புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளத்தில் போலீஸ் குவிப்பால் பதற்றம், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கூடங்குளம் பிரச்சினை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர், தங்கள் ஆய்வு அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசிடம் தாக்கல் செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக போராட்டக் குழு நிர்வாகிகள் சென்னை சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கள் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை அறிய வேண்டும் என்றும் முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூடுதல் டி.ஜி.பி. வருகை
கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணம் வருவதாக வந்த புகார்களின் எதிரொலியாக, சந்தேகத்துக்கு இடமான தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சி.பி.ஐ. போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், நேற்று கூடங்குளத்துக்கு தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் சென்னையில் இருந்து வந்தார். அவருடன் மதுரை மண்டல போலீஸ் ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜு, நெல்லை மாவட்ட சூப்பிரண்டு விஜயேந்திர பிதரி, வள்ளிïர் துணை சூப்பிரண்டு ஸ்டான்லி ஜோன்ஸ் ஆகியோரும் வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள் வருகையின் எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு ஆய்வு
கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை 10.45 மணி அளவில் கூடங்குளம் வந்து சேர்ந்தனர். கூடங்குளம் ஊருக்குள் வரும் சாலைகளில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளை பார்வையிடச் சென்றனர். அருகே உள்ள தாமஸ் மண்டபம் சோதனைச் சாவடி, கூத்தங்குழி, உவரி, விசுவநாதபுரம் விலக்கு ஆகிய ஊர்களில் அமைக்கப்பட்டு உள்ள சோதனைச் சாவடிகளையும் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்து உள்ள கடலோர பகுதிக்குச் சென்று கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார். அணு உலை அருகே செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமும், போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்து அறிந்து கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
பகல் 11.30 மணி அளவில் செட்டிகுளத்தில் உள்ள அணு விஜய் நகருக்கு போலீஸ் அதிகாரிகள் சென்றனர். அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கூடங்குளத்தில் இருந்து தனித்தனி காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.
உதயகுமார் பேட்டி
இது குறித்து அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அது அவர்களுடைய பணி. அதை செய்து விட்டு சென்று இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். அணுமின் நிலையத்தை திறக்கவிட மாட்டோம். அதற்காக எங்களுடைய உடலையும், உயிரையும் ஆயுதமாக தாங்கி போராடுவோம். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் அகிம்சை வழியில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடுவோம் என்றார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா இருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே.ராஜா wrote:எவ்வளவு சாதாரணமா சொல்லுரிங்க?? அனுசக்தியால் ஆக்கத்கை விட அழிவே அதிகம் என்பதும், கதிரியக்கத்திற்கு முடிவே இல்லையெண்பதும் உங்களுக்கு தெரியாததா சுதா.உதயசுதா wrote:மத்திய அரசாங்கமும்,மாநில அரசாங்கமும் இதில் தக்க நடவடிக்கைய
எடுத்து கூடங்குளம் அணு உலை செயல்பட செய்ய வேண்டும்.
போராட்டக்காரர்களை இத்தனை நாள் போராட விட்டதே தவறு.
இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
நம் பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்தி தானே இந்த அரசுகள் ஏமாற்றுகின்றன , இந்த அணு உலையால் இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் தான் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள்?, இப்போது தானே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது.உதயசுதா wrote:இந்த போராட்டக்கார்கள் இந்த அணு உலை ஆரம்பிச்சப்ப எங்க போய் இருந்தாங்க. அன்னிக்கு எல்லாருக்கும் அங்க வேலை கிடைக்கும் என்று தானே சும்மா ருந்தாங்க.கல்பாக்கம் ல கூட தானே அணு உலை செயல்படுது.அங்க எந்த பிரச்சினையும் இது வரை வரவில்லையே. இந்த போராட்டக்காரர்களுக்கு புரிய வைப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை முயற்சி எடுத்தது.எதற்குமே செவி சாய்க்கமா,அவங்க நடத்துரா கூட்டங்களில் கலந்து கொள்ளாம சும்மா போராடிட்டு இருந்தா இதற்கு என்ன தான் முடிவு.தங்களுக்கு தக்க பாதுக்காப்பு சாதனங்கள் வேண்டும் என்று இவர்கள் அரசிடம் போராடினால் அது நியாயம்.
கல்பாக்கத்தை சுற்றியுள்ள எத்தனை ஊர்களில் நன்கு ஆரோக்கியமாக இருந்த மனிதர்களுக்கு ரத்த புற்றுநோயும் , எலும்பு புற்றுநோயும் வந்து கொண்டு இறுக்கிறது என்ற வேதனையான செய்தியை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சென்று பாருங்கள் தெரியும். (இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சொன்ன தகவல் , இப்போது என்னிடம் தகுந்த ஆதாரம் இல்லை )
இப்படியே மூடி மறைத்து கொண்டு இருந்தால் எவ்வளவு காலம் முடியும்.
அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
2 ஜி ஊலலை விட இது ஒன்றும் பெரிய தொகை இல்லை.அரசாங்கம் சொல்வது போல 16000 கோடி என்பது இந்தியா அரசாங்கத்தின் சில மணிநேர வருமானம் தான். இது வீணாக போனால் ஒன்றும் குடிமுழுகி விட போவதில்லை
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தோரியம் இந்தியாவில் கிடைக்கிறதா? எனக்கு தெரிந்த வரை ஆஸ்திரேலியாவில் இருந்து வாங்குவதாக கேள்விப்பட்டேன்.பிரசன்னா wrote:தோரியத்தை அதிகளவு பயன்படுத்தி வந்த ஜெர்மனி, இந்தியாவில் தெரியம் நிறயாவே இருக்கிறது என்று தெரிந்தவுடன்....
அந்த அணு உலைகளை முழுமையாக நிறுத்த முயற்சிக்கும் காரணம் என்ன?
தாராளமாக முன்னேறலாமே யார் வேண்டாம் என்று சொன்னது ?பிரசன்னா wrote:நம்மிடம் மிகுதியாக இருக்கும் தோரியத்தை பயன்படுத்தி நாம் அணுமின் உற்பத்தியில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது பிடிக்காத வெளிநாட்டுகாரர்களின் கைகூலியா போராடுபவர்கள்...
ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் ஆந்திராவிலும் மற்றும் மத்திய இந்தியாவிலும் இருக்கின்றனவே அங்கே அணு உலையை நிறுவினால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
ஏற்கனவே பாலாறு , காவிரி , முள்ளைபெரியாறு என்று அனைத்து பக்கத்திலும் தடுத்துவிட்டார்கள் , இது போதாதென்று இந்த கூடங்குளத்திலும் ஒரு அணுகுண்டை போட்டு கடலை நம்பி வாழும் அப்பாவி குடும்பங்களையும் அழித்து அப்படி என்ன முன்னேற்றம் காண போகிறீர்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கூடங்குளத்தில் போலீசார் குவிப்பு; அணுமின் நிலையத்தை முற்றுகையிட கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
» மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி.
» போக்குவரத்து விழிப்புணர்வு போர்டு குறித்து எஸ்.பி., ஆய்வு
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்ணால் பார்க்க நாசா ஏற்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2