ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களுக்குள் பூகம்பம்

5 posters

Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty பூக்களுக்குள் பூகம்பம்

Post by கோவிந்தராஜ் Mon Mar 05, 2012 5:07 am

குத்தி கிழிக்கும் குருதி முட்க்கள்
காவல் காம்புகள் பூவின் வேலி
சுற்றியும் வருத்தப்படாத வாலிப வண்டுகள்
தேன் எடுக்கும் வண்டுக்கல்ல வலிகள்ஏதும்

குற்றம் இல்லா குமரிப் பூவை
காக்க வேண்டிய வேலிகளும் காயப்படுத்தும்
கற்றில் ஆடும் அப்பாவி பூக்களுக்கு
வினையாய் வந்து செல்லும் வண்டினைவிட்டுவிட்டு

மொட்டாய் வெட்டப்படும் சில பூக்கள்
அதற்குள்ளே கொல்லப்படும் சில பூக்கள்
பாசமாய் பரிக்கப்படும் சில பூக்கள்
பிடுங்கி எடுக்கபடும் சில பூக்கள்

இன்னமும் இதழ் விரிக்க தடையுண்டு
சில இணத்துப்பூக்கள் அவை கிணத்துப்பூக்கள்
காம்பு சிறையிலிருந்து விடுபட்டு சில
தாம்பு சிறைக்குள் சிறைபட்டு கிடக்கிறது

விற்கபடும் சில பூக்கள் மணசந்தையில்
மனமில்லா மாலைக்கு ஏங்கும் சில
சாதிக்க நினைக்கும் பூக்களே சிக்கும்
வரன் போரில் பணவண்டு ஜெயித்துவிடும்

பூக்கள் தின்னும் பூக்களும் உண்டு
தினம் போர்க்கலமாய் மாறிவிட்ட பெண்
பூக்களுக்குள் பூகம்பம் தோன்றி விட்டால்
போலி வேலிச் சிறைகளுமே தகர்ந்துபோகும்

வம்பு வண்டுகளா எச்சறிக்கை
கோபம் வந்தால் பூக்கள்
சொந்த காம்பினையும் எதிர்க்கும்
எந்த தாம்பினையும் எரிக்கும் !!
-கோவிராஜன் :வணக்கம்:


Last edited by கோவிந்தராஜ் on Mon Mar 12, 2012 7:38 pm; edited 1 time in total


பூக்களுக்குள் பூகம்பம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பூக்களுக்குள் பூகம்பம் 599303
பூக்களுக்குள் பூகம்பம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பூக்களுக்குள் பூகம்பம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by ஹர்ஷித் Mon Mar 05, 2012 6:25 am

இனிய காலை பொழுதில் நற்றமிழ் கவி கிடைக்கபெற்றோம் நன்றி.காலை வணக்கம். :வணக்கம்:
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by கோவிந்தராஜ் Tue Mar 06, 2012 4:29 pm

ஜேன் செல்வகுமார் wrote:இனிய காலை பொழுதில் நற்றமிழ் கவி கிடைக்கபெற்றோம் நன்றி.காலை வணக்கம். :வணக்கம்:
நன்றிகள் !!! நன்றி


பூக்களுக்குள் பூகம்பம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பூக்களுக்குள் பூகம்பம் 599303
பூக்களுக்குள் பூகம்பம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பூக்களுக்குள் பூகம்பம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by கோவிந்தராஜ் Mon Mar 12, 2012 7:42 pm

உறவுகளே ஓர் மகிழ்ச்சியான செய்தி இந்த கவிதை மகளிர் தின சிறப்பு போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்யுடன் தெரிவித்து கொள்கிறேன் !!!! ஜாலி


பூக்களுக்குள் பூகம்பம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பூக்களுக்குள் பூகம்பம் 599303
பூக்களுக்குள் பூகம்பம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பூக்களுக்குள் பூகம்பம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by யினியவன் Mon Mar 12, 2012 7:48 pm

நல்ல கவிதை கோவிந்தராஜ்.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துகளும்.
தொடருங்கள் கவிதைகளை இங்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by valluvanraja Mon Mar 12, 2012 11:07 pm

சூப்பருங்க அருமை


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
பூக்களுக்குள் பூகம்பம் Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by ரா.ரா3275 Mon Mar 12, 2012 11:34 pm

பூக்கள் தின்னும் பூக்களும் உண்டு
தினம் போர்க்கலமாய் மாறிவிட்ட பெண்
பூக்களுக்குள் பூகம்பம் தோன்றி விட்டால்
போலி வேலிச் சிறைகளுமே தகர்ந்துபோகும்

அற்புதமான சொல்புனைவு...

வம்பு வண்டுகளா எச்சறிக்கை
கோபம் வந்தால் பூக்கள்
சொந்த காம்பினையும் எதிர்க்கும்
எந்த தாம்பினையும் எரிக்கும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பூக்களுக்குள் பூகம்பம் 224747944

பூக்களுக்குள் பூகம்பம் Rபூக்களுக்குள் பூகம்பம் Aபூக்களுக்குள் பூகம்பம் Emptyபூக்களுக்குள் பூகம்பம் Rபூக்களுக்குள் பூகம்பம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by கோவிந்தராஜ் Sun May 27, 2012 7:01 pm

ரா.ரா3275 wrote:
பூக்கள் தின்னும் பூக்களும் உண்டு
தினம் போர்க்கலமாய் மாறிவிட்ட பெண்
பூக்களுக்குள் பூகம்பம் தோன்றி விட்டால்
போலி வேலிச் சிறைகளுமே தகர்ந்துபோகும்

அற்புதமான சொல்புனைவு...

வம்பு வண்டுகளா எச்சறிக்கை
கோபம் வந்தால் பூக்கள்
சொந்த காம்பினையும் எதிர்க்கும்
எந்த தாம்பினையும் எரிக்கும் !

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிகள் அண்ணா! அன்பு மலர்


பூக்களுக்குள் பூகம்பம் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பூக்களுக்குள் பூகம்பம் 599303
பூக்களுக்குள் பூகம்பம் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பூக்களுக்குள் பூகம்பம் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

பூக்களுக்குள் பூகம்பம் Empty Re: பூக்களுக்குள் பூகம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum