ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

+6
ஹர்ஷித்
இளமாறன்
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
இரா.பகவதி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 9:18 pm

வெளிசந்தையில் வாங்கும் மின்சாரம்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Tamil-Daily-News-Paper_77205622197

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்

thinakaran .
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by அசுரன் Sat Mar 03, 2012 9:24 pm

இவை என்னவோ போலியான மின் பற்றாகுறை போல தெரிகிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 9:27 pm

அசுரன் wrote:இவை என்னவோ போலியான மின் பற்றாகுறை போல தெரிகிறது.
எண்ணனே தெரியல ஓனூமே புரியல தமிழகத்திலே
என்ன என்னவோ நடக்குது மர்மமாயி இருக்குது அம்மா ஆட்சிலே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 03, 2012 9:35 pm

நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே. சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 10:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் அய்யா உங்களை நினைத்தால் சற்று போராமையா க தான் உள்ளது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by யினியவன் Sat Mar 03, 2012 11:33 pm

நல்ல வேலை இவனுகளால சூரியனை ஒன்னும் பண்ண முடியாது.
இல்லேன்னா பகலக் கூட இருட்டாக்கிருவானுக.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by இளமாறன் Sun Mar 04, 2012 12:29 am

என்ன தான் வழி .... கூடங்குளம் ஆரம்பியுங்கள் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இல்லை எதிர்பார்க்க வைக்க படுகிறார்களா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 1:38 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாங்கள் எல்லாம் பெங்களூரில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உள்ளேமே. பக்கத்தில் உள்ள தாய்த் தமிழ் நாடு இவ்வளவு கேவலமாக இருக்கிறதே. சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

நாங்க தான் உங்களுக்கு மின்சாரத்தை விற்கிறோமே...அதுதான் அப்படி...
இங்கே எம் தலைவர்களுக்கு எங்களை பற்றி கவலை இல்லை.அரசு கஜானாவை நிரப்புவதும் பின் ஆட்சி முடிவடையும் தருவாயில் அதை வாயில் போட்டுக்கொள்வதும் அதன் மூலம் ஆதாயம் தேடுவதும் வாடிக்கை.
என்ன கொடுமை என்றால் இங்கே சரியாக நமது தமிழ் நாட்டை நிர்வகிக்க(கவனிக்கவும் ஆட்சி செய்ய அல்ல ) யாரும் இல்லை என்பதை விட யாரையும் விட மாட்டார்கள் என்பதே உண்மை.
இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் அல்ல சுயநல வாதிகள்..
சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by Guest Sun Mar 04, 2012 8:53 am

செயற்கை மின் வெட்டு .. மானக்கேட்ட காங்கிரஸ் காரர்களால் என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by ராஜா Sun Mar 04, 2012 10:22 am

புரட்சி wrote:செயற்கை மின் வெட்டு .. மானக்கேட்ட காங்கிரஸ் காரர்களால் என்ன கொடுமை சார் இது
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது Empty Re: 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அதிமுகவில் இருந்து ஒதுங்குவதாக தினகரன் திடீரென அறிவித்தார்.
» தோனி டெஸ்ட் அரங்கில் இருந்து திடீரென ஓய்வு
» மகிந்த ராஜபக்ஷ, தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
» கோதாவரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்: இப்படி ஒரு மெகா திட்டம் நடைமுறையில் சாத்தியமாகுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum