Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
+2
யினியவன்
பேனாமுனைபாரதி
6 posters
Page 1 of 1
இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
அடிலெய்ட், மார்ச் 6 : ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் 2வது இறுதி ஆட்டத்தில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை ஆஸ்திரேலிய அணி இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வார்னர் 140 பந்துகளில் 4 பவுண்டரிகளுடனும், 1 சிக்சருடனும் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணை சேர்ந்து விளையாடிய அணித் தலைவர் கிளார்க், தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். வெறும் 91 பந்துகளில் 4 சிக்சர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 117 ரன்களை எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வார்னர் 140 பந்துகளில் 4 பவுண்டரிகளுடனும், 1 சிக்சருடனும் 100 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணை சேர்ந்து விளையாடிய அணித் தலைவர் கிளார்க், தனது பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக விளையாடினார். வெறும் 91 பந்துகளில் 4 சிக்சர்களுடனும், 5 பவுண்டரிகளுடனும் 117 ரன்களை எடுத்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு அடுத்து வந்த வீரர்கள் மிகச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 271 ரன்களை எடுத்துள்ளது.
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
இலங்கை வென்றுவிட்டது. வாழ்த்துகள்.
மூன்றாவது பைனல் தான் தீர்மானிக்கும் வெற்றி அணியை.
மூன்றாவது பைனல் தான் தீர்மானிக்கும் வெற்றி அணியை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
one side மாட்ச் போல இருந்தது.கொலவெறி wrote:இலங்கை வென்றுவிட்டது. வாழ்த்துகள்.
மூன்றாவது பைனல் தான் தீர்மானிக்கும் வெற்றி அணியை.
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
மூன்றாவது பைனலுக்கு மிக அதிகாமக் டிக்கட் வித்திருப்பாங்க.
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
கொலவெறி wrote:மூன்றாவது பைனலுக்கு மிக அதிகாமக் டிக்கட் வித்திருப்பாங்க.
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
ஆம், இதுதான் ரகசியம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
சிவா wrote:கொலவெறி wrote:மூன்றாவது பைனலுக்கு மிக அதிகாமக் டிக்கட் வித்திருப்பாங்க.
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
ஆம், இதுதான் ரகசியம்!
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
சூப்பர் அண்ணா ?கொலவெறி wrote:மூன்றாவது பைனலுக்கு மிக அதிகாமக் டிக்கட் வித்திருப்பாங்க.
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
இந்த காட்சியை யாராவது பாத்திங்களா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இலங்கைக்கு 272 ரன்கள் இலக்கு
கோபம் ஏன்?பது wrote:சிவா wrote:கொலவெறி wrote:மூன்றாவது பைனலுக்கு மிக அதிகாமக் டிக்கட் வித்திருப்பாங்க.
அதோடு அட்வர்டைஸ்மண்ட்ஸ் நிறைய புக் ஆகி இருக்குமோ?
ஆம், இதுதான் ரகசியம்!
மூன்றாவது மேட்ச்சில் இலங்கை ஜெயிக்கட்டுமே.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Similar topics
» கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா இலக்கு 282 ரன்கள்
» மணீஷ் பாண்டே அரைசதம்: ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு
» எழுந்து பின் சரிந்த நியூசிலாந்து: இந்தியாவிற்கு 261 ரன்கள் இலக்கு
» தனி ஒருவராக ரன் குவித்த டூப்ளசிஸ்! பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு
» ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு
» மணீஷ் பாண்டே அரைசதம்: ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு
» எழுந்து பின் சரிந்த நியூசிலாந்து: இந்தியாவிற்கு 261 ரன்கள் இலக்கு
» தனி ஒருவராக ரன் குவித்த டூப்ளசிஸ்! பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு
» ஆஸ்திரேலியாவை வேட்டையாடிய அக்ஷர், ஜஸ்பிரீத் பும்ரா; இந்தியாவிற்கு 243 ரன்கள் இலக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|