ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லனாகிறார் மனோஜ் பாரதி

+7
ஹர்ஷித்
யினியவன்
அசுரன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
பது
பிரசன்னா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by பிரசன்னா Sat 3 Mar 2012 - 14:21

First topic message reminder :

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Manoj-Nandana
வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 28-08-07-manojவில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Manoj-bharathi-bharathiraja-02-03-12

தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி, தற்போது வெற்றிவீரன் இயக்கும் காதல் தீவு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தின் முறையான அறிவிப்பினை வெளியிட்ட இயக்குநர் வெற்றி மாறன், மனோஜ் நடிக்க உள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். கதையில், மனோஜின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அழகி படத்தில் பார்த்திபனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திரன் தான் இப்படத்தின் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக ஸ்லம்டாக் மில்லேனியர் படத்தில் நடித்த தன்வி லோங்கர் நடிக்க உள்ளார்.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படம் ஒரு த்ரில்லர் படமாக அமையும் என்கிறது படக்குழு.

தினமணி ...

நல்ல முடிவு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by இரா.பகவதி Sun 4 Mar 2012 - 16:41

குருவே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அருண் அண்ணா என்ன க்ரேட் இன்சல்ட் பணிட்டாறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by அருண் Sun 4 Mar 2012 - 16:43

இரா.பகவதி wrote:குருவே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அருண் அண்ணா என்ன க்ரேட் இன்சல்ட் பணிட்டாறு

பகவதி 108 க்கு கால் பண்ணுங்கோ!,, புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by யினியவன் Sun 4 Mar 2012 - 16:49

அருண் wrote:
நம்ம சிஷ்யனுக்கு அவமானமா?
பகவதி இத சும்மா விடாதீங்க.

ஆமா போலீஸ் ல கம்ப்ளைண்ட் குடுங்க..! புன்னகை
காணாமப் போன கரெண்ட்ட கண்டுபிடிச்சுத்தற
கம்ப்ளைன்ட் குடுக்கலாமா அருண்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by யினியவன் Sun 4 Mar 2012 - 16:51

இரா.பகவதி wrote:குருவே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அருண் அண்ணா என்ன க்ரேட் இன்சல்ட் பணிட்டாறு
அம்மாவுக்கு போனப் போடுங்க - வர்ற ரெண்டு மணி நேர
கரன்ட்டையும் ஆப் பண்ணட்டும். அப்பத்தான் அருண் அடங்குவாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by இரா.பகவதி Sun 4 Mar 2012 - 16:54

அம்மாவுக்கு போனப் போடுங்க - வர்ற ரெண்டு மணி நேர
கரன்ட்டையும் ஆப் பண்ணட்டும். அப்பத்தான் அருண் அடங்குவாரு.

அண்ணா சூப்பர் ஐடியா மேலும் இவர் தி மு க நு அம்மாகிட்ட சொல்லி ஊருல இருக்கிற கேச புல்லா இவரு மேல போடுருவோம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by அருண் Sun 4 Mar 2012 - 17:04


கொலவெறி wrote:
அம்மாவுக்கு போனப் போடுங்க - வர்ற ரெண்டு மணி நேர
கரன்ட்டையும் ஆப் பண்ணட்டும். அப்பத்தான் அருண் அடங்குவாரு.

ஃப்யூஸ் போனாலும் பவர் ஸ்டார் ஓட ரசிகர் நாங்கள் ஃப்யூஸ் இல்லானாலும் ஜொலிப்போம் மே..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by அருண் Sun 4 Mar 2012 - 17:06

இரா.பகவதி wrote:
அண்ணா சூப்பர் ஐடியா மேலும் இவர் தி மு க நு அம்மாகிட்ட சொல்லி ஊருல இருக்கிற கேச புல்லா இவரு மேல போடுருவோம்

நல்லதா போச்சி பகவதி 4 இண்டியன் காஸ் 2 பாரத் காஸ் இருந்த குடுக்க சொல்லுங்க..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by ஹர்ஷித் Mon 5 Mar 2012 - 2:25

இரா.பகவதி wrote:ஜேன் செல்வகுமார் அண்ணா தாஜ்மஹால் திரைப்படம் உங்கள் மனதை புண்படிதியது போல் தெரிகிறது

நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலாயா?நமது தளத்துல யாராவது அவருக்கு ரசிகர் மன்றம் வைச்சிருக்க போறாங்க... அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by இரா.பகவதி Tue 6 Mar 2012 - 0:14

நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலாயா?நமது தளத்துல யாராவது அவருக்கு ரசிகர் மன்றம் வைச்சிருக்க போறாங்க...

அண்ணா ஏதோ நம்மால முடிஞ்சது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

வில்லனாகிறார் மனோஜ் பாரதி - Page 3 Empty Re: வில்லனாகிறார் மனோஜ் பாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum