போகலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. எனவே கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிர்கள் என்பதில் கவனம் தேவை.
உங்களது குழந்தையின் பல் வளர்ச்சிக்கு, நீங்கள் சாப்பிடுகிற சத்தான ஆகாரங்களே பிரதானம். எனவே கால்சியம் நிறைந்த பால், சீஸ்,
தயிர் போன்றவற்றைத் தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். பிரசவத்துக்குப் பிறகும் முறையான பல் பரிசோதனையும், பராமரிப்பும் அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
தினகரன்//

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கர்ப்பமும் கர்ப்பிணிகளும் ன்னு
கவிதையில் ஆராய்ச்சி பண்ற ராராவுக்கு
கண்டிப்பா இக்கட்டுரை உதவியா இருக்கும் அருண்.
கவிதையில் ஆராய்ச்சி பண்ற ராராவுக்கு
கண்டிப்பா இக்கட்டுரை உதவியா இருக்கும் அருண்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நன்றி கொலை வெறி அண்ணா..!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1