புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(உபயோகமான )Don't Panic எனும் மென்பொருள்
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
அலுவலகத்தில் வேலை செய்யும் பொது ,சில நேரம் கணினி முன் அமர்ந்து Solitaire game விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். அல்லது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். திடிரென உங்கள் பாஸ் வருகிறார். உடனடியாக என்ன செய்வீர்கள்? சம்பந்தபடாத அனைத்து விண்டோக்களையும் மூட வேண்டும். சம்பந்தப்பட்ட கோப்புகளை திறக்க வேண்டும். இவையனைத்தும் ஓரிரு வினாடிகளில் நடைபெற வேண்டும். இல்லையென்றால் மானிட்டரை கவிழ்த்து வைக்க வேண்டியதுதான். ,அதற்க்கு தீர்வாகதான் இந்த மென்பொருள் ,அதுதான் Don't Panic எனும் 488 kb மட்டுமே அளவுள்ள பயனுள்ள(!?) கருவி!
இதை உங்கள் கணினியில் இதனை நிறுவியபிறகு, இது விண்டோஸ் உடன் துவங்க வேண்டுமா என்பதையும் துவங்கும் பொழுது Panic mode -இல் துவங்க வேண்டுமா என்பதையும் Options பகுதிக்கு சென்று General tab இல் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, உங்கள் பாஸ் வரும் வேளையில், நீங்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் அப்ளிகேஷனை என்ன செய்ய வேண்டும் என்பதை Options ல் Actions டேபில் சென்று Force closing the selected software அல்லது Force hiding the selected software ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
மேலும் இதன் Other actions பகுதியில், நீங்கள் சற்றுமுன் பயன்படுத்திய Recent Files Folders, Browsing history, typed url, cache, cookies, recycle bin என எதுவெல்லாம் க்ளின் செய்யப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்து Close (hide) டேபிற்கு சென்று Add பொத்தானை க்ளிக் செய்து எந்தெந்த அப்பிகேஷன்களை மூடவோ அல்லது மறைக்கவோ செய்ய வேண்டும் என்பதை browse செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
Run டேபிற்கு சென்று, மேலே இணைத்திருந்த அப்ளிகேஷன்களை close அல்லது hide செய்த பிறகு, வேறு சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன் அல்லது கோப்புகளை உடனே திறக்க வேண்டும் என்பதை இணைத்துக் கொள்ளலாம்.
இனி Don't Panic! ஐ திறந்து Panic mode -இல் மினிமைஸ் செய்த பிறகு உங்கள் Taskbar -இல் அமர்ந்திருக்கும். அலுவலகத்தில் உங்கள் பாஸ் அல்லது வீட்டில் உங்கள் மனைவி திடிரென வரும்பொழுது, டாஸ்க்பாரில் உள்ள இந்த Don't Panic! பொத்தானை அழுத்தினால் போதும். உடனடியாக நொடியில் மூடப்பட வேண்டியவை அனைத்தும் மூடப்பட்டு, வேலை சம்பந்தப் பட்ட கோப்புகள் திறக்கப்பட்டு நீங்கள் நல்ல பிள்ளையாக காட்டிக்கொள்ளலாம்
தரவிறக்க

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேலையே இல்லாம இருக்கறவங்களுக்கு என்ன கோப்பு திறக்க முடியும்? - அதையும் சொன்னீங்கன்னா நம்ம ராசாவுக்கு உபயோகமா இருக்கும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ராஜா wrote:அது சரி .......
நம் ஈகரை நண்பர்கள் நிறைய பேருக்கு தேவைப்படும் மென்பொருள் இது.
உண்மைதான் ராஜா! அண்ணா..! தகவலுக்கு நன்றி அருண்..!
- GuestGuest
எனக்கு உதவாது , 24 மணி நேரமும் என் மடிக்கணினியில் ஈகரை திறந்தே இருக்கும்
நன்றி
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1