ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

+7
கேசவன்
valluvanraja
யினியவன்
ராஜா
முஹைதீன்
சிவா
பது
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by பது Tue 6 Mar 2012 - 18:18

பேஷ்புக் சமூகவலையமைப்பு தஜிகிஸ்தான் நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமலி ரெக்மோன் குறித்து அவதூறான செய்தியை ரொய்ட்டர் உள்ளிட்ட சில இணையத்தளங்கள் வெளியிட்டன.

அதோடு மட்டுமல்லாது, அந்நிறுவனங்கள் பேஸ்புக்கிலும் அச்செய்தியை பதிவு செய்தன. இது, தஜிகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டின் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுத் துறை, பேஸ்புக் மற்றும் 2 ரஷ்ய இணையத்தளங்களின் செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.

ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய குடியரசு நாடுகளுக்குப் பிறகு, இணையத்தளத்திற்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை தஜிகிஸ்தான் அமுல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ___
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by சிவா Tue 6 Mar 2012 - 20:08

விரைவில் முகநூல் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்படும்.

அங்கு ஒரு சில கூட்டத்தினர் பேசும் பேச்சுக்களைப் பார்க்கும் பொழுது தூ.போ. மிதிக்க வேண்டும் போல் உள்ளது.


பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by முஹைதீன் Tue 6 Mar 2012 - 20:23

முகநூல் தடை விதிக்கப்பட வேண்டிய ஒன்றே
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by ராஜா Tue 6 Mar 2012 - 20:28

முகநூலை தடை செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் . இதனால் தான் அமைதியாக இருந்த எகிப்து , துனீசியா , சிரியா , ஏமன் போன்ற நாடுகளில் பிரச்சினை வந்தது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by சிவா Tue 6 Mar 2012 - 20:29

முஹைதீன் wrote:முகநூல் தடை விதிக்கப்பட வேண்டிய ஒன்றே

நானும் வழிமொழிகிறேன்!

ஒரு நிமிடத்தில் ஒரு கணக்கைத் துவங்கிவிட்டு இவர்கள் பேசும் பேச்சுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.



பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by யினியவன் Tue 6 Mar 2012 - 20:30

வெடிக்கும் பிரச்சினை எந்த ரூபத்திலும் வெடிக்குமே.
முகநூல் இல்லேன்னா வேற ஏதாவதா இருக்கப் போவுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by valluvanraja Tue 6 Mar 2012 - 22:59

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by கேசவன் Tue 6 Mar 2012 - 23:07

இந்தியாவிலும் சீக்கிரம் இதை தடை செய்ய வேண்டும்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ 1357389பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ 59010615பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Images3ijfபேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by அன்பு தளபதி Tue 6 Mar 2012 - 23:35

கேசவன் wrote:இந்தியாவிலும் சீக்கிரம் இதை தடை செய்ய வேண்டும்
அண்ணே அதுல நானும் சில பல பஞ்ச் டயலாகுகளை அள்ளி விட்டுருக்கேன் நீங்க என்ன பட்டுனு இப்படி சொல்லிட்டீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by வின்சீலன் Tue 6 Mar 2012 - 23:56

பேஸ்புக் என்பது தடை விதிக்க வேண்டியது அல்ல.
நாம் சில விஷயங்களை நினைவு கூற வேண்டும்
சில மாதங்களுக்கு முன்பு டெலி மார்கெட்டிங் என்ற பெயரில் அடிக்கடி தொந்தரவு செய்வார்கள் அப்போது நம்ம ஊர் அரசியல் வாதிகள் இதை கண்டு கொள்ள வில்லை , ஆனால் பிரணாப் முகர்ஜிக்கு ஒரு கால் வந்தவுடன் துடிதுடிது உடனே அதை தடை செய்தார்கள்.

பின்னர் சோனியா பற்றி பேஸ்புக் இல் தகவல்கள் வார ஆரம்பித்தவுடன் பேஸ்புக் மூட வேண்டும் என்று சொல்கிறார்கள் ஸோ அவர்களுக்கு எதிராக யாரும் பேச கூடாது பேசினால் மூடவேண்டும் என்று குரல் எலுபுவார்கள் நாம அரசியல் வாதி . சுருக்கமா சொல்லணும்னா நாம எல்லாம் அவங்கள பொறுத்த வரை ஷோகேஸ் பொம்மைகள் .
வெட்கம் ஊத்திக்கிச்சு


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _ Empty Re: பேஸ்புக்கிற்கு தடைவிதித்த மற்றுமொரு நாடு _

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum