புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_m10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10 
32 Posts - 74%
heezulia

10 Posts - 23%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_m10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10 
368 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_m10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_m10சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Tue Mar 06, 2012 5:03 pm

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் 95 வயதுப் பெண்ணொருவர் திடீரென உயிர் பிழைத்து எழுந்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சாங்ஸி மாகாணத்திலுள்ள பெயிலிய நகரைச் சேர்ந்த லி லியுபெங் என்ற மேற்படி பெண் தனிமையில் வாழ்ந்த நிலையில் தலையில் காயமடைந்து இரு வாரங்களாக சுகவீனமுற்று இருந்துள்ளார்.

இந் நிலையில் அவரது வீட்டுக்கு வந்த அயலவர் ஒருவர் அவர் படுக்கையில் அசைவின்றி இருப்பதைக் கண்டு அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.

அவர் அசைவற்று தொடர்ந்து காணப்படவும் ஊரவர்களுக்கு இது தொடர்பில் அந்த உறவினர் அறிவித்தார்.

அவர் மூச்சின்றி விறைத்துக் காணப்படுவதை அவதானித்த அயலவர்கள் அவர் இறந்து விட்டதாகக் கருதி அவருக்கு இறுதிக் கிரியைகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

சீன பாரம்பரிய வழக்கப்படி அவரது வீடு திறந்து வைக்கப்பட்டு அவரது சடலம் சவப் பெட்டியில் உறவினர்கள் மற்றும் நண்பர்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதனையடுத்து 6 நாட்கள் கழித்து லி ஸியு பெங்கிற்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக சவப்பெட்டியை அயலவர்கள் எடுத்துச் சென்றபோது சவப்பெட்டி வெறுமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லி ஸியுபெங்கின் சடலத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய தேடுதல் நடத்திய அயலவர்களுக்கு அவர் சமையலறையில் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு மென்மேலும் அதிர்ச்சி.

நான் நீண்ட நேரமாக உறங்கிவிட்டேன். விழித்தெழுந்த போது எனக்கு மிகவும் பசியாக இருந்தது. அதனால் உண்பதற்கு எதையாவது சமைக்கத் தீர்மானித்தேன் எனத் தெரிவித்த லி ஸியுபெங், தான் சவப்பெட்டியின் மூடியை கைகளால் தள்ளித் திறந்து வந்ததாகக் கூறினார்.

6 நாட்களாக சடலத்தை அஞ்சலிக்காக வைக்கும் பாரம்பரியத்தாலேயே லி ஸியுபெங் சவப்பெட்டியிலிருந்து உயிர்த் தெழுவதற்கு சாத்தியமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. _

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 06, 2012 5:06 pm

அட பரவாயில்லையே.அந்த பாட்டிக்கு ஆயுசு கெட்டிதான்.

சவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Uசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Dசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Aசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Yசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Aசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Sசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Uசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Dசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ Hசவப்பெட்டியில் வைக்கப்பட்டு 6 நாட்களின் பின் விழித்தெழுந்த பெண் _ A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 06, 2012 5:08 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Mar 06, 2012 5:11 pm

மகிழ்ச்சி நம்ம ஊராக இருந்தால் அடுத்த நாளே புதைத்து இருப்பார்கள் சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 5:46 pm

யாராவது சத்தமா சொல்லி இருப்பாங்க
தமிழ்நாட்டில கரண்ட்டு தட்டுப்பாடே இல்லேன்னு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக