புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
1 Post - 2%
Barushree
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_lcapஆண் இனம் அழியப்போகிறதா? I_voting_barஆண் இனம் அழியப்போகிறதா? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் இனம் அழியப்போகிறதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 02, 2009 5:29 am

எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உள்ளவர்கள் பலர் உண்டு.

சிலர் வரிசையாக பெண் குழந்தைகளை பெற்று விட்டு அடுத்தது கண்டிப்பாக ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களும் உண்டு. ஆனால் அவர்களின் நம்பிக்கைக்கும் முயற்சிக்கும் ஆபத்து வரப்போகிறது என்று ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.

விஞ்ஞானிகளின் இந்த திடுக்கிடும் அறிவிப்பு ஆண்களை கலங்கடித்துள்ளது. அது என்னவென்றால் இன்னும் 100 லட்சம் ஆண்டுகளுக்குப்பிறகு ஆண்குழந்தைகள் பிறக்காது. பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெண்ணாகத்தான் இருக்கும்.

இதற்கு காரணம்- ஆண் விந்தணுவில் உள்ள (ஆண் குழந்தை பிறக்க காரணமாக இருக்கும்) "ஓய்'' குரோமோசோம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதுதான்.

பொதுவாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்றால் ஆண்களின் உயிரணுக்களில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் பெண்ணின் சினை முட்டையில் உள்ள "ஓய்'' குரோமோசோம்களும் இணைய வேண்டும் அப்போது தான் ஆண் குழந்தை பிறக்கும்.

அதற்கு மாறாக பெண்ணின் சினை முட்டையில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும், ஆண்களின் உயிரணுவில் உள்ள "எக்ஸ்'' குரோமசோம்களும் இணையும் போது பெண் குழந்தைகள் பிறக்கின்றன.

விஞ்ஞானிகள் சொல்கிறபடி பார்த்தால் ஆண்குழந்தைகளை உருவாக்குகிற ஓய் குரோமசோம்கள் ஆண்களிடம் இருந்து அழிந்து விட்டால் ஆண்களை காட்டிலும் பெண் குழந்தைகளே அதிகஅளவு பிறக்கும் சூழ்நிலை உருவாகும்.

இதனால் ஒரு கட்டத்தில் மனித விருத்தியே தடைப்படும் சூழ்நிலை உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் பயமுறுத்தினர்.

இது உண்மைதானா என்பதை அறிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் உயிர் மருத்துவ விஞ்ஞானி டேவிட் பேஜி இதை பற்றிய ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இருப்பினும் இது போன்ற ஒய் குரோமோசோம்கள் அழிந்து வருவது ஒரு சில குடும்பங்களைச் சாந்தவர்களுக்கு நிகழும் வாய்ப்பு உள்ளது என்றார். ஒய் குரோமோசோம்கள் பல நூறு கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதாவது உயிரினம் குறிப்பாக மனித இனம் பல கோடி ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த காலகட்டத்தில் சில மாற்றங்கள் மனிதனின் உடலில் ஏற்பட்டுள்ளது. இது போல அவனது உயிரணு விலும் மரபணுவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய மாற்றங்களால் மனித குலத்திற்கு துளியளவும் பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.

அவரால் அதற்கு சரியாக ஆதாரங்களை காட்ட முடியவில்லை. என்றாலும் மனித குலத்திற்கு இப்போதைக்கு ஆபத்தில்லை என்று மட்டும் தெரிவித்தார்.

ஆனால் அவரின் கூற்றை விஞ்ஞானிகள் ஒட்டு மொத்தமாக மறுத்து வருகின்றனர். ஆண் குழந்தைகளை உருவாக்கும் "ஓய்'' குரோமோசோம்கள் ஆண்களிடம் வேகமாக குறைந்து வருகிறது என்றும் 100 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக குறைந்து விடும் என்றும் தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் சொல்வதில் யார் சொல்வது உண்மை என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

இது உண்மையா இல்லையா என்பது இன்னும் போகபோக தான் தெரியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக நடந்த ஆய்வுகளில் ஆண்களின் மரபணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தவறான உணவு பழக்க வழக்கங்கள், போதிய உடற்பயிற்சி இல்லாதது, தவறான போதை மற்றும் மது அருந்தும் பழக்கம் காரணமாக இளைய தலைமுறையின் மரபணுக்கள் பாதிப்பது அதிகரித்துள்ளது. வாரிசுகளை பெற்றுக்கொடுக்க முடியாத அளவுக்கு சில இளைஞர்களின் விந்தணுக்கள் பலவீனமாக உள்ளது. இந்த நிலைக்கு சுற்றுப்புற சூழல் மாசுபட்டு இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

எது எப்படியோ வருங்காலம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வளமாக அமைய அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் சுகாதாரமான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சிறந்தது.

ஆண் இனம் அழியப்போகிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 02, 2009 10:44 am

சிவா wrote:
எது எப்படியோ வருங்காலம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வளமாக அமைய அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் சுகாதாரமான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சிறந்தது.

சிறப்பான கருத்து, நன்றி சிவா

ஆண் இனம் அழியப்போகிறதா? Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 02, 2009 11:13 am

எது எப்படியோ வருங்காலம் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் வளமாக அமைய அவர்கள் நல்ல பழக்க வழக்கங்களுடன் சுகாதாரமான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது தான் சிறந்தது.

ஆண் இனம் அழியப்போகிறதா? 28646123

ஆண் இனம் அழியப்போகிறதா? 677196 ஆண் இனம் அழியப்போகிறதா? 677196 ஆண் இனம் அழியப்போகிறதா? 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 02, 2009 11:36 am

அவர்கள் சொல்வது முற்றிலும் தவறான விசயம்..... 100 லட்சம் ஆண்டுகளுக்கு நடக்கப் போவதை யாராலும் கணிக்க முடியாது... அதற்குள் எத்தனை எத்தனை யுகங்கள் வரப் போகிறதோ அதனை அவர்கள் கணித்து சொல்ல முடியுமா ..... முடியாது....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 02, 2009 12:00 pm

அது வரை உலகம் அழியமால் இருந்தால் பார்க்கலாம். இப்பொழுது உலகம் மாசுபடுதலால் உலகம் அதற்க்குள்ளாக அழிந்திவிடும்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 02, 2009 12:42 pm

பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைந்தால் ,,என்ற நிலை வரவே வராது..அதற்க்குத்தான் பல வழிகளை பண்ணுரார்களே..பெண் சிசுக் கொலை..பெற்றவுடன் பெண்களை கொல்ல்வது..இல்லை கருவிலேயே கொல்வது ..இதை வைத்தே சம நிலை பண்ணிவிடுவார்கள்..குறிப்பா இந்திய இதில் முதலிடம்..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Oct 02, 2009 1:33 pm

மீனு wrote:பெண்கள் அதிகமாகி ஆண்கள் குறைந்தால் ,,என்ற நிலை வரவே வராது..அதற்க்குத்தான் பல வழிகளை பண்ணுரார்களே..பெண் சிசுக் கொலை..பெற்றவுடன் பெண்களை கொல்ல்வது..இல்லை கருவிலேயே கொல்வது ..இதை வைத்தே சம நிலை பண்ணிவிடுவார்கள்..குறிப்பா இந்திய இதில் முதலிடம்..
ஆண் இனம் அழியப்போகிறதா? 359383 ஆண் இனம் அழியப்போகிறதா? 942

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக