புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வற்றாத சுனை மேலே அழகே திருவுருவமான அந்த வடிவேலன் குடிகொண்டிருக்கும் இடம்தான் தீர்த்தத் தொட்டி. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் (மூணாறு) நெருஞ்சாலையில் பத்து கி.மீ. தூரத்தில் கோடாங்கிப் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது. விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் சட்டெனத் தெரிகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, போடி நாயக்கனூர் வழியாக ஓடி வரும் கொட்டக்குடி ஆற்றின் தென் கரையில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது கோயில். இங்கு மயில் வாகனம். காலடியில் பாம்பை மிதித்தபடி மூலவரை நோக்கியபடி அமைந்துள்ளது. கருவறையில் மயில் மேல் ஆரோகணித்திருக்கும் ஆறுமுகப் பெருமானே மூலவர்.
தீர்த்தத் தொட்டியில் வந்து விழும் நீரில் நீராடி, தொட்டியின் கல் சுவர்களில் தெய்வத் திருச்சிலைகள் மீது நீர் தெளித்து வேண்டி, பின்னர் மூலவரை வந்து தரிசித்தால் எண்ணியது ஈடேறுமாம்.
தீர்த்தத் தொட்டித் தண்ணீர் மூலவருக்குக் கீழே அடி நிலப்பரப்பு வழியாக வந்த, யாளி வடிவக் குழாய் மூலமாக, தீர்த்தத் தொட்டியில் வந்து விழுகிறது. எந்தக் கோடையிலும் இந்தத் தண்ணீர் வரத்து மட்டும் நிற்பதே கிடையாது. அது மட்டுமல்ல, தீர்த்தத் தொட்டிக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பதும் இதுவரைக்கும் விடை கிடைக்காத மர்மம். தீர்த்தத் தொட்டிக்குள் வந்து விழும் தண்ணீர், அருகே ஓடிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.
- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
முருகா முருகா முருகா முருகா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒ இது பக்தி தீர்த்தமா?
நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.
நா என்னவோ ஏதோன்னு ஓடி வந்தேன்.
இரா.பகவதி wrote:சிவா அண்ணா யாளி வடிவம் என்ன
யாளி
யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.
வீணையில் யாளி முகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.
யாளியின் பூர்விகம்
யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.
யாளி வகைகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யாளி சிற்பம்
யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன.அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.
பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்
சிம்ம யாளி
மகர யாளி
யானை யாளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யாளி்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அண்ணா நன்றி நான் இதை எங்கள் ஊர் பெரிய கோயிலில் (சத்திய வாகிஸ்வரர் கோமதியம்மன் ) பார்த்துள்ளேன் , ஆனால் அதன் பெயரை இண்ட்ரூ தான் கேள்விபடுகிறேன் , இதனை பற்றி நான் ஏற்கனவே கோயிலில் உள்ள ஒருவரிடம் கேட்டேன் அவர் சொன்னார் இது ஒரு மிருகம் இது தான் இந்த கோயிலை கட்ட தேவையான கற்கலை உயர தூக்க மன்னருக்கு உதவியது அதனால் தான் இந்த மிருகத்தின் சிலையாயை இங்கு ஒவ்வொரு தூணிலும் வைத்துள்ளனர் என்றார் , மேலும் கடந்த மாதம் நான் மீனாக்ஷி அம்மன் கோயில் செண்ட்ருய்ருக்கும் போதும் பார்த்தேன் அதேபோல் சிலை அப்பவே நான் யோசித்தேன் , இன்று தான் உண்மை புரிகிறது நன்றி அண்ணா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அசாதாரண வளர்ச்சி..! வியப்பில் ஆழ்த்தும் விலங்குகள்..!!
» உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் அறிவியல் அறிவோம்-கேள்வியும் பதிலும்-
» மெட்ரோ ரயில்: வடசென்னை மக்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் செய்தி இது
» வெட்டி எடுத்த பின்னும் வளரும் நாக்கு,வியப்பில் ஆழ்த்தும் சிறுவன்
» பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2