ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

+13
ரஞ்சித்குமார்
அதி
sinthiyarasu
மோகன்
கே. பாலா
ஹர்ஷித்
யினியவன்
ரா.ரா3275
இரா.பகவதி
அன்பு தளபதி
அருண்
பாலாஜி
ஜாஹீதாபானு
17 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 5:15 pm

First topic message reminder :

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Eat-eggகாலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சக்தி அதிகரிக்கும்

காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், உயர்தர கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலிற்கு நன்மை செய்கிறது.

நிறைவான நன்மை

விலை அதிகமான மாமிச உணவுகள் உண்பதனால் கிடைக்கும் புரதத்தை விட மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இது பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவாகும். முட்டை சாப்பிடுவதனால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காது. எனவே இதயநோய் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நினைவுத் திறன் அதிகரிக்கும்

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது நினைவுத்திறனை அதிகரிப்பதோடு எப்பவும் விழிப்புணர்வோடு இருக்க உதவுகிறது.

கண் ஒளியை பாதுகாக்கும்

முட்டையில் உள்ள ஆண்டிஆக்ஸிடென்கள் கண்களை பாதுகாக்க உதவுகிறது. இது சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் பார்வையை பாதிக்காமல் தடுக்கின்றன. வயதான காலத்தில் காட்ராக்ட் ஏற்படுவதை தடுக்கிறது.

நன்றி யாழ்


Last edited by ஜாஹீதாபானு on Tue Mar 06, 2012 12:19 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by கே. பாலா Sun Mar 04, 2012 8:42 pm

அதிபொண்ணு wrote:முட்டை சாப்பிட்டால் எடை கூடும் என்று தான் நினைத்திருந்தேன்.நல்ல தகவல்
மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிட்டால் எடைக்கூடும் !....ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான கொழுப்பைவிட இரண்டு மடங்கு கொழுப்பு ஒரு முட்டையில் இருக்கிறது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by அதி Sun Mar 04, 2012 9:03 pm

கே. பாலா wrote:
அதிபொண்ணு wrote:முட்டை சாப்பிட்டால் எடை கூடும் என்று தான் நினைத்திருந்தேன்.நல்ல தகவல்
மஞ்சள் கருவையும் சேர்த்து சாப்பிட்டால் எடைக்கூடும் !....ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான கொழுப்பைவிட இரண்டு மடங்கு கொழுப்பு ஒரு முட்டையில் இருக்கிறது
நன்றி பாலா சீர் தகவலுக்கு.மஞ்சள் கரு சாப்பிட்டால் ஜலதோஷம் வரும் என்கிறார்கள் சில பேர்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 11:36 pm

இரா.பகவதி wrote:
அதெல்லாம் சரி ஒரு நாளைக்கு எத்தனை முட்டை????????
ஒரு நாளைக்கு எத்தன எக்ஸாம் அத்தனை முட்டை . ஜாலி

எக்ஸாம் என்ன?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by ஜாஹீதாபானு Tue Mar 06, 2012 12:31 pm

இவ்ளோ நடந்திருக்கா .................. அதிர்ச்சி

அனைவருக்கும் நன்றி ............. நன்றி நன்றி

பாலா அண்ணா தலைப்பை மாத்திட்டேன் .......... அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by ரஞ்சித்குமார் Tue Mar 06, 2012 12:35 pm

கொளுப்பு இருபவங்க மஞ்சள் கருவை ஒதுக்கலாம். மற்றவர்கள் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம்.
அப்படிதானே ?
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by sshanthi Tue Mar 06, 2012 12:37 pm

பயனுள்ள தகவல்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 1:34 pm

கொலுபூ அதிகமா இருப்பதனால் அதனை உண்ணாமல் வினாடிபதா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by மகா பிரபு Tue Mar 06, 2012 1:57 pm

இரா.பகவதி wrote:கொலுபூ அதிகமா இருப்பதனால் அதனை உண்ணாமல் வினாடிபதா
இருந்தாலும் பகவதிக்கு கொழுப்பு அதிகம் .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by இரா.பகவதி Tue Mar 06, 2012 2:16 pm

இருந்தாலும் பகவதிக்கு கொழுப்பு அதிகம் .


அண்ணா இல்லாட்டி உங்க கூடயெல்லாம் எப்படி காலதா ஒட்டுறது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by மகா பிரபு Tue Mar 06, 2012 2:33 pm

இரா.பகவதி wrote:
இருந்தாலும் பகவதிக்கு கொழுப்பு அதிகம் .


அண்ணா இல்லாட்டி உங்க கூடயெல்லாம் எப்படி காலதா ஒட்டுறது
கொல வெறியோட சிஷ்யன் என்பதை நிரூபித்துவிட்டாய் பகவதி . ஆறுதல்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 3 Empty Re: தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum