புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கூடங்குளம் பிரச்சினை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், தங்கள் ஆய்வு அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக போராட்டக் குழு நிர்வாகிகள் சென்னை சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் டி.ஜி.பி. வருகை
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருவதாக வந்த புகார்களின் எதிரொலியாக, சந்தேகத்துக்கு இடமான தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று கூடங்குளத்துக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் சென்னையில் இருந்து வந்தார். அவருடன் மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, வள்ளிïர் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் வருகையின் எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஆய்வு
கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடங்குளம் வந்து சேர்ந்தனர். கூடங்குளம் ஊருக்குள் வரும் சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிடச் சென்றனர். அருகே உள்ள தாமஸ் மண்டபம் சோதனைச் சாவடி, கூத்தங்குழி, உவரி, விசுவநாதபுரம் விலக்கு ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்து உள்ள கடலோர பகுதிக்குச் சென்று கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். அணு உலை அருகே செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
பகல் 11.30 மணி அளவில் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகருக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கூடங்குளத்தில் இருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
உதயகுமார் பேட்டி
இது குறித்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது அவர்களுடைய பணி. அதை செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அணுமின் நிலையத்தை திறக்கவிட மாட்டோம். அதற்காக எங்களுடைய உடலையும், உயிரையும் ஆயுதமாக தாங்கி போராடுவோம். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அகிம்சை வழியில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம் என்றார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகா பிரபு wrote:தோரியம் இந்தியாவில் கிடைக்கிறதா? எனக்கு தெரிந்த வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குவதாக கேள்விப்பட்டேன்.பிரசன்னா wrote:தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
இந்தியாவில் உள்ளது...
http://in.answers.yahoo.com/question/index;_ylt=AiOhmEWZta7FYhd1LxFLIt65HQx.;_ylv=3?qid=20071031010447AAOSLU7
தோரியத்தை பயன்படுத்தும் எண்ணம் சைனா, செக் ரிபப்ளிக், ஜப்பான், ரஸ்யா, மற்றும் யு.யெஸ்-ற்கு இருக்குறது.
http://en.wikipedia.org/wiki/Thorium
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அணு உலை
அணு அணுவாக வைத்திடும்
உலை மனித மரபணுவுக்கே
அணு உலையா? மரபணுவுக்கு உலையா?
அணு அணுவாக வைத்திடும்
உலை மனித மரபணுவுக்கே
அணு உலையா? மரபணுவுக்கு உலையா?
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:தாராளமாக முன்னேறலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?பிரசன்னா wrote:நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் ஆந்திராவிலும் மற்றும் மத்திய இந்தியாவிலும் இருக்கின்றனவே அங்கே அணு உலையை நிறுவினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஏற்கனவே பாலாறு , காவிரி , முள்ளைபெரியாறு என்று அனைத்து பக்கத்திலும் தடுத்துவிட்டார்கள் , இது போதாதென்று இந்த கூடங்குளத்திலும் ஒரு அணுகுண்டை போட்டு கடலை நம்பி வாழும் அப்பாவி குடும்பங்களையும் அழித்து அப்படி என்ன முன்னேற்றம் காண போகிறீர்கள்.
என்ன தல... இந்தியாவில் பல அரசியல் நெருக்கடிகள் இருந்தாலும்... நாம் முன்னேறி கொண்டு தான் இருக்கிறோம்... இன்று அணு உலைகள் இல்லாமல் முன்னேற்றம் என்பது இல்லை...
ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் திறக்க கூடாது என்று கட்டி முடித்த பிறகு சொல்வது ரொம்பவே தவறு...
அதற்கு பதில் பாதுகாப்பை பன்மடங்கு பெருக்க வேண்டும் என்று சொல்லலாம்... அதற்கு ஒரு திட்டம் மற்றும் குழு இருக்கலாம்...
நிட்சயம் இந்த அணு உலை இன்னும் சில காலங்களில் இயங்க தான் போகிறது...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வோர்ல்ட் ந்யூக்ளியர் ஆர்கனைஷேஷனின் தோரியத்தின் இருப்பு பற்றிய தகவல் கீழே:
COUNTRY / TONNES / %
Australia / 489,000 / 19
USA / 400,000 / 15
Turkey / 344,000 / 13
India / 319,000 / 12
Venezuela / 300,000 / 12
Brazil / 302,000 / 12
Norway / 132,000 / 5
Egypt / 100,000 / 4
Russia / 75,000 / 3
Greenland / 54,000 / 2
Canada / 44,000 / 2
South Africa / 18,000 / 1
Other countries / 33,000 / 1
World total / 2,610,000 Tonnes
12 % தோரியம் கையிருப்பு உள்ள இந்தியாவில் இவ்வுலை நிறுவி
வெற்றி பெற்று விட்டால்
ஏற்கனவே சூப்பர் பவராக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா சைனாவையும் பின்தள்ளி
சூப்பர் பவராக உருவெடுத்து விடும் நிலையை தவிர்க்கவே இவ்வுலைக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள்.
COUNTRY / TONNES / %
Australia / 489,000 / 19
USA / 400,000 / 15
Turkey / 344,000 / 13
India / 319,000 / 12
Venezuela / 300,000 / 12
Brazil / 302,000 / 12
Norway / 132,000 / 5
Egypt / 100,000 / 4
Russia / 75,000 / 3
Greenland / 54,000 / 2
Canada / 44,000 / 2
South Africa / 18,000 / 1
Other countries / 33,000 / 1
World total / 2,610,000 Tonnes
12 % தோரியம் கையிருப்பு உள்ள இந்தியாவில் இவ்வுலை நிறுவி
வெற்றி பெற்று விட்டால்
ஏற்கனவே சூப்பர் பவராக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா சைனாவையும் பின்தள்ளி
சூப்பர் பவராக உருவெடுத்து விடும் நிலையை தவிர்க்கவே இவ்வுலைக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:வோர்ல்ட் ந்யூக்ளியர் ஆர்கனைஷேஷனின் தோரியத்தின் இருப்பு பற்றிய தகவல் கீழே:
COUNTRY / TONNES / %
India / 319,000 / 12
World total / 2,610,000 Tonnes
12 % தோரியம் கையிருப்பு உள்ள இந்தியாவில் இவ்வுலை நிறுவி
வெற்றி பெற்று விட்டால்
ஏற்கனவே சூப்பர் பவராக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியா சைனாவையும் பின்தள்ளி
சூப்பர் பவராக உருவெடுத்து விடும் நிலையை தவிர்க்கவே இவ்வுலைக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள்.
ஆதாரத்துடன் உள்ள உங்கள் தகவலுக்கு நன்றி...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆனால் ஆஸ்திரேலியாவில் அணு உலைகளே இல்லை .
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2