ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by மகா பிரபு Tue Mar 06, 2012 7:19 am

First topic message reminder :

:மினி பொதுத் தேர்தல் போல நடந்த உ.பி., உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. இதில், யார் யார் ஆட்சியை பிடிக்க போகின்றனர்; யார் யார் பதவியை பறி கொடுக்க போகின்றனர் என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்து விடும். அதே நேரத்தில், கருத்துக் கணிப்புகள் அடிப்படையில்,
தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் துவங்கி விட்டன.

பஞ்சாபில் 117 சட்டசபை தொகுதிகள், உத்தரகண்டில் 70, மணிப்பூரில் 60 மற்றும் கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. ஆனால், 403 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. 2009ல் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் 2014ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கும் இடையே, இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்ததால், மினி பொதுத் தேர்தல் போல கருதப்பட்டது.
இந்த ஐந்து மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்குகிறது. அடுத்த ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில், மதியத்திற்குள் யார் ஆட்சியை பிடிப்பர், யார் யார் பதவி பறி போகிறது என்பது தெரிந்து விடும்.

மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உ.பி.,யில், ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. சமாஜ்வாடி கட்சி 402 தொகுதிகளிலும், பா.ஜ., 398 தொகுதிகளிலும், அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 46 தொகுதிகளிலும், அந்தக் கட்சி கூட்டணியுடன் காங்கிரஸ் 357 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. சமாஜ்வாடி கட்சி 97 இடங்களிலும், பா.ஜ., 50 இடங்களிலும், ராஷ்டிரிய லோக்தளம் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், இம்முறை தேர்தல் முடிவுகள் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு சாதகமாக இருக்கும் என, கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

பஞ்சாப்:
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், பா.ஜ., - சிரோன்மணி அகாலிதளம் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. காங்கிரஸ் 117 தொகுதிகளில் களமிறங்கியது. சிரோன்மணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும், பா.ஜ., 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.கடந்த தேர்தலில், சிரோன்மணி அகாலிதளம் 94 இடங்களிலும், காங்கிரஸ் 42 இடங்களிலும், பா.ஜ., -19 மற்றும் சுயேச்சைகள் ஆறு இடங்களிலும் வெற்றி பெற்றன.

உத்தரகண்ட்:
தற்போது பா.ஜ., ஆளும் மாநிலமான உத்தரகண்டில், பா.ஜ., காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்டன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி எட்டு இடங்களிலும், பா.ஜ., கட்சி 36 இடங்களிலும் வெற்றி
பெற்றன.

மணிப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 31 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக இல்லாததால், தங்கள் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என, முதல்வர் இபோபிசிங் நம்பிக்கையில் உள்ளார்.
கருத்துக் கணிப்புகளும் இதை உறுதி செய்கின்றன.

கோவா :
கோவாவில் தற்போது திகாம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கு காங்கிரஸ் - பா.ஜ., என, இரு கட்சிகளும், மற்ற சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ., 14, தேசியவாத காங்கிரஸ் 3, எம்.ஜி.பி., - எஸ்.ஜி.பி., - யு.ஜி.டி.பி., மற்றும் சுயேச்சைகள் தலா இரண்டு இடங்களை பிடித்தன.

அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி மாநில தலைவர்:உ.பி., தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெறும். முலாயம் சிங் அடுத்த முதல்வராவார். வெற்றிக்காக நிறைய பாடுபட்டுள்ளோம். ஓட்டுகள் எண்ணப்பட்ட பின்னரே, கூட்டணி பற்றி பேசப்படும்.

ராஜிவ் சுக்லாமத்திய அமைச்சர்: உ.பி., தேர்தலில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களைப் பெறும். தேர்தல் முடிவுகள் மூலம், கட்சி புத்துயிர் பெறும். அடுத்த ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:52 am

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னிலை

லக்னோ : உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி 174 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் மனைவி லூயி பரூக்காபாத்தில் பின்தங்கியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஆளும் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தற்போது 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உத்தரபிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்தில் உள்ளது.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:53 am

உத்தரகாண்டில் காங்கிரஸ் முன்னிலை

டேராடூன் : உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 7 இடத்தில் முன்னிலையில் உள்ளது.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:54 am

கோவாவில் பா.ஜ.க முன்னிலை


பனாஜி :40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. கோவாவில் பா.ஜ.க 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருவதால் வாக்கு எண்ணிக்கை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 11:55 am

கோவாவில் சமநிலை


பனாஜி : 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் சமநிலையில் இருந்து வருகின்றன. கோவாவில் காங்கிரஸ் 4 இடங்களிலும் பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருவதால் வாக்கு எண்ணிக்கையில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

பஞ்சாபில் அகாலி முன்னிலை


சண்டிகர் : 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் அகாலி முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆளும் அகாலிதளம் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் 47 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by யினியவன் Tue Mar 06, 2012 12:01 pm

அருண் wrote:
கொலவெறி wrote:
நீலச் சாயம் வெளுத்து போச்சு
டிங் டிங் டிங்
ராசா வேஷம் கலஞ்சு போவும்
டிங் டிங் டிங்

கொலைவெறியோடு உங்களை தாக்கபோறோம் டங் டங் டங் !!
அருண் நானும் காங்கிரசுக்கு டின் கட்டணும்ன்னு தான் சொல்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by அருண் Tue Mar 06, 2012 12:10 pm

கொலவெறி wrote:
அருண் நானும் காங்கிரசுக்கு டின் கட்டணும்ன்னு தான் சொல்றேன்.

தெரியும் அண்ணா! சும்மா ரைமீன்கா இருக்கும் நு எழுதி வச்சேன்..! :afro:
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்? - Page 2 Empty Re: உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆட்சியை பிடிக்கப் போவது யாரு என்று ஏற்கனவே கணித்து சொன்ன
» சென்னை: தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார், ?(எக்சிட் போல்) முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு
» ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் பாசுமதி அரிசி பயிரிட அதிரடி தடை -

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum