ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

+5
கே. பாலா
சானு
கேசவன்
பாலாஜி
rameshnaga
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by rameshnaga Mon 5 Mar 2012 - 17:34

First topic message reminder :

நீ காலி செய்த வீட்டின்
தேவை அற்ற பொருள்களின்
குப்பையிலிருந்துதான் கண்டெடுத்தேன்...
உனக்கு வெகு சினேகமாயிருந்த
ஒரு கடவுளின் படத்தையும்.
**************************************************************
பிச்சைக் காரனின் பாத்திரம்....
அதில் மிகக் குறைவாய் தளும்புகிறது
உலகின் கருணை.
****************************************************************
தபால் பெட்டிகளில்....
பயணிக்கக் காத்திருக்கின்றன
சில இதயங்களும்., சில துயரங்களும்., சில கனவுகளும்.
*********************************************************************************
ஒட்டகத்தின் கனவொன்றில்
வந்து..வந்து போகிறது...
இருள் அடர்ந்த பசுமையான காடு ஒன்று.
*********************************************************************************
தவித்து விடுகிறது நிலா....
எல்லாக் கவிஞர்களின் கனவுகளிலும்....
காதலியாய் வந்து சென்று மீள்வதற்குள்.
*************************************************************************************
இன்றைய தின "நல் வாழ்த்துக்களைக்"
என் தோட்டத்துக் கிளிக்குச் சொல்கிறேன்.
இதுவரை-
யாரும் அதற்கு
இப்படிச் சொன்னதில்லையோ...என்னவோ?
நன்றிப் பெருக்கில்-
தன் சிறகுகளைப்..."பட...பட..."வென....
அடித்துக் கொள்கிறது கிளி.
********************************************************************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by ரா.ரமேஷ்குமார் Mon 5 Mar 2012 - 23:26

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதை வரிகளை படித்தேன் புன்னகை அனைத்தும் அருமை அண்ணா... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by அசுரன் Mon 5 Mar 2012 - 23:48

மிகவும் வித்தியாசமான கவிதை.... அருமை ரமேஷ்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by rameshnaga Tue 6 Mar 2012 - 12:41

ரொம்பவும் நன்றி! சிந்தியாராசு.,ரா.ரமேஷ்குமார்., அசுரன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by அருண் Tue 6 Mar 2012 - 13:04

அனைத்தும் வரிகளும் அருமை அய்யா..! அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by rameshnaga Tue 6 Mar 2012 - 13:07

ரொம்பவும் நன்றி! அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்...... - Page 2 Empty Re: வெகு சினேகமாயிருந்த ஒரு கடவுள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum