புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_m10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10 
37 Posts - 82%
heezulia
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_m10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_m10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_m10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_m10தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 11 Mar 2012 - 0:37

கதைகள் சொல்லி தாலாட்டு பாடி
மடிசாய்த்து உறங்க வைத்த பாட்டி
யானையாய் தவழ்ந்து என்னை சுமந்து
குறும்புகளை இன்பமென அனுபவித்த தாத்தா

சுருங்கிப் போன இதயத்தில் இடம் இல்லாததால்
ஒதுக்கப்பட்டு விட்ட அவர்கள்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்

நாகரீகத்தோடு ஜீன்சும் அணிந்துவந்த
நகர யுவதிகளாய் மாற விரும்பாத அவர்களும்
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

பண்டிகைக்கால பலகாரம் செய்து
பகிர்ந்துக்கொடுத்த காலம் மாறி
பக்கத்து வீட்டுக்காரர்களும் கூட
இப்போது என் தூரத்து உறவுகளாய்!

அன்னைத்தந்தை மட்டுமே இருக்கின்றனர்
இப்போதைய இதயத்தில் வாடகைக்கு!
நாளை கணவனும் குழந்தையும் வந்தபின்பு
அவர்களும் ஆகிப்போவர் என் தூரத்து உறவுகளாய்!

----எழுதியவர் : அதிப்பொண்ணு------



தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  224747944

தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Aதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Emptyதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 11 Mar 2012 - 0:42

அண்ணா அருமை உங்கள் விட்டு அருகில் தொழர்களே
ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்
கிடையாத

kalidasan காளிதாசன்
kalidasan காளிதாசன்
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 20/06/2011

Postkalidasan காளிதாசன் Sun 11 Mar 2012 - 0:43

உண்மையின் வரிகள் இன்றய சமூகத்தின் ஊமை வரிகள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 11 Mar 2012 - 0:49

இரா.பகவதி wrote:அண்ணா அருமை உங்கள் விட்டு அருகில் தொழர்களே
ஆலமர விழுதுகளில் ஊஞ்சலாடி மகிழ்ந்து
கல்விளையாட்டும் பாண்டியும்
எனக்கு கற்றுக்கொடுத்த எதிர்வீட்டு தோழிகள்
கிடையாத

அய்யைய்யோ...இது அதிப்பொண்ணு எழுதிய கவிதை பகவதி...



தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  224747944

தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Aதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Emptyதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 11 Mar 2012 - 0:53

அய்யைய்யோ...இது அதிப்பொண்ணு எழுதிய கவிதை பகவதி...

அண்ணா இந்த அசிங்கம் நமக்குள்ளவே இர்க்கட்டும், கவிதையா நல்ல படிச்சேன் ஆனா அதுக்கு கில இருந்தத பாக்கம விட்டுட்டேன் அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 11 Mar 2012 - 1:03

இரா.பகவதி wrote:
அய்யைய்யோ...இது அதிப்பொண்ணு எழுதிய கவிதை பகவதி...

அண்ணா இந்த அசிங்கம் நமக்குள்ளவே இர்க்கட்டும், கவிதையா நல்ல படிச்சேன் ஆனா அதுக்கு கில இருந்தத பாக்கம விட்டுட்டேன் அய்யோ, நான் இல்லை

இனிமே முக்காடு போட்டு புண்ணியமில்ல பகவதி....



தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  224747944

தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Aதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Emptyதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 11 Mar 2012 - 1:08

இனிமே முக்காடு போட்டு புண்ணியமில்ல பகவதி....
குரு அப்பவே சொன்னாரு எதுகெடுதலும் முந்திரி கொட்டா மாதிரி முந்தாதனு அழுகை ஊத்திக்கிச்சு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 11 Mar 2012 - 1:10

இரா.பகவதி wrote:
இனிமே முக்காடு போட்டு புண்ணியமில்ல பகவதி....
குரு அப்பவே சொன்னாரு எதுகெடுதலும் முந்திரி கொட்டா மாதிரி முந்தாதனு அழுகை ஊத்திக்கிச்சு

அது அவரு கண்ணாடி முன்னாடி நின்னு சொன்னதா இருக்கும்...
எப்படி இருந்தாலும் ரெண்டுபேரும் ஜாடிக்கேத்த மூடி...



தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  224747944

தூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Aதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Emptyதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  Rதூரத்து உறவுகள் -அதிப்பொண்ணு  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 11 Mar 2012 - 2:45

இரா.பகவதி wrote:
குரு அப்பவே சொன்னாரு எதுகெடுதலும் முந்திரி கொட்டா மாதிரி முந்தாதனு அழுகை ஊத்திக்கிச்சு
சிரிப்பு சிப்பு வருது
தோழிகள் இருப்பார்கள்...ஆனால் அவர்கள் கல்விளையாட்டும் பாண்டியும் விளையாடும் தோழிகள் அல்ல.....கேரமும் செஸ்ஸும் விளையாடும் தோழிகள்.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 11 Mar 2012 - 2:55

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:
குரு அப்பவே சொன்னாரு எதுகெடுதலும் முந்திரி கொட்டா மாதிரி முந்தாதனு அழுகை ஊத்திக்கிச்சு
சிரிப்பு சிப்பு வருது
தோழிகள் இருப்பார்கள்...ஆனால் அவர்கள் கல்விளையாட்டும் பாண்டியும் விளையாடும் தோழிகள் அல்ல.....கேரமும் செஸ்ஸும் விளையாடும் தோழிகள்.
உண்மையாவா எனக்கு ஒரு சந்தேகம் அறிவாளிகள் தான் கேரமும் சேசும் விளையாடுவார்கள் என்று கேள்வி பட்டுருக்கிறேன் ஆனால் உங்கள் தோழிகள் எப்படி அதுவும் உங்களுடன் பழகிய பின்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக