ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

+30
kavimuki
subhajothi
vivekkalaivani
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
ரேவதி
ஜாஹீதாபானு
இளமாறன்
வின்சீலன்
கே. பாலா
கா.ந.கல்யாணசுந்தரம்
அசுரன்
Aathira
சாமி
பது
கோவிந்தராஜ்
பிரசன்னா
உமா
மகா பிரபு
பாலாஜி
sshanthi
சிவா
அருண்
இரா.பகவதி
யினியவன்
ராஜா
உதயசுதா
கேசவன்
மாணிக்கம் நடேசன்
பிஜிராமன்
34 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 8:38 am

அன்பு உறவுகளுக்கு வணக்கம்

இன்று என்னுடைய பிறந்த நாள், நான் ஈகரையில் கவிதை போட்டியில் வென்ற பணத்தை எப்படி செலவளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், மாணவர்கள், தங்களின் வீட்டில், சிறு நூலகம் ஒன்றை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்று அறிவித்திருந்தார். நானும் இதை விட சிறந்த முறையில் அந்த பரிசு பணத்தை செலவலிக்க முடியாது என்று எண்ணி, புத்தகம் வைக்கும் சிறு அலமாரியை வாங்கியுள்ளேன், நாட்கள் செல்ல செல்ல இந்த அலமாரி, சிறப்பான நூலகமாக விருச்சமடைய வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்கு தங்களின் ஆசியும் வாழ்த்துகளும் முக்கியம்.

மிக்க நன்றிகள் உறவுகளே...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி












Last edited by பிஜிராமன் on Tue Mar 06, 2012 8:52 am; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by மாணிக்கம் நடேசன் Tue Mar 06, 2012 8:42 am

உன்னதமான உங்கள் முயற்சி சிற்படைய எனது முதல் மலேசிய நல்வாழ்த்துகள்.
வாழ்க தமிழுடன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Tue Mar 06, 2012 8:53 am

மாணிக்கம் நடேசன் wrote:உன்னதமான உங்கள் முயற்சி சிற்படைய எனது முதல் மலேசிய நல்வாழ்த்துகள்.
வாழ்க தமிழுடன்.

மிக்க நன்றிகள் ஐயா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by கேசவன் Tue Mar 06, 2012 9:49 am

சிறந்த புத்தககளுக்கு இணையாக இவ் உலகில் வேறு செல்வங்கள் இல்லை.


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  1357389என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  59010615என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Images3ijfஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by உதயசுதா Tue Mar 06, 2012 10:02 am

சிறப்பான முயற்சி ராமன். சிறிய நூலகம் பெரிய நூலகமா மாற என் வாழ்த்துகள்


என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Uஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Dஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Aஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Yஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Aஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Sஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Uஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Dஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Hஎன் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by ராஜா Tue Mar 06, 2012 10:38 am

சிறப்பானமுயற்சி , வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by யினியவன் Tue Mar 06, 2012 10:53 am

புத்தகங்கள வாங்கி அடுக்கறதோட முடிச்சிடாதீங்க.
அவற்றை படிக்கணும் - ஓகேயா இல்லேன்னா அண்ணா
நூலகத்த மாத்தற மாதிரி அம்மாட்ட சொல்லி மாத்திபுடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:03 am

ராமன் வாழ்த்துகள்
கொலவெறி அவர் கூற வருவது உங்களுக்கு புரிகிறதா இன்னும் நிறைய பரிசுகள் வாங்க வாழ்த்துமாறு மறைமுகமாக கூறுகிறார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by அருண் Tue Mar 06, 2012 12:16 pm

உண்மையில் நல்ல செயல் ராமன்! சிறப்பான முறையில் செயல் படுத்துங்கள் வாழ்த்துக்கள்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by சிவா Tue Mar 06, 2012 12:21 pm

அற்புதமான செயல் பிஜிராமன். அனைவருக்கும் முன்னோடியாகத் திகழும் தங்களின் செயற்பாடுகளில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

விரைவில் நாங்கள் வருகிறோம், புத்தகங்களை ஓசியில் வாங்கிச் செல்ல.! ஜொள்ளு


என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்  Empty Re: என் வீட்டில் சிறு நூலகம் உறவுகளின் ஆசிவேண்டி - பிஜிராமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum