புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 5:15 pm

First topic message reminder :

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Eat-eggகாலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சக்தி அதிகரிக்கும்

காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், உயர்தர கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலிற்கு நன்மை செய்கிறது.

நிறைவான நன்மை

விலை அதிகமான மாமிச உணவுகள் உண்பதனால் கிடைக்கும் புரதத்தை விட மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இது பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவாகும். முட்டை சாப்பிடுவதனால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காது. எனவே இதயநோய் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நினைவுத் திறன் அதிகரிக்கும்

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது நினைவுத்திறனை அதிகரிப்பதோடு எப்பவும் விழிப்புணர்வோடு இருக்க உதவுகிறது.

கண் ஒளியை பாதுகாக்கும்

முட்டையில் உள்ள ஆண்டிஆக்ஸிடென்கள் கண்களை பாதுகாக்க உதவுகிறது. இது சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் பார்வையை பாதிக்காமல் தடுக்கின்றன. வயதான காலத்தில் காட்ராக்ட் ஏற்படுவதை தடுக்கிறது.

நன்றி யாழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 3:51 am

அதெல்லாம் சரி ஒரு நாளைக்கு எத்தனை முட்டை?????????? அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 9:37 am

அதெல்லாம் சரி ஒரு நாளைக்கு எத்தனை முட்டை????????
ஒரு நாளைக்கு எத்தன எக்ஸாம் அத்தனை முட்டை . ஜாலி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 04, 2012 1:52 pm

இரா.பகவதி wrote:
. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாட்டி முட்டைகளில் அதிக பிரோட்டீன் கொண்டவை , இல்லாதவை என வகைகள் உள்ளனவா ,மேலும் முட்டைன் வெள்ளை கருவில் மட்டுமே பிரோட்டீன் உள்ளது மஞ்சள் கருவில் கொலுப்பு மட்டும் தான் உள்ளது என்று சொல்லுகின்றனரே அது உண்மையா
//அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது// என்று சொல்வதால் உங்களுக்கு அதிக புரோட்டின் இல்லாத முட்டை என்ற ஒன்று இருக்குமோ என்ற சந்தேகம் வந்துவிட்டது !....

இதற்க்கு" கொலவெறி பிரேண்டோ ஸிய்ண்ட்ரோம்" என்று பெயர்..அவரோடு அதிகம் பழகியதால் இப்படி நினைக்க தோன்றும்
..நீங்கள் நினைப்பது போல் அதிக புரோட்டின் இல்லாத முட்டை எதுவும் இல்லை ! பகவதி ..
மேலும் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடவேண்டும் ....அதில் கொழுப்பு அதிகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 04, 2012 1:58 pm

கே. பாலா wrote:இதற்க்கு" கொலவெறி பிரேண்டோ ஸிய்ண்ட்ரோம்" என்று பெயர்..அவரோடு அதிகம் பழகியதால் இப்படி நினைக்க தோன்றும்
மேலும் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிடவேண்டும் ....அதில் கொழுப்பு அதிகம்
ஹா ஹா - வெக்கறாங்கைய்யா ஆப்பு.

பாலா சார் அந்த மஞ்சக் கரு மட்டுமே சாப்பிட்டு வளந்தவரு - பகவதி ஜாக்கிரதை.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 2:00 pm

பாலா அண்ணா மிக்க நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 04, 2012 2:04 pm

பாட்டி ...தலைப்பை இப்படி வைக்கலாமே ! :idea: :idea: :idea:

:தினமும் "எக்"..... உடல் ஆகுமே "சிக்"

ஜாலி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 2:07 pm

பாலா அண்ணா பாத்து படிக்கிறவங்க் சிக் பதிலா சீக் னூ நினைச்சிர போறாங்க

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Mar 04, 2012 5:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Mதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Oதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Hதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 Aதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! - Page 2 N
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Mar 04, 2012 8:24 pm

நல்ல பயனுள்ள தகவல் தோழி.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 04, 2012 8:40 pm

முட்டை சாப்பிட்டால் எடை கூடும் என்று தான் நினைத்திருந்தேன்.நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக