ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடியோ அளவை குறைக்க வழி

+4
அசுரன்
யினியவன்
ராஜா
சுடர் வீ
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty வீடியோ அளவை குறைக்க வழி

Post by சுடர் வீ Tue Mar 06, 2012 5:51 pm

என் கணினியில் எடுக்கப்பட்ட வீடியோ அளவு 10 ஜிபிக்கு மேல் உள்ளது.
அதனை எவ்வாறு சிறு அளவிற்க்கு மாற்ற முடியும்?


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by ராஜா Tue Mar 06, 2012 5:53 pm

10GB யும் ஒரே ஃபைல்லா சுடர் ?? என்ன போர்மட்டில் இருக்கிறது என்று சொல்லுங்கள் , FLV அல்லது MKV க்கு மாற்றினீர்கள் என்றாள் அளவும் குறைவாக இருக்கும் தரமும் அதே போல இருக்கும்.

(என்ன ஆச்சு நீண்ட நாள் ஆளை காணோம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by யினியவன் Tue Mar 06, 2012 7:12 pm

10 gb படம் எடுக்க இவ்ளோ நாளாச்சாம் ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by அசுரன் Tue Mar 06, 2012 8:30 pm

எனக்கு தெரிந்து வீடியோ அளவை குறைக்க வழி இல்லை என்று தான் சொல்வேன், அப்படி குறைத்தால் அதன் ரெசல்யூஷன் மாறிவிடும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by அன்பு தளபதி Tue Mar 06, 2012 9:41 pm

அசுரன் wrote:எனக்கு தெரிந்து வீடியோ அளவை குறைக்க வழி இல்லை என்று தான் சொல்வேன், அப்படி குறைத்தால் அதன் ரெசல்யூஷன் மாறிவிடும்.

அதனால தான் நான் நியூ இயருக்கு கூட ரேசல்யூசன் எடுக்குறதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by அசுரன் Tue Mar 06, 2012 10:25 pm

maniajith007 wrote:
அசுரன் wrote:எனக்கு தெரிந்து வீடியோ அளவை குறைக்க வழி இல்லை என்று தான் சொல்வேன், அப்படி குறைத்தால் அதன் ரெசல்யூஷன் மாறிவிடும்.

அதனால தான் நான் நியூ இயருக்கு கூட ரேசல்யூசன் எடுக்குறதில்லை
அது சரி மண்டையில் அடி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by vivekkalaivani Wed Mar 07, 2012 10:22 am

ராஜா wrote:10GB யும் ஒரே ஃபைல்லா சுடர் ?? என்ன போர்மட்டில் இருக்கிறது என்று சொல்லுங்கள் , FLV அல்லது MKV க்கு மாற்றினீர்கள் என்றாள் அளவும் குறைவாக இருக்கும் தரமும் அதே போல இருக்கும்.

(என்ன ஆச்சு நீண்ட நாள் ஆளை காணோம் )

அண்ணே... இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்.... புதுசா ஏதாவது சொல்லுங்கன்னே...


விவேக்குமார்
vivekkalaivani
vivekkalaivani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by அசுரன் Wed Mar 07, 2012 10:35 am

பார்மேட் பேக்டரி என்னும் மென்பொருளில் வீடியோவின் பார்மேட்டை மாற்றியமைப்பதன் மூலம் அதன் அளவையும் குறைக்கலாம். ஆனால் அதன் அழகு மாறாது. இது எந்த காலத்து டெக்னிக் என்று தெரியவில்லை ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by ராஜா Wed Mar 07, 2012 10:42 am

vivekkalaivani wrote:
ராஜா wrote:10GB யும் ஒரே ஃபைல்லா சுடர் ?? என்ன போர்மட்டில் இருக்கிறது என்று சொல்லுங்கள் , FLV அல்லது MKV க்கு மாற்றினீர்கள் என்றாள் அளவும் குறைவாக இருக்கும் தரமும் அதே போல இருக்கும்.
அண்ணே... இது எங்க தாத்தா காலத்து டெக்னிக்.... புதுசா ஏதாவது சொல்லுங்கன்னே...
அப்ப , xmar அல்லது m5tw மாற்றி பாருங்கள் , இது FullHD யாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by ராஜ்அருண் Wed Mar 07, 2012 11:08 am

வீடியோ வில் அதன் அளவை குறைப்பது என்பது bitrate ஐ
கம்மி பண்ணினால் மட்டுமே அளவு சிறியதாகும்,ஆனால் quality கம்மியாகிவிடும்

கே‌ஜி‌பி அர்ச்சிவர் உபயோகபடுத்தி அளவை குறைக்கலாம் ,
ஆனால் மீண்டும் பிளே செய்ய வேண்டும் என்றால் extract செய்த பிறகே பிளே செய்ய முடியும் ,
இதன் மூலம் அதிக அளவு மெமரி இடத்தை அடைக்காமல் குறைத்து கொள்ளமுடியும்



இந்த வீடியோ பாருங்கள் ,கே‌ஜி‌பி அர்ச்சிவர் தரவிறக்க வேண்டுபவர்களுக்கு இந்த யுட்யூப் வீடியோ கீழே லிங்க் உள்ளது
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

வீடியோ அளவை குறைக்க வழி Empty Re: வீடியோ அளவை குறைக்க வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum