Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
+18
இளமாறன்
உதயசுதா
பாலாஜி
ராஜா
பிரசன்னா
ஹர்ஷித்
ரா.ரா3275
மகா பிரபு
அதி
பிஜிராமன்
sinthiyarasu
நேரு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
இரா.பகவதி
யினியவன்
அருண்
Manikandan01
22 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
First topic message reminder :
அனைவருக்கும் என் வணக்கங்கள்
நான் திரு பிஜிராமன் அவர்களின் எம்பிஏ வகுப்பு தோழன் . ஈகரையின் சிறப்பை என் தோழன் கூறியும், நானும் தனிப்பட்ட முறையில் தேடியும் கண்டுள்ளேன், மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், இது ஒரு தகவல் பெட்டகம் போல எனக்கு காட்சி அளிக்கிறது.
நன்றிகள் நண்பர்களே
அனைவருக்கும் என் வணக்கங்கள்
நான் திரு பிஜிராமன் அவர்களின் எம்பிஏ வகுப்பு தோழன் . ஈகரையின் சிறப்பை என் தோழன் கூறியும், நானும் தனிப்பட்ட முறையில் தேடியும் கண்டுள்ளேன், மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், இது ஒரு தகவல் பெட்டகம் போல எனக்கு காட்சி அளிக்கிறது.
நன்றிகள் நண்பர்களே
Last edited by Manikandan01 on Mon Mar 05, 2012 3:50 pm; edited 1 time in total
Manikandan01- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2012
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
கொலவெறி wrote:மணி நீங்க நம்ம ராமனோட நண்பரா?
மிக்க மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.
ஆமா அவரு கல்லூரில ஏதோ பரிசெல்லாம்
ஜெயிச்சாராமே? அது உண்மைங்களா?
இந்த க்ராஸ் செக் பண்றத விடமாட்டீங்களா.........
என் நண்பன் மணி தான் கட்டுரை போட்டியில் முதல் பரிசு, நான் இரண்டாம் பரிசு.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
வரவேற்ற அனைவருக்கும் என் நண்பன் நன்றிகளை கூறச் சொன்னான்....காரணம், அவனிடம் கணினியும், இணைய இணைப்பும் இல்லை, இன்னும் சில நாட்களில் இரண்டும் பெற்ற வுடன், தொடர்ந்து இணைந்திருப்பான் என்ற செய்தியையும் கூறச் சொன்னான்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
பெரிய பெரிய ஆளுகளோட சிபாரிசுல வந்துருக்கீங்க.ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.எம்.பி.ஏ. வேற படிக்குறீங்க.நாளைக்கே பெரிய தொழிலதிபரா வந்துருவீங்க.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
அதிபொண்ணு wrote:பெரிய பெரிய ஆளுகளோட சிபாரிசுல வந்துருக்கீங்க.ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.எம்.பி.ஏ. வேற படிக்குறீங்க.நாளைக்கே பெரிய தொழிலதிபரா வந்துருவீங்க.
ஆமாம், யாரு அந்த பெரிய பெரிய ஆளுங்கணு சொல்லுங்க அதி......
என் நண்பன் இதை பதியும் பொழுது நானும் உடன் தான் இருந்தேன்........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
பரிசான்னு இழுக்கறத பார்த்தா டவுட்டா இருக்கே? புன்னகை
அவரு எம்பிஏவ எம்பி எம்பி படிக்கறாரா?
நம்புங்கையா நம்புங்க........நம்பிக்கை தான் வாழ்க்கை........
நான் பறந்து பறந்து படிக்கிறேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
ராமனின் நண்பனுக்கு அன்பு வரவேற்புக்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
உங்களுக்கு தன்னடக்க தலைவன் அப்படினு பட்டம் குடுக்குறேன் ஸார்..ரொம்ப அடக்கமா இருக்கீங்க.பிஜிராமன் wrote:
ஆமாம், யாரு அந்த பெரிய பெரிய ஆளுங்கணு சொல்லுங்க அதி......
என் நண்பன் இதை பதியும் பொழுது நானும் உடன் தான் இருந்தேன்........
உடனிருந்ததால தான் அவரு உங்களைப் பத்தி எதுவும் சொல்ல முடியாம விட்டுட்டாறு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
உங்களுக்கு தன்னடக்க தலைவன் அப்படினு பட்டம் குடுக்குறேன் ஸார்..ரொம்ப அடக்கமா இருக்கீங்க.
உடனிருந்ததால தான் அவரு உங்களைப் பத்தி எதுவும் சொல்ல முடியாம விட்டுட்டாறு
இந்த பட்டம் பேரு பதவி இது மேலை எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை அதி.....
நான் மட்டும் அருகே இல்லாம இருந்திருந்தா, அவன் இன்னும் புகழ்ந்திருப்பான்......நல்ல வேலை நான் இருந்தேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
பட்டம் மேல ஆசையில்லாமயா எம்.பி.யே.படிக்குறீங்க?பிஜிராமன் wrote:
இந்த பட்டம் பேரு பதவி இது மேலை எல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை அதி.....
நான் மட்டும் அருகே இல்லாம இருந்திருந்தா, அவன் இன்னும் புகழ்ந்திருப்பான்......நல்ல வேலை நான் இருந்தேன்.....
பேரு மேல ஆசை இல்லாமையா பிஜிஆர் னு வெச்சுருக்கீங்க?
பதவி இனி தான் வரும்....வரும்போது எங்களையெல்லாம் மறந்துறாதீங்க.
நீங்க பக்கத்துல இருந்ததால தான் உங்களைப் பத்தி புகழ்ந்து சொல்லிட்டாறு.ரெண்டு நாள் கழிச்சு உண்மையெல்லாம் வெளில வரும் பாருங்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!
பட்டம் மேல ஆசையில்லாமயா எம்.பி.யே.படிக்குறீங்க?
பேரு மேல ஆசை இல்லாமையா பிஜிஆர் னு வெச்சுருக்கீங்க?
பதவி இனி தான் வரும்....வரும்போது எங்களையெல்லாம் மறந்துறாதீங்க.
நீங்க பக்கத்துல இருந்ததால தான் உங்களைப் பத்தி புகழ்ந்து சொல்லிட்டாறு.ரெண்டு நாள் கழிச்சு உண்மையெல்லாம் வெளில வரும் பாருங்க
நான் சில சத்தியங்கள் வாங்கிட்டு தான் அவனை இங்க வரவச்சிருக்கேன்.....ஆக, அவன் சத்தியத்தை காப்பாத்துவான்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» உங்களுடன் இணைகிறேன் - உமா
» புதிதாக இணைகிறேன்
» நானும் இணைகிறேன் !
» உங்களுடன் இணைகிறேன்.....!!!
» உங்களுடன் இணைகிறேன்
» புதிதாக இணைகிறேன்
» நானும் இணைகிறேன் !
» உங்களுடன் இணைகிறேன்.....!!!
» உங்களுடன் இணைகிறேன்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|