புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_m10கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு  Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் பிரச்னையில் இறுதி நடவடிக்கை ஜெயலலிதா இன்று முக்கிய முடிவு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Mar 05, 2012 2:19 am

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூடங்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அணுமின் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், பொதுமக்களின் அச்ச உணர்வை போக்கவும் அவர்களின் கருத்துகளை அறிந்து அரசுக்கு தெரிவிக்கவும் தமிழக அரசு அண்மையில் நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் அணு மின்சக்தி கழகத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் டி. அறிவுஒளி, அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் இயக்குநர் எஸ். இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என். விஜயராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் கூடங்குளம் பகுதிக்கு கடந்த மாதம் 18ம் தேதி நேரில் சென்று அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடையே நிலவும் அச்ச உணர்வு குறித்தும் அறிந்து கொண்டு சென்னை திரும்பினர். சென்னையில் இந்த குழு ஒரு வாரம் விரிவாக ஆலோசனை நடத்தி ஆய்வு அறிக்கையை தயார் செய்தது. பிப்ரவரி 28ம் தேதி ஆய்வு அறிக்கையை நிபுணர் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்து சமர்ப்பித்தனர். இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தால் கூடங்குளம் பகுதியில் நிலவும் சட்டம்,ஒழுங்கு நிலைமை குறித்து நேரில் ஆய்வு செய்ய தமிழக கூடுதல் டிஜிபி ஜார்ஜ் சில தினங்களுக்கு முன்பு கூடங்குளம் சென்றார். கூடங்குளத்தில் தற்போது 3 கம்பெனி போலீசார் (250 பேர்) பாதுகாப்பு பணியில் உள்ளனர். 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடங்குளத்தில் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஜார்ஜ் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவிலிலும் ஆலோசனை நடத்தினார். பின்னர் சென்னை திரும்பியதும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் டிஜிபி மூலம் அறிக்கை சமர்ப்பித்தார். இதற்கிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்கும் விவகாரத்தில் பல்வேறு கட்சிகளும் ஆதரவான நிலையை எடுத்துள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை, தமிழக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலவரம் குறித்த அறிக்கை மற்றும் கூடங்குளம் எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மனு ஆகியவை குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆலோசனை நடத்தினார். நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்கவும் முக்கிய முடிவு எடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையை கூட்டி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

இதையொட்டி, பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பட்ஜெட்டில் பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் அறிவிப்பார். அது பற்றியும் அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய திட்டங்கள், துறை வாரியாக சலுகைகள், இதர சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநிலத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டு பிரச்னையால் தவித்துவரும் தமிழக மக்கள், கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.

தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon Mar 05, 2012 11:32 am

தமிழர்களுக்கு நீங்கள் 24 மணி நேர மின் தடை குடுதாலும் , கூடங்குளம் அணுமின் நிலயதை திறக்க தமிழ் மக்கள் (சில சுயநல பன்னாடைகளை தவிர ) ஆதரவு தர மாட்டார்கள் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 11:38 am

அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன்
ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை
ஓரம் கட்டி விடுவார்.

இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:49 pm

கொலவெறி wrote:அம்மா தீர்மானித்து விட்டார் ஒப்புதல் அளிக்க.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி மக்களின் எதிர்ப்பை ஓரம் கட்டி விடுவார்.
இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்.
சூப்பருங்க சரியா சொன்னிங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக