புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பூமியின் நிறம். I_vote_lcapபூமியின் நிறம். I_voting_barபூமியின் நிறம். I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் நிறம்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:55 pm

பூமியின் நிறம் குறித்தான
ஒரு கேள்வி...
என்னிடம் கேட்கப் பட்டது.

"எல்லா" வண்ணங்களும்
மனசுக்குள் வந்து போக...
ஏனோ இறுதியில்..."கருப்பு"
என்றே எழுதி வைத்தேன்.

ஒருபோதும்....
மனிதர்களின் குணத்தை...
மனதில் நிறுத்தியே...
நான் இதை எழுதியதாய்...
நீங்கள் நம்ப வேண்டாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:20 pm

அண்ணா நீங்கள் எழுதியது உண்மைதான் அனைத்து நிறங்களைஉம் இனைதால் கருப்பு தான் வரும் . மகிழ்ச்சி அருமையிருக்கு

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Mar 03, 2012 8:23 pm

உண்மையான கவிதை அண்ணா புன்னகை அருமையிருக்கு
அனைத்து நிறங்களையும் இணைத்தால் வெள்ளை தான் வரும் பகவதி அண்ணா.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 8:23 pm

ரொம்பவும் நன்றி! இரா.பகவதி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 8:24 pm

ரொம்பவும் நன்றி! கார்த்திக் எம் ஆர்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:30 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:உண்மையான கவிதை அண்ணா புன்னகை அருமையிருக்கு
அனைத்து நிறங்களையும் இணைத்தால் வெள்ளை தான் வரும் பகவதி அண்ணா.. புன்னகை
நீங்கள் கலர் தியரி கொஞ்சம் படிது பாருங்கள் நீங்கள் சொல்லுவதும் ஒருவகைல் சரி அது டிஜிட்டல் டிஸ்ப்ளேஇல் மட்டுமே , அங்கு மட்டும் தான் நாம் ஆர்‌ஜி‌பி கலர் சிஸ்டம் யூஸ் பண்ட்ரோம் மற்ற இடங்களில் ymck கலர் சிஸ்டம் தான் இதன் மூலம் அனைத்து கலர் மிக்ஸ் பண்ணினால் நமக்கு கருப்பு தான் வரும் வேண்டுமெந்த்ரல் நீங்கள் சோதனை செய்து பாருங்களேன்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Mar 03, 2012 8:38 pm

மன்னிக்கவும் அண்ணா புன்னகை ஏதோ சிறுவயதில் படித்த ஞாபகம் புன்னகை
ஒரு வட்ட அட்டையில் வண்ணக் கலவை அடித்து சுற்றிவிடும் போது வெள்ளையாகத் தெரியுமே.. புன்னகை அதை வைத்துச் சொன்னேன்.. புன்னகை



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 03, 2012 8:46 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:மன்னிக்கவும் அண்ணா புன்னகை ஏதோ சிறுவயதில் படித்த ஞாபகம் புன்னகை
ஒரு வட்ட அட்டையில் வண்ணக் கலவை அடித்து சுற்றிவிடும் போது வெள்ளையாகத் தெரியுமே.. புன்னகை அதை வைத்துச் சொன்னேன்.. புன்னகை

நீங்கள் செய்தது மன்னிப்பு கேக்கும் அளவுக்கு பெரிய தவறா , எனக்கும் இதில் நிறைய சந்தேகம் உள்ளது , நான் என் கல்லூரி ஆயிவகதில் இந்த சோதனையை செய்து பார்த்துள்ளேன் , அதனால் தான் நான் கூறினேன் ,

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 10:13 pm

rameshnaga wrote:பூமியின் நிறம் குறித்தான
ஒரு கேள்வி...
என்னிடம் கேட்கப் பட்டது.

"எல்லா" வண்ணங்களும்
மனசுக்குள் வந்து போக...
ஏனோ இறுதியில்..."கருப்பு"
என்றே எழுதி வைத்தேன்.

ஒருபோதும்....
மனிதர்களின் குணத்தை...
மனதில் நிறுத்தியே...
நான் இதை எழுதியதாய்...
நீங்கள் நம்ப வேண்டாம்.

அப்படி நம்பினாலும் தப்பில்லை. கவிதை அருமை! மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 03, 2012 11:41 pm

நல்ல கவிதை...



பூமியின் நிறம். 224747944

பூமியின் நிறம். Rபூமியின் நிறம். Aபூமியின் நிறம். Emptyபூமியின் நிறம். Rபூமியின் நிறம். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக