புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
34 Posts - 76%
heezulia
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
370 Posts - 78%
heezulia
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_m10ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 12:46 pm

ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை
MONDAY, 05 MARCH 2012 03:54

புதுடில்லி:லண்டன் ஒலிம்பிக் போட்டியை இந்தியா புறக்கணிப்பது தொடர்பாக வீரர், வீராங்கனைகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். இவர்களது கருத்தை பொறுத்து உரிய முடிவு
எடுக்கப்படும்,''என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.
ஒலிம்பிக் புறக்கணிப்பு: வீரர்களிடம் ஆலோசனை London-Olympics_49
கடந்த 1984ல் ம.பி.,யின் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்கப்படாத நிலையில், யூனியன் கார்பைடு நிறுவனத்தை, அமெரிக்காவின் "டவ் கெமிக்கல்ஸ்' வாங்கியது.

இந்த நிறுவனம் லண்டனில் வரும் ஜூலை 27ல் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் "ஸ்பான்சராக ' உள்ளது. இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. "டவ்' நிறுவனத்தை நீக்க வலியுறுத்தி, போட்டியை புறக்கணிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. குறைந்தபட்சம் துவக்கம், நிறைவு விழாவில் பங்கேற்க கூடாது என முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டனர்.
இது குறித்து அஜய் மேகன் அளித்த பேட்டி:

லண்டன் ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் விஷயத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் முக்கிய பங்கு வகிப்பர். இவர்களிடம் விரிவாக கலந்து ஆலோசிக்கப்படும். இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்து, அரசின் முடிவு அமையும். இப்பிரச்னைக்கு நல்ல தீர்வு காணப்படும் என நம்புகிறேன். ஒருவேளை "டவ் கெமிக்கல்சை' நீக்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மறுத்தால், அதற்கு பதிலடி கொடுக்க சரியான திட்டம் உண்டு. இதனை இப்போதே சொல்ல முடியாது.
ஒலிம்பிக் துவக்கம், நிறைவு விழாவை மட்டும் புறக்கணிப்பது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஒலிம்பிக் விதிமுறைப்படி, சர்வதேச அளவில் பின்பற்றப்படும் அடிப்படை நன்னெறி கொள்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இதன்படி பார்த்தால், "டவ் கெமிக்கல்ஸ்' தொடர்ந்து "ஸ்பான்சராக' இருந்தால், அது ஒலிம்பிக் உணர்வுக்கு எதிராக இருக்கும். ஏனென்றால் போபால் விஷ வாயு காரணமாக மக்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ள குடிதண்ணீர் அசுத்தமாக உள்ளது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தார்மீக அடிப்படையில் ஒலிம்பிக் "ஸ்பான்சராக' டவ் நிறுவனம் நீடிக்க தகுதி இல்லை.
இவ்வாறு அஜய் மேகன் கூறினார்.

http://www.nilavaram.com/

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:47 pm

அட பாவிங்களா , இந்த வருடம் தான் இந்தியா ஹாக்கி அணி தேர்வு பெற்றுள்ளது அதுக்கும் ஆப்பு வச்சுட்டீங்களா

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 2:11 pm

ராஜா wrote:அட பாவிங்களா , இந்த வருடம் தான் இந்தியா ஹாக்கி அணி தேர்வு பெற்றுள்ளது அதுக்கும் ஆப்பு வச்சுட்டீங்களா

என்ன பண்றது தல... இந்த DOW chemicals / Union Carbide கம்பெனியால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சநஞ்சமில்லையே... நாம் கலந்து கொண்டால்... எல்லாம் சரியாகிவிட்டது என்று ஆகிவிடுமே....

எது எப்படியோ... இந்தியாவின் இன்றய அரசியல்வாதிகளால்... நாம் நிச்சயம் கலந்து கொள்வோம்... என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக