Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டாள் ராஜாவும் முட்டாள் மந்திரியும்!
Page 1 of 1
முட்டாள் ராஜாவும் முட்டாள் மந்திரியும்!
முன்னொரு காலத்தில் முட்டாள்ராஜா என்பவன் இருந்தான். தன்னைப் போலவே முட்டாளை அமைச்சராக்கினான். அரசனுக்குத் திடீரென்று வேட்டைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
""அரசே! இதுவரை யாரும் காட்டிற்குச் சென்று எலி வேட்டையாடியதில்லை. எல்லா வேட்டைகளிலும் கடினம் எலி வேட்டைதான். அதே சமயம் ஆபத்தும் இல்லாதது. நீங்கள் மட்டும் வெற்றி வீரராகத் திரும்பினால் இந்த உலகமே உங்களைப் பார்த்துப் புகழும்,'' என்றான் முட்டாள் அமைச்சன். அரசனும் இதை ஏற்றுக் கொண்டான்.
""நான் வேட்டையிலிருந்து திரும்பும் வரை ஆட்சியைக் கவனித்துக் கொள்,'' என்று சொல்லி விட்டு வீரர்கள் புடைசூழ எலி வேட்டைக்குப் புறப்பட்டான் அரசன்.
மறுநாள் அரண்மனை அந்தப்புரத்திலிருந்த அரசியை நல்ல பாம்பு ஒன்று கடித்துவிட்டது. மயங்கி விழுந்த அரசியைச் சோதித்த மருத்துவர்கள், ""நஞ்சு தலைக்கு ஏறி விட்டால் அரசி உயிர் பிழைப்பது கடினம்,'' என்றனர். இந்தச் செய்தி உடனே அமைச்சனுக்குத் தெரிவிக்கப்பட்டது. என்ன செய்வது என்று சிந்தித்தான் அவன். அருமையான யோசனை அவனுக்குத் தோன்றியது.
வீரர்களைப் பார்த்து, ""பாம்பின் நஞ்சு அரசியின் தலைக்கு ஏறுவதற்குள் அரசியாரின் தலையை வெட்டிப் பாதுகாப்பிற்காக வையுங்கள். எப்படி அரசியார் இறக்கிறார் என்று பார்த்து விடுகிறேன்,'' என்று கட்டளையிட்டான்.
வீரர்களும் அரசியின் தலையை வெட்டித் தனியே வைத்தனர். அரசியாரைக் கடித்த பாம்பை அடிக்க வீரர்கள் விரட்டிச் சென்றனர். ஆனால், அந்தப் பாம்பு ஒரு வீட்டிற்குள் புகுந்து மறைந்து கொண்டது. உள்ளே நுழைய வீரர்கள் பயந்தனர்.
நடந்ததை அறிந்த அமைச்சன், ""அந்த வீட்டைக் கொள்ளுத்துங்கள். பாம்பு சாகட்டும்,'' என்ற ஆணையிட்டான்.
உடனே வீடு கொளுத்தப்பட்டது. நாலாபுறமும் காற்று வீசிக் கொண்டிருந்ததால் தீ தலைநகர் முழுவதும் பிடித்துக் கொண்டது. ஊர் மக்கள் எல்லாரும் அலறினர்.
"கவலைப்படாதீர்கள்' என்ற அமைச்சன் நகரத்தின் நீர் தேவைக்காக இருக்கும் ஏரியை உடைத்து விடச் சொன்னான்.
அதே போல் ஏரி உடைக்கப்பட்டது. ஏரி நீர் நகரத்திற்குள் புகுந்து தீயை அணைத்தது.
"தன் அறிவுக் கூர்மையால் மக்களின் துன்பத்தைப் போக்கிவிட்டோம்' என்று மகிழ்ந்தான் அமைச்சன்.
அவன் மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. ""ஏரியில் நீர் இல்லாததால் நெற்பயிர்கள் வாடுகின்றன,'' என்று மக்கள் முறையிட்டனர்.
""எதனால் பயிர் வாடுகிறது?'' என்று கேட்டான் அமைச்சன்.
""சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் வாடுகின்றன,'' என்று பதில் தந்தான் ஒருவன்.
""அப்படியா... ""கதிரவனின் கதிர்கள் பயிரைத் தாக்காமல் இருக்க நாட்டிலுள்ள மரங்களை எல்லாம் வெட்டிப் பயிர்களுக்குப் பந்தல் போட்டு விடுங்கள்,'' என்றான்.
மக்களும் அவ்வாறே செய்தனர்.
இவ்வாறாக முட்டாள் அமைச்சன் மூன்றே நாளில் நாட்டைச் சுடுகாடாக்கி விட்டான். இதற்குத்தான் முட்டாளாக இருக்காதீங்க என்பது. புரிஞ்சிதா குட்டீஸ்!
***
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» முட்டாள் ராஜாவும் முட்டாள் மந்திரியும்!
» முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் - அறிவுக்கதைகள்
» முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...
» சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்
» ராஜாவும் திருடனும்…!
» முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் - அறிவுக்கதைகள்
» முட்டாள் பாம்பும் - முட்டாள் மனிதர்களும் ...
» சிங்கப்பூர் மந்திரியும், அந்தமான் கவர்னரும் திருப்பதி மலையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்தனர்
» ராஜாவும் திருடனும்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|