ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

+18
இளமாறன்
உதயசுதா
பாலாஜி
ராஜா
பிரசன்னா
ஹர்ஷித்
ரா.ரா3275
மகா பிரபு
அதி
பிஜிராமன்
sinthiyarasu
நேரு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
இரா.பகவதி
யினியவன்
அருண்
Manikandan01
22 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by Manikandan01 Sun Mar 04, 2012 1:21 pm

அனைவருக்கும் என் வணக்கங்கள்

நான் திரு பிஜிராமன் அவர்களின் எம்‌பி‌ஏ வகுப்பு தோழன் . ஈகரையின் சிறப்பை என் தோழன் கூறியும், நானும் தனிப்பட்ட முறையில் தேடியும் கண்டுள்ளேன், மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறீர்கள், இது ஒரு தகவல் பெட்டகம் போல எனக்கு காட்சி அளிக்கிறது.

நன்றிகள் நண்பர்களே


Last edited by Manikandan01 on Mon Mar 05, 2012 3:50 pm; edited 1 time in total
Manikandan01
Manikandan01
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by அருண் Sun Mar 04, 2012 1:26 pm

வாங்க! மணிகண்டன்! ஈகரையில் புதிதாக இணைந்த உங்களுக்கு அன்பு வரவேற்புகள்,,! உங்களின் ஆக்கங்களை எங்களுக்கும் பகிருங்கள்...! :நல்வரவு:
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by யினியவன் Sun Mar 04, 2012 1:27 pm

மணி நீங்க நம்ம ராமனோட நண்பரா?
மிக்க மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.

ஆமா அவரு கல்லூரில ஏதோ பரிசெல்லாம்
ஜெயிச்சாராமே? அது உண்மைங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by Manikandan01 Sun Mar 04, 2012 1:29 pm

அருண் wrote:வாங்க! மணிகண்டன்! ஈகரையில் புதிதாக இணைந்த உங்களுக்கு அன்பு வரவேற்புகள்,,! உங்களின் ஆக்கங்களை எங்களுக்கும் பகிருங்கள்...! :நல்வரவு:


மிக்க நன்றிகள் அருண் புன்னகை


பெண்ணே ?
கபடமுற்ற என் கண்கள் உன்னை காதலிதது , ஆனால்
கபடமில்லா உன் உள்ளம் என்னை காதலிதது , என்ன மாற்றம்
கபடமுற்ற என் கண்கள் குருடகின,
உயிரில்லா என் உள்ளம் உனக்காக துடித்தது,
Manikandan01
Manikandan01
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by Manikandan01 Sun Mar 04, 2012 1:33 pm

கொலவெறி wrote:மணி நீங்க நம்ம ராமனோட நண்பரா?
மிக்க மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.

ஆமா அவரு கல்லூரில ஏதோ பரிசெல்லாம்
ஜெயிச்சாராமே? அது உண்மைங்களா? புன்னகை


மிக்க நன்றிகள் கொலவெறி.......

என்னது பரிசா....ஓ பரிசா..ஆம், வாங்கினான்....


பெண்ணே ?
கபடமுற்ற என் கண்கள் உன்னை காதலிதது , ஆனால்
கபடமில்லா உன் உள்ளம் என்னை காதலிதது , என்ன மாற்றம்
கபடமுற்ற என் கண்கள் குருடகின,
உயிரில்லா என் உள்ளம் உனக்காக துடித்தது,
Manikandan01
Manikandan01
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/03/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by யினியவன் Sun Mar 04, 2012 1:37 pm

Manikandan01 wrote:
கொலவெறி wrote:மணி நீங்க நம்ம ராமனோட நண்பரா?
மிக்க மகிழ்ச்சி. எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.

ஆமா அவரு கல்லூரில ஏதோ பரிசெல்லாம்
ஜெயிச்சாராமே? அது உண்மைங்களா? புன்னகை


மிக்க நன்றிகள் கொலவெறி.......

என்னது பரிசா....ஓ பரிசா..ஆம், வாங்கினான்....
பரிசான்னு இழுக்கறத பார்த்தா டவுட்டா இருக்கே? புன்னகை

அவரு எம்பிஏவ எம்பி எம்பி படிக்கறாரா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 1:42 pm

வாங்க மணிகண்டன் ,
ஒரு உண்மையா சொல்லுங்க நம்ம ராமன் அந்த பரிச வாங்குறது நடுவருக்கு எவ்வளவு காசு கொடுதாறு , தைரியமா சொல்லுங்க நான் அவர்கிட்ட சொல்லமாட்டேன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by கே. பாலா Sun Mar 04, 2012 1:44 pm

:வணக்கம்: வாங்க....தம்பி


வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by யினியவன் Sun Mar 04, 2012 1:45 pm

இரா.பகவதி wrote:வாங்க மணிகண்டன் ,
ஒரு உண்மையா சொல்லுங்க நம்ம ராமன் அந்த பரிச வாங்குறது நடுவருக்கு எவ்வளவு காசு கொடுதாறு , தைரியமா சொல்லுங்க நான் அவர்கிட்ட சொல்லமாட்டேன்
நடுவருக்கு நடு மண்டைல ஒன்னு குடுப்பேன்னு
மெரட்டினதா சேதி வந்துச்சு பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by இரா.பகவதி Sun Mar 04, 2012 1:48 pm

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:வாங்க மணிகண்டன் ,
ஒரு உண்மையா சொல்லுங்க நம்ம ராமன் அந்த பரிச வாங்குறது நடுவருக்கு எவ்வளவு காசு கொடுதாறு , தைரியமா சொல்லுங்க நான் அவர்கிட்ட சொல்லமாட்டேன்
நடுவருக்கு நடு மண்டைல ஒன்னு குடுப்பேன்னு
மெரட்டினதா சேதி வந்துச்சு பகவதி.

குருவே எங்க காலேஜ் ளையும் ஒரு கம்பெடிசன் வருது அதுக்கு நீங்க நடுவாரா வார முடியுமா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !! Empty Re: பாசத்திற்குரிய மணி இணைகிறேன் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum