Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய ஜனாதிபதி யார்?
+9
அசுரன்
கேசவன்
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
பாலாஜி
உதயசுதா
யினியவன்
இரா.பகவதி
பேனாமுனைபாரதி
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
புதிய ஜனாதிபதி யார்?
First topic message reminder :
டெல்லி, மார்ச் 6: ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறுகிறது.
.
ஜனாதிபதியாக உள்ள பிரதீபா பாட்டீல் மற்றும் துணை ஜனாதிபதி அன்சாரி ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 25ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே, 5 மாநில சட்டசபை தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையின் ஒப்புதலை பெற்ற பிறகு, தேர்தல் நடவடிக்கைகளை தொடங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 16ந்தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருக்குமானால், 19ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற ஜூலை 4ந்தேதி கடைசி நாளாகும்.
19ந்தேதி பதிவாகும் வாக்குகள் 21ந்தேதி எண்ணப்படும். ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு, துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலோடு, தலைமை தேர்தல் அதிகாரி குரோஷியும் ஓய்வு பெறுகிறார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 25ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். வெற்றிகரமாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். 2012, ஜூலை 25ந்தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: புதிய ஜனாதிபதி யார்?
கலாம் ஆகலாம்அசுரன் wrote:அப்துல் கலாம் அவர்களை மீண்டும் குடியரசு தலைவராக ஆக்கலாம்
கலாம் காங்கிரசுக்கு போடுவாரா சலாம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதிய ஜனாதிபதி யார்?
நிச்சயம் ஜனாதி பதிவு க்கு பாராளுமன்ற உறுப்பினர் வோட்டு வேண்டும் ..ஆதால் கட்சிகள் தான் முடிவு எடுக்க முடியும் ... பாமரனுக்கு ஜனாதிபதி தேர்ந்தெடுக்க உரிமை இல்லையே
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: புதிய ஜனாதிபதி யார்?
நல்ல மனிதர் தான். ஆனாலும் போட்டாரே கூடன்குளம் விசயத்தில் சலாம்.கொலவெறி wrote:கலாம் ஆகலாம்அசுரன் wrote:அப்துல் கலாம் அவர்களை மீண்டும் குடியரசு தலைவராக ஆக்கலாம்
கலாம் காங்கிரசுக்கு போடுவாரா சலாம்?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புதிய ஜனாதிபதி யார்?
அதுவே அந்த பதவியை பிடிக்கத் தானோ?அசுரன் wrote:நல்ல மனிதர் தான். ஆனாலும் போட்டாரே கூடன்குளம் விசயத்தில் சலாம்.கொலவெறி wrote:கலாம் ஆகலாம்அசுரன் wrote:அப்துல் கலாம் அவர்களை மீண்டும் குடியரசு தலைவராக ஆக்கலாம்
கலாம் காங்கிரசுக்கு போடுவாரா சலாம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதிய ஜனாதிபதி யார்?
க க க போகொலவெறி wrote:அதுவே அந்த பதவியை பிடிக்கத் தானோ?அசுரன் wrote:நல்ல மனிதர் தான். ஆனாலும் போட்டாரே கூடன்குளம் விசயத்தில் சலாம்.கொலவெறி wrote:கலாம் ஆகலாம்அசுரன் wrote:அப்துல் கலாம் அவர்களை மீண்டும் குடியரசு தலைவராக ஆக்கலாம்
கலாம் காங்கிரசுக்கு போடுவாரா சலாம்?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புதிய ஜனாதிபதி யார்?
புதிதாக வருபவர்கள் சொல்வதற்கு தலையாட்டாமல் இருந்தால் சரி,,!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதிய ஜனாதிபதி யார்?
கொலவெறி wrote:அப்படீன்னா?அசுரன் wrote:க க க போ
வேறு ஒண்ணும் இல்லீங்க கோலவெறித்தம்பி...நாடுவுளே ஒரு க வுக்கு புள்ளி வெக்க மறந்துட்டாருங்க
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: புதிய ஜனாதிபதி யார்?
அப்படீங்களா? எனக்கும் தோனுச்சு - ஆனா அசுரன்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:கொலவெறி wrote:அப்படீன்னா?அசுரன் wrote:க க க போ
வேறு ஒண்ணும் இல்லீங்க கோலவெறித்தம்பி...நாடுவுளே ஒரு க வுக்கு புள்ளி வெக்க மறந்துட்டாருங்க
ஆய் பேச்செல்லாம் பேச மாட்டாரேன்னு நெனச்சேன்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
» ஜெயலலிதா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் யார் யார்?
» ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்
» இலங்கையின் உண்மையான ஜனாதிபதி யார் ?
» புதிய எம்.பி.க்கள் பதவி பிரமாணம் தேர்தலுக்கு பின் முதல் கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜூன் 6-ந்தேதி கூடுகிறது ஜனாதிபதி உரை நிகழ்த்துகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|