புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
37 Posts - 49%
heezulia
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
316 Posts - 46%

299 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Jenila
அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_m10அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 04, 2012 6:56 am

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 13ம்தேதி சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைகிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Tamil_News_large_418617

கடந்த 2001-06ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும், தூத்துக்குடி மாவட்டச் செயலராகவும் பணியாற்றினார். அ.தி. மு.க., ஆட்சியில் தென் மாவட்டத்தில் பவர்புல் அமைச்சராக பணியாற்றினார். அவரது மூன்று மகன்களின் திருமணம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியராகவும் அனி தா ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். போயஸ்கார்டன் இல்லத்தில் சசிகலா இருந்த போது, அவரது குடும்பத்தினரின் நெருக்கடியினால் அ.தி.மு.க.,விலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் ஓரங்கட்டப்பட்டார். கடந்த தி.மு.க., ஆட்சியில் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அப்போதைய ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் இணைந்தார்.இடைத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ., பதவி ஏற்றார்.கடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.,வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினர் அ.தி. மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டதால் அ.தி.மு.க.,வில் இணைய அனிதா ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் அவர் சொல்ல வில்லை. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரசாரப் பணிக்கு வரும்படி தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுத்தும் அந்த அழைப்பை அவர் உதாசீனப்படுத்தியுள்ளார்.சங்கரன்கோவில் தொகுதியில் நாடார் சமூகத்தினர் ஓட்டுக்கள் அதிகம் உள்ள சேர்ந்தமரம் கடையா சுருட்டி என்ற பகுதியில் தேர்தல் பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் தேர்தல் பணிக்குச் செல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது தாய் கட்சியான அ.தி.மு.க.,வில் இணைய அவர் விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.அவரை கட்சியில் இணைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 13ம்தேதி சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் அ.தி. மு.க.,வில் இணையும் வாய்ப்பு இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- எஸ்.சிந்தாஞானராஜ் -

தினமலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 10:10 am

பிரபு அண்ணா இவனுக்களுக்கு வேற வேலை இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 04, 2012 1:18 pm

உங்களை அன்போடு ஆதிமுகவிற்கு வரவேகிறோம்..!
இப்படிக்கு
ஜெஜெ!! ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 10:26 pm

எத்தனையாவது தடவையா???? சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 04, 2012 10:48 pm

வெட்கம் என்றால் விலை என்ன?...
சொரணைக்கும் சூட்டுக்கும் சம்பந்தம் என்ன?...
சுயமரியாதை யாரு சொத்து?...
இப்படியெல்லாம் இவங்ககிட்ட கேட்கவே கூடாதுங்கோவ்...

அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? 224747944

அனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Rஅனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Aஅனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Emptyஅனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? Rஅனிதா ராதாகிருஷ்ணன் 13ம்தேதி அ.தி.மு.க.,வில் சேருகிறார்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக