ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ..!

+12
யினியவன்
ரா.ரா3275
சிவா
வேலவன்
ஹர்ஷித்
அதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
நேரு
sinthiyarasu
அருண்
வசீகரப்ரியன்
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண் ..! - Page 3 Empty பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Mar 04, 2012 4:17 pm

First topic message reminder :

திருமணத்தின் மூலம் உறவாகி ,
சித்திரையில் வாரா நித்திரையால் ,
கைபிடித்த கணவன் அளித்த
லட்சத்து சொச்ச வித்ததினால்,
வேதனையை தனதாக்கி ,
இன்பத்தை பொதுவுடமையாக்கி ,
திரவத்தை திடமாக்கி ,
உணர்ச்சியை உயிராக்கி ,
உதிரத்தை உணவாக்கி ,
வயிற்றை உறவிடமாக்கி ,
உலகமஹா அறிவியலையே உருவாக்கி ,

ஓர் உயிரில் ஓர் உயிரை உருவாக்கி ,
ஒன்பது மாதத்தில் உருவத்தையும் உருவாக்கி,
துன்பத்தையும் துயரத்தையும் தனதாக்கி,
தனக்கும் தன்னை சார்ந்தவருக்கும்
பெருமையையும் பொறுமையையும் உருவாக்கி ,
உவகையையும் மழலையாக்குவாள்,
மனைவி எனும் உன்னதமான பெண் .!

தாயாகி தங்கையாகி குடும்ப தலைவியாகி ,
மாமியாராகி மைத்துனி யாகி
அண்ணியாகி அக்காள், மகளாகி
ஆயிரம் உருவம் எடுத்து வந்தாலும்
அமைதியான சுமைதாங்கி
அவளே அல்லவா ...
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down


பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Apr 01, 2012 6:08 pm

கருத்து தெரிவித்த அனைத்து கவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by முஹைதீன் Sun Apr 01, 2012 6:14 pm

கவிதை அருமை சூப்பருங்க
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:33 pm

நன்றிங்க முகைதீன் ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:37 pm

நன்றிங்க சிவா. என்னுடைய இயற் பெயரும் சிவா தான் .. எழுத்துலக்கு ஆக நான் வைத்துக்கொண்ட காரண பெயர் வசீகரப்ரியன் மற்றும் வசீகரன் என்பது . ஈகரைல் பதிந்த பொழுது எனக்கு வேறு எந்த பெயரிலும் நுழைவு செய்ய முடியவில்லை ..அதனால் தான் இமெயில் முகவியை யே பெயராக வைத்துக்கொண்டேன் .
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:41 pm

திரு சிவா அவர்களுக்கு ,

என்னுடய பெயர் வசீகரப்ரியன் என்று வரவேண்டும் உலாவியில் பதியும் பொழுது .உங்களுக்கு தனியா எழுத வேண்டுமா அல்லது இந்த செய்தியே போதுமானதா என்று தெரிய படுத்தவும் ..

மீண்டும் நன்றிகளுடன் ..
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by சிவா Sun Apr 08, 2012 7:11 pm

உங்கள் பெயர் ‘வசீகரப்ரியன்’ என மாற்றப்பட்டது சிவா!

அறியத் தந்தமைக்கு நன்றி பகவதி! நன்றி


பெண் ..! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by றினா Sun Apr 08, 2012 8:02 pm

அருமையான சிந்தனை...
அருமையான வரிகள்...
வாழ்த்துக்கள் வசீகரப்ரியன்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 8:06 pm

உங்கள் பெயர் ‘வசீகரப்ரியன்’ என மாற்றப்பட்டது சிவா!

அறியத் தந்தமைக்கு நன்றி பகவதி!
அன்பு மலர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 08, 2012 8:09 pm

மொத்தத்தில், பெண்மையை மொத்தமாய் விபரித்து விட்டீர்கள்...நன்று...வாழ்த்துக்கள் நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by வசீகரப்ரியன் Sun Apr 22, 2012 5:19 pm

நன்றிங்க சிவா ,பகவதி ..

வசீகரப்ரியன்.
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011

http://vasikarapriyan.blogspot.com

Back to top Go down

பெண் ..! - Page 3 Empty Re: பெண் ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum