ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Poll_c10கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Poll_m10கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

5 posters

Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by பிரசன்னா Sun Mar 04, 2012 2:24 pm

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! E_1330342435

தேனி மாவட்டத்தில் ஆதி கிராமம் கோம்பை. காலப்போக்கில் அதனைச் சுற்றித்தான் ஆங்காங்கே கிராமங்கள் அமையத் தொடங்கின. பழம்பெருமைக்குரிய கோம்பை கிராமத்தில், கடந்த முந்நூறு வருடங்களாக மஞ்சள் காமாலை நோய்க்கு மூலிகை மருத்துவம் செய்து வருகிறது அமரர் என். எஸ். வீரணத் தேவர் குடும்பம்.
தற்போது வீரணத்தேவர் மகன்கள் என்.எஸ்.வி. கண்ணன், என்.எஸ்.வி. சக்திவேல் இருவரும் கோம்பை கிராமத்தில் மருத்துவம் பார்த்து வருகின்றனர். “மதுரை, தேனி மாவட்டம் என்று மட்டுமில்லாது, கேரளாவிலிருந்தும் தினசரி நிறைய பேர் வந்து போகின்றனர். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் எங்கள் வைத்தியம், காலை பன்னிரண்டு மணிக்குள் முடிந்துவிடும். ஏனெனில், காலையில் வெறும் வயிற்றில் மூலிகை மருந்து தருவதே உடனடி பலன் தரும்!’ எனச் சொல்கிறார் சிறப்பு மருத்துவர் கண்ணன்.
“மஞ்சள் காமாலை தெய்விக மூலிகை மருத்துவ மையத்துக்கு சராசரியாக தினசரி இருநூறு நோயாளிகள் வந்து பயன்பெற்றுச் செல்கின்றனர். மஞ்சள் காமாலை ஏ வைரஸ், பி வைரஸ், வரக்காமாலை, ஊதுகாமாலை என மஞ்சள் காமாலை நோய் வகைகளில் ஏ டு இசட் வரை இருக்கு’ - என்கிறார் சிறப்பு மருத்துவரும் மூலிகை ஆய்வாளருமான சக்திவேல். அண்ணன், தம்பி என சகோதரர்கள் இருவருமே சுருளி மலைப்பகுதிகளில் தேடியலைந்து மூலிகைகளைப் பறித்து வந்து மருந்து தயாரிக்கின்றனர்.
“மஞ்சள் காமாலையின் அனைத்து வகை நோய்களுக்கும் கல்லீரல் சம்பந்தமான நோய்களுக்கும் பக்கவிளைவுகள் ஏதுமின்றி 12 வகை அரிய மூலிகைகளைக் கொண்டு மருந்து தயாரித்துத் தருகிறோம்! இவையெல்லாம் சுருளி மலை மூலிகை புண்ணியத்தில் நடக்கின்றது!’ எனக் கூறும் சக்திவேல் மூலிகை ஆய்வாளர் மட்டுமல்ல. நவீன கவிஞரும் கூட. சைதன்யா என்கிற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறார்.

பொ. கணேசபாண்டியன், தேனி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by யினியவன் Sun Mar 04, 2012 2:34 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 2:36 pm

நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by கே. பாலா Sun Mar 04, 2012 2:38 pm

எங்க ஊர்பக்கம்....பரவை என்ற ஊரில் மஞ்சள் காமாலைக்கு மூலிகை வைத்தியம் செய்கிறார்கள் ..இங்கே உள்ள எம்‌பி‌பி‌எஸ் ... மருத்துவர்களே இந்தமூலிகை வைதியத்தை சிபாரிசு செய்கின்றனர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 2:40 pm

எங்க ஊர்பக்கம்
பாலா அண்ணா உங்கள் ஊர்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by கே. பாலா Sun Mar 04, 2012 2:41 pm

இரா.பகவதி wrote:
எங்க ஊர்பக்கம்
பாலா அண்ணா உங்கள் ஊர்
திருதுறைபூண்டி, திருவாரூர் மாவட்டம் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 2:45 pm

பாலா அண்ணா நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 10:33 pm

தேனி மாவட்டத்தில் இது மட்டும் அல்ல பல விதமான சிகிச்சைகள் செய்யப்படுகின்றது.பக்க வாதம்,விஷ முறிவு மருத்துவம் மேலும் பல....

தகவலுக்கு நன்றிகள். அருமையிருக்கு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க! Empty Re: கல்கி இதழ் - கோம்பைக்குக் கொண்டு வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum