ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

+6
அசுரன்
அருண்
இரா.பகவதி
valluvanraja
ஜாஹீதாபானு
பிரசன்னா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by பிரசன்னா Sat Mar 03, 2012 12:48 pm

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Sruthi_kamal07

என்னை எல்லோருமே கமலஹாசனின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் கடுமையாக முயற்சிக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார்.

கமலஹாசனின் மகளாக இருந்ததால் எனக்கு எளிதாக ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், அதனை தக்க வைத்துக் கொள்ள நிச்சயமாக திறமை வேண்டும். திறமை இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று கூறும் சுருதி, என்னை ஒரு நடிகையாகப் பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்கிறார்.

மேலும், சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்றால் திருப்தி என்பதே வரக் கூடாது. அடுத்து அடுத்து என்று ஒரு சினிமாவின் தாகம் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by பிரசன்னா Sat Mar 03, 2012 12:49 pm

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Shruti-kamal-stills

அய்யோ, நான் இல்லை
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 12:51 pm

அய்யோ, நான் இல்லை எனக்கும் ஓடத் தெரியும் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by valluvanraja Sat Mar 03, 2012 4:39 pm

பிரசன்னா wrote:[img]http://www.chennai365.com/wp-content/என்னை எல்லோருமே கமலஹாசனின் மகளாகத்தான் பார்க்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும். அதற்காகத்தான் கடுமையாக முயற்சிக்கிறேன் என்று நடிகை சுருதிஹாசன் கூறியுள்ளார்.


தினமணி
அப்போ உடனே திருமணம் செய்யவேண்டியதுதான்


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by இரா.பகவதி Sat Mar 03, 2012 4:51 pm

இவள் ஒரு டம்மி பீசு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:53 pm

இரா.பகவதி wrote:இவள் ஒரு டம்மி பீசு
இதெப்படி உங்களுக்கு தெரியும் ....... அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by அருண் Sat Mar 03, 2012 6:45 pm

சரி! சரி! இனிமே உங்கள அப்படியே பாக்குறோம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by அசுரன் Sat Mar 03, 2012 11:56 pm

சிபாரிசில் வந்தவர்கள் அதிகம் பேசக்கூடாது.... அது நாட்டுக்கு நல்லதல்ல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by ரா.ரா3275 Sat Mar 03, 2012 11:58 pm

அசுரன் wrote:சிபாரிசில் வந்தவர்கள் அதிகம் பேசக்கூடாது.... அது நாட்டுக்கு நல்லதல்ல

சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி 224747944

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Rகமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Aகமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Emptyகமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Rகமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by யினியவன் Sat Mar 03, 2012 11:59 pm

சுருதி தட்டி வாசிக்கற மாதிரி தெரியுதே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி Empty Re: கமல் மகளாகப் பார்க்காதீர்கள் : சுருதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum