ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு

Go down

புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Empty புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு

Post by பேனாமுனைபாரதி Sat Mar 03, 2012 10:42 am


பெண்ணாடம் அரசு கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நெல் மூட்டைகள்.
கடலூர், மார்ச் 2: புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கவில்லை.
கடலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு 2.50 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. சம்பா நெல் அறுவடை பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. புயல் காரணமாக மகசூல் சுமார் 50 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
சம்பா நெல் கொள்முதலில் வியாபாரிகள் புகுந்து விலையை வீழ்ச்சிஅடையச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்காகவும், கடலூர் மாவட்டத்தில் 125 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இவற்றில் பிபிடி, பொன்னி உள்ளிட்ட சன்ன ரக நெல் விலை கிலோவுக்கு ரூ. 11.80 வழங்கப்படுகிறது. எனினும் தனியார் வியாபாரிகள் இதே ரக நெல்லுக்கு கிலோ ரூ. 12.30 வரை வழங்குகிறார்கள்.
அரசு கொள்முதல் நிலையங்களில் பிப்ரவரி 29-ம் தேதி வரை 67 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு புயல் தாக்குதல் காரணாக மகசூல் பாதிக்கப்பட்டதால், அரசு கொள்முதல் நிலையங்களில், எதிர்பார்த்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய முடியவில்லை என்று, நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கடலூர் மாவட்டத்துக்கு, நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட வில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.
விவசாயிகளிடம் இருந்து நெல் வரத்து குறையும் நிலையில், கொள்முதல் நிலையங்களில், வியாபாரிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பதைத் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு மேற்கொண்டார்.
நாளொன்றுக்கு 600 மூட்டைகளுக்கு மேல், கொள்முதல் செய்யவேண்டாம் என்று நெல் கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. இனால் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருகை தடுக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
எனினும் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 10 முதல் ரூ. 25 வரை பணம் வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். நெல்லை தூற்றி எடைபோட்டுக் கொடுப்பதற்காக இந்தத் தொகை, முறைகேடாக வசூலிக்கப் படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். சில விவசாய சங்கங்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் இந்த வசூலிக்குக் காரணம் என்கிறார்கள், கொள்முதல் நிலைய ஊழியர்கள்.
எப்படியோ நெல் கொள்முதல் செய்தால் போதும் என்ற மனநிலையில், விவசாயிகளும் இத்தொகையை கொடுத்து விடுகிறார்களாம். இந்த நிலையில் கடந்த வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்குக் செல்வதில் பிரச்னை எழுந்தது.
ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கின. தாழநல்லூர் கொள்முதல் நிலையத்தில் 7 ஆயிரம் மூட்டைகளும், கிழிமங்கலத்தில் 4700 மூட்டைகள், அரிகேரியில் 4 ஆயிரம் மூட்டைகள், பெண்ணாடத்தில் 4 ஆயிரம் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாக, வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சோமசுந்தரம் தெரிவித்தார். இடவசதிக் குறைவால் சில நாள்கள் நெல் கொள்முதல் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக் கழக ஆதிகாரிகளைக் கேட்டதற்கு, கடலூர் மாவட்டத்தில் கீரப்பாளையம், விருத்தாசலம், மணலூர் ஆகிய சேமிப்பு கிடங்குகள் நிரம்பி விட்டன. வடலூரில் மட்டுமே நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு ஒரே நேரத்தில் நெல் வந்ததால் இறக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் அதிகக் கூலி கேட்டனர். தற்போது கூடுதல் தொழிலாளர்களை நியமித்து துரிதப் படுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சம்பா நெல் தரம் குறைந்து மகசூல் பாதிக்கப் பட்டதுடன், விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்க வில்லை எனறு உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார். கடந்த ஆண்டு சன்னரக நெல்லுக்கு கிலோ ரூ. 14 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு அதிகபட்ச விலை ரூ. 12.80 தான் என்றும் அவர் கூறினார். என்ன கொடுமை சார் இது


புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
» 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் கடைசிப் பேட்டி
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum