புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
69 Posts - 36%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
320 Posts - 48%
heezulia
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
23 Posts - 3%
prajai
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 01, 2008 3:18 am

* கண்களை திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது.

* ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரு வேறு வாசனைகளை ஒரே சமயத்தில் மூக்கினால் உணர முடியாது.

* கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

* ரத்தத்தின் அடர்த்தி நீரைவிட ஆறு மடங்கு அதிகம்.

* 25 வயதில் இருந்த ஆற்றலில் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் 75 வயதில் இருக்கும்.

* ஆறு வயது குழந்தை ஒரு நாளைக்கு சிரிப்பதில் மூன்றில் ஒரு பங்கு அளவு கூட பெரியவர்கள் சிரிப்பதில்லை.

* ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

* காலில் காதுள்ள உயிரினம்? - வெட்டுக்கிளி.

* கொம்பில் கண் உள்ள உயிரினம்? - நத்தை.

* பிளாட்டிபஸ் என்ற உயிரினம் விலங்கு பாதி, பறவை பாதி என்ற உடல் அமைப்பை பெற்றுள்ளது. இதன் உடல் பகுதி விலங்கைப் போலவும், மூக்கு - கால் பகுதிகள் வாத்து போன்று இருப்பதால் விசித்திர வகை உயிரினமாக வாழ்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 01, 2008 3:31 am

* தென் அமெரிக்காவின் காடுகளில் கால்பி என்ற ஒருவகை மரம் உள்ளது. இம்மரத்தில் துளை போட்டால் பால் வருகிறது. இப்பால் அந்நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய உணவாகும்.

* கலிபோர்னியாவில் ரான்ஸிஸ் என்ற ஒரு வகை மரம் உள்ளது. பத்தடி உயரம் வளரும். பெருங்காற்றடித்தால் இதற்குக் கோபம் வந்து விடுகிறது. பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு அடங்கி விடும். உடனே விரும்பத்தகாத ஒருவித நெடியைப் பரப்பும். இதைக் கோபக்கார மரம் என்றே அழைக்கிறார்கள்.

* கிரிக்கெட் வீரர் கபில்தேவ் தனது சுயசரிதை நூலுக்கு வைத்த பெயர் "ஸ்ட்ரெயிட் ஃபிரம் தி ஹார்ட்'.

* மூங்கிலின் ஆங்கிலப் பெயரான "பேம்பூ' (ஆஹம்க்ஷர்ர்) என்பது மலாய் மொழியிலிருந்து வந்த சொல்.

* "மவுத் ஆர்கன்' என்ற இசைக் கருவியை உருவாக்கியவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புச்மான் என்பவர் ஆவர்.

* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல் ஆகும். இது மாஸ்கோவில் இருந்து விளாடி வோஸ்டோக் வரை செல்கிறது.

* இந்தியாவின் தலைமை வங்கியாக செயல்படுவது ரிசர்வ் வங்கியாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 01, 2008 3:32 am

* ஆண் சிங்கங்கள் பெரும்பாலும் வேட்டையாடுவதில்லை.

* ஆண் தேனீக்கள் தேனெடுக்கப் போவதில்லை.

* ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.

* கற்சிற்பக் கலைக்கு தாயகமாய் திகழ்வது மகாபலிபுரம்.

* ஐந்து அருவிகள் விழும் இடம் குற்றாலம்.

* பட்டு நெசவுக்கு பெயர் பெற்ற வடஇந்திய நகரம் காசி, தென்னிந்திய நகரம் காஞ்சிபுரம்.

* தமிழில் எழுதப்பட்ட ராமாயணம் கம்பராமாயணம் என்றும், வடமொழியில் எழுதப்பட்ட ராமாயணம் வால்மீகி ராமாயணம் என்றும் அழைக்கப்படுகிறது.

* "தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர், திரு.வி.க. என்ற திரு.வி.கலியாணசுந்தரம் ஆவார்.

* "மறைமலை' என்று தமிழ்ப் பெயராய் தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர், சுவாமி வேதாசலம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 08, 2008 12:06 am

ஆகாய விமானம் மற்றும் மோட்டார் படகுகளின் வேகத்தைக் கணக்கிட உதவும் கருவியின் பெயர் `டெக்கோமீட்டர்'.

***

இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையம் தாரா பூரில் நிறுவப்பட்டது.

***

இரண்டாம் உலக போரில் ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்டது யுரேனியம் அணுகுண்டு. அதன் பெயர், `லிட்டில் பாய்'. நாகசாகி மீது வீசப்பட்டது `புளூட்டோனியம்' குண்டு. அதன் பெயர் `பேட்மேன்'.

***

பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.

***

`பெரியம்மை' நோய்க்கு தடுப்பூசி கண்டு பிடித்தவர் எட்வர்டு ஜென்னர்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 17, 2009 9:26 pm

தெரிந்து கொள்ளுங்கள் Eegarimemb

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக