புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
25 Posts - 48%
heezulia
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
148 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_m10மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 25, 2012 1:51 pm

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Sun09

`கொத்தடிமை முறை ஒழிந்துவிட்டதா?' என்று கேட்டால், `பட்'டென்று `ஒழிந்து விட்டது' என்பீர்கள். ஆனால் கலை என்ற பெயரில் அது திரும்பி வந்திருக்கிறது. பட்டப் பகலில், பட்டவர்த்தனமாக, `நான் விற்பனைக்கு' என்ற அறிவிப்பைத் தாங்கி நிற்கிறார்கள் சிலர்.

அதிர்ச்சியாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்...

இந்தியாவின் மும்பை, சுவிட்சர்லாந்தின் ஜுரிச் என்று மாறி மாறிச் செயல்படும் ஓவியர், பிரீத்தி சந்திரகாந்த். கருத்து அடிப்படையிலான கலையில் கவனம் செலுத்திவரும் பிரீத்தி, `வாழும் கலைப் படைப்புகள்' என்ற பெயரில் மனிதர்களை விற்பனைக்கு அறிவித்திருக்கிறார். இது தனது சோதனை முயற்சி என்று கூறும் பிரீத்தி, இப்போதைக்கு 6 பேரை விற்பனைக்கு நிறுத்தியிருக்கிறார், அவர்களை `வாங்குவோர்' தன்னை ஏற்கனவே அணுகியிருப்பதாகவும் கூறுகிறார்.

``முதல் வாடிக்கையாளரை நாங்கள் உலக அளவில் எதிர்பார்த்திருக்கிறோம். இதுவரை பலர் எங்களிடம் விசாரித்திருக்கிறார்கள். இம்மாதிரியான ஒரு கலைப் படைப்பை நீங்கள் வாங்குவது ஆர்வமூட்டுவதாகவே இருக்கும்'' என்கிறார் பிரீத்தி.

கருத்து சார்ந்த ஓவியர், சிந்தனையாளர் ரொமானோ பேசியாட்டி உடன் இணைந்து செயல்படும் பிரீத்தி, மனித கலைப் படைப்புகளை உருவாக்கும் யோசனை, பிரெஞ்சு கருத்தோவியர் யுவென் கிளெய்னின் கருத்தில் இருந்து பிறந்ததாகக் கூறுகிறார். கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டும் என்று கூறுபவர் கிளெய்ன்.

``நாங்கள் உண்மையில் அந்த லெவலுக்கு போயிருக்கிறோம். கலைஞர்கள் தங்களைத் தாங்களே ஆள்வதோடு மட்டுமின்றி, மற்றவர்களையும் கலையாக உருவாக்க வேண்டும், அவர்களில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும்'' என்கிறார் பிரீத்தி.

கடந்த 2002-ம் ஆண்டிலேயே தனது இந்தப் புதுமை (?) முயற்சியைத் தொடங்கிவிட்டார் பிரீத்தி. தங்களைக் கலைப் படைப்பாக்குவதற்கு சுமார் ஆயிரம் பேர் தாமாகவே முன்வந்தார்கள் என்பதும் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆனால், விற்கத் தகுந்தவர்களாக 6 பேர் மட்டும் (3 இந்தியர்கள், 3 ஐரோப்பியர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரி, இந்த உயிருள்ள கலைப் படைப்பை வைத்து என்ன செய்வது?

கலைப்பொருளை எப்படி உங்கள் வீட்டில் நீங்கள் விரும்பிய இடத்தில் வைத்து அலங்கரிப்பீர்களோ, அதைப்போல, `இவர்களை' உட்காரவோ, நிற்கவோ வைக்கலாம். பூங்கா, அருங்காட்சியகம் என்று நீங்கள் விரும்பிய இடத்துக்கு அனுப்பலாம். அவர்கள் சென்றுவந்து, தங்களின் அனுபவங்களை உங்களிடம் சமர்த்தாக விவரிப்பார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், உங்களின் `அறிவுஜீவித்தனமான நீட்சி'யாக இவர்கள் இருப்பார்கள்.

ஆனால் கலைப்படைப்பு என்று கூறினாலும், `விற்கப்படுவது' என்பது அவமானகரமானது இல்லையா?

அப்படியில்லை என்கிறார், மும்பையைச் சேர்ந்த `உயிருள்ள கலைப் படைப்பான' புருஷார்த்த சைனி.

``விற்கப்படுவதில் எனக்கு முழுச் சம்மதம். என்னுடைய ஒப்புதலைப் பெற்றபின்தான் என்னை விற்பதாக அறிவித்தார்கள்'' என்றும் கூறும் இவர், சாதாரணமாகத் தெருவில் போகிறவர் இல்லை. ஐ.ஐ.டி. பட்டதாரி. ஓவியர் பிரீத்தியின் மேலாளரும் கூட. இவர் தனக்கான `விலை'யை மட்டும் கூற மறுக்கிறார்.

ஒப்புதலை தெரிவித்தபின், பரிமாற்றம், விதிகள், கட்டுப்பாடுகள், `பேக்கேஜிங்', காப்பீடு, மறுவிற்பனை, ஏலம் போன்ற பல விஷயங்களைப் பிரீத்தி தெளிவாக விளக்கியதாகக் கூறுகிறார் இவர்.

ஆனால் மனிதர்களை விற்பது எப்படி கலை ஆகும் என்ற கேள்விக்கு சைனி தடுமாறாமல் பதில் கூறுகிறார்,

``நான் அறிந்தவரை, மனிதர்களை அவர்களின் சொந்த ஒப்புதலுடன் விற்றால் அது சட்டப்பூர்வமானதே.''

இந்த விஷயத்துக்கு மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்று அறிந்து அதற்கும் தயாராக இருப்பதாகக் கூறுகிறார் இவர்.

``மனித உரிமை ஆர்வலர்கள் இதை எதிர்த்தால் அவர்களை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நான் தயாராயிருக்கிறேன். விற்கப்படுவதில் நான் உறுதியாக இருப்பேன். உங்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத ஒன்றை நான் செய்தால், அதற்கு எப்படி நீங்கள் கேள்வி எழுப்ப முடியும்?'' என்று கேட்கிறார் சைனி.

இப்படி விற்கப்படுபவர்களும், விற்பவர்களும் உறுதியாக இருந்தாலும், பழைய கொத்தடிமை முறையின் நவீன வடிவம்தான் இது என்கிறார்கள் விமர்சகர்கள்.

`விற்கப்படுவதற்கான உரிமை' என்பது நாளையே `சாவதற்கான உரிமை'யில் போய் நிற்கும். பெண் சிசுக்கொலை பெரும்பாலும் பெற்றொரின் ஒப்புதலுடன் நடப்பதால் அதுவும் சரிதான் என்று வாதிடத் தொடங்குவார்கள் என்கிறார்கள்.

உலகமெங்கும் மனிதக் கடத்தலும், விற்பனையும் பெரும் அளவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அதை இப்படிச் சட்டபூர்வமாக்குவது பெரும் விபரீதமாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் அச்சம்.

ஆனால், தான் ஒன்றும் மலிவான விளம்பரம் தேடவில்லை. கலைப் பொருட்களில் இருந்து மனிதர்களை நோக்கி அனைவரின் கவனத்தைத் திருப்புவதற்காகவே இவ்வாறு செய்கிறேன் என்று வாதிடுகிறார் பிரீத்தி சந்திரகாந்த்.

வாதங்கள், பிரதிவாதங்கள் மத்தியில், `உயிருள்ள கலைப் படைப்புகள்' விற்பனைக்குக் காத்திருக்கின்றன.

தினதந்தி

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 25, 2012 1:53 pm

பகிர்வுக்கு நன்றி சிவா... இது ஏற்கெனவே வந்து விட்ட செய்தி இருப்பினும் ...

அறிவியல் மருத்துவம் இவைகளிலும் சிலர் தங்களை விற்று கொண்டு இருக்கிறார்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனிதர்கள் விற்பனைக்கு! - கலை என்ற பெயரில் புது வியாபாரம் Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக