புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
:மினி பொதுத் தேர்தல் போல நடந்த உ.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், யார் யார் ஆட்சியை பிடிக்க போகின்றனர்; யார் யார் பதவியை பறி கொடுக்க போகின்றனர் என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். அதே நேரத்தில், கருத்துக் கணிப்புகள் அடிப்படையில்,
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி விட்டன.
பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகள், உத்தரகண்டில் 70, மணிப்பூரில் 60 மற்றும் கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கும் இடையே, இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால், மினி பொதுத் தேர்தல் போல கருதப்பட்டது.
இந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்குகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில், மதியத்திற்குள் யார் ஆட்சியை பிடிப்பர், யார் யார் பதவி பறி போகிறது என்பது தெரிந்து விடும்.
மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும், பா.ஜ., 398 தொகுதிகளிலும், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 46 தொகுதிகளிலும், அந்தக் கட்சி கூட்டணியுடன் காங்கிரஸ் 357 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. சமாஜ்வாடி கட்சி 97 இடங்களிலும், பா.ஜ., 50 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக இருக்கும் என, கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், பா.ஜ., - சிரோன்மணி அகாலிதளம் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் 117 தொகுதிகளில் களமிறங்கியது. சிரோன்மணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும், பா.ஜ., 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.கடந்த தேர்தலில், சிரோன்மணி அகாலிதளம் 94 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், பா.ஜ., -19 மற்றும் சுயேச்சைகள் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன.
உத்தரகண்ட்:
தற்போது பா.ஜ., ஆளும் மாநிலமான உத்தரகண்டில், பா.ஜ., காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எட்டு இடங்களிலும், பா.ஜ., கட்சி 36 இடங்களிலும் வெற்றி
பெற்றன.
மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக இல்லாததால், தங்கள் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என, முதல்வர் இபோபிசிங் நம்பிக்கையில் உள்ளார்.
கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.
கோவா :
கோவாவில் தற்போது திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கு காங்கிரஸ் - பா.ஜ., என, இரு கட்சிகளும், மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ., 14, தேசியவாத காங்கிரஸ் 3, எம்.ஜி.பி., - எஸ்.ஜி.பி., - யு.ஜி.டி.பி., மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை பிடித்தன.
அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி மாநில தலைவர்:உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெறும். முலாயம் சிங் அடுத்த முதல்வராவார். வெற்றிக்காக நிறைய பாடுபட்டுள்ளோம். ஓட்டுகள் எண்ணப்பட்ட பின்னரே, கூட்டணி பற்றி பேசப்படும்.
ராஜிவ் சுக்லாமத்திய அமைச்சர்: உ.பி., தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெறும். தேர்தல் முடிவுகள் மூலம், கட்சி புத்துயிர் பெறும். அடுத்த ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யூ பி - சமாஜ்வாடி பார்டி அல்லியன்ஸ்
பஞ்சாப் - அகாலிதள்
உத்தரகண்ட் - காங்கிரஸ்
மணிப்பூர் - காங்கிரஸ்
கோவா - பிஜேபி அல்லியன்ஸ்
பஞ்சாப் - அகாலிதள்
உத்தரகண்ட் - காங்கிரஸ்
மணிப்பூர் - காங்கிரஸ்
கோவா - பிஜேபி அல்லியன்ஸ்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் நாட்டை தவிர காங்கிரஸ் வட மாநிலத்தில் நல்ல சப்போற்றாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகவதி இன்று காலை டிவி / இணையங்கள் மூலமா தான்.
எனக்கு ஆறாவது அறிவே வீக்கு -
இதுல எங்க இருந்து ஏழாம் அறிவு இருக்கப் போவுது?
எனக்கு ஆறாவது அறிவே வீக்கு -
இதுல எங்க இருந்து ஏழாம் அறிவு இருக்கப் போவுது?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீலச் சாயம் வெளுத்து போச்சுராஜா wrote:அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் வேஷம்.அருண் wrote:தமிழ் நாட்டை தவிர காங்கிரஸ் வட மாநிலத்தில் நல்ல சப்போற்றாக உள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்..!
டிங் டிங் டிங்
ராசா வேஷம் கலஞ்சு போவும்
டிங் டிங் டிங்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மைதான் ராஜா அண்ணா! காங்கிரஸ் மணிபூரிலும் கோவாவிலும் வெற்றி என்று அறிவித்து உள்ளார்கள்..!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கொலவெறி wrote:
நீலச் சாயம் வெளுத்து போச்சு
டிங் டிங் டிங்
ராசா வேஷம் கலஞ்சு போவும்
டிங் டிங் டிங்
கொலைவெறியோடு உங்களை தாக்கபோறோம் டங் டங் டங் !!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன
» சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு
» ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் பாசுமதி அரிசி பயிரிட அதிரடி தடை -

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2