புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா. சபை தீர்மானம்: இலங்கைக்கு, இந்தியா ஆதரவு- தமிழக கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு
Page 1 of 1 •
இலங்கையில் முள்ளி வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் சிங்கள ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்று கூறி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை குண்டுவீசி கொன்று குவித்தது.
பெண்கள், குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் குற்றுயிராக காயங்களுடன் மரண ஓலமிட்டவாறு உயிருக்கு போராடினார்கள். குவியல் குவியல்களாக பிணங்கள் கிடந்தன. இந்தக் காட்சிகள் இங்கிலாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி உலகையே அதிர்ச்சி அடையச் செய்தது.
இலங்கை தனது போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மறைத்து உலக நாடுகளை ஏமாற்றி வருகிறது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்து இருப்பதாக கண்டனம் தெரிவித்தது. ஆனால் பக்கத்து நாடாகவும், தமிழர்களின் தாய் மண்ணாகவும் விளங்கும் இந்தியா இதில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறது.
இதற்கிடையே ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா, இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. இந்த கூட்டம் கடந்த பிப்ரவரி 27-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இதற்கான தீர்மானத்தை அமெரிக்கா முன் மொழிகிறது. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி களும் ஒட்டு மொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதினார். அதில் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று கூறி இருந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பழ. நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று வற்புறுத்தினர்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. மனித உரிமை குழு கூட்டத்தில் இந்தியா சார்பில் ஒரு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயல்படும் என்ற முடிவை மறை முகமாக தெரிவித்து உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் மனித உரிமைக்குழுவின் ஆக்கப் பூர்வமான பேச்சுக்களையும், அனைத்து தரப்புகளின் ஒத்து ழைப்பையும், அணுகுமுறை யையும் வலு இழக்கச் செய்யும். உள்நோக்கம் இல்லாத வெளிப்படை தன்மை கொண்ட, அரசியல் கலக்காத கொள்கைகளில்தான் மனித உரிமை குழுவின் வலிமை அடங்கி இருக்கிறது.
இந்தப் பண்புகளை காக்க வேண்டுமானால் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டும், உறுதியான பேச்சு, ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த அறிக்கை மனித உரிமைக் குழுவின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை இந்தியா எதிர்ப்பு தெரிவிப்பதையே இந்த அறிக்கை காட்டுகிறது. இலங்கைக்கு ஆதரவாக இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளது. இது தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதையே காட்டுகிறது. தமிழ் அமைப்புகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் அக்டோபர் மாதம் முன்மொழிய இருக்கிறது. இந்த தீர்மான விவகாரத்தில் தங்களுக்கு போர்ப்படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமல்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று இலங்கை ஏற்கனவே கோரி இருந்தது.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
எதிர்பார்த்தது தான்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை
தன்மானத்தையும் உதிர்த்து விட்டோம்.
சைனாவுக்கு பயந்தது போய் ராஜ பக்க்ஷேயின்
இலங்கைக்கும் பயப்படும் நிலை வந்தது வேதனைக் குரியது.
பார்க்கலாமே வரும் பாராளுமன்றத் தேர்தலில்
கடிதம் எழுதிய எந்த தமிழ்நாட்டு மானங்கெட்ட அரசியல்
கட்சி காங்கிரசுடன் கை கோர்க்கிறது என்று.
தன்மானத்தையும் உதிர்த்து விட்டோம்.
சைனாவுக்கு பயந்தது போய் ராஜ பக்க்ஷேயின்
இலங்கைக்கும் பயப்படும் நிலை வந்தது வேதனைக் குரியது.
பார்க்கலாமே வரும் பாராளுமன்றத் தேர்தலில்
கடிதம் எழுதிய எந்த தமிழ்நாட்டு மானங்கெட்ட அரசியல்
கட்சி காங்கிரசுடன் கை கோர்க்கிறது என்று.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை
தன்மானத்தையும் உதிர்த்து விட்டோம்.
சைனாவுக்கு பயந்தது போய் ராஜ பக்க்ஷேயின்
இலங்கைக்கும் பயப்படும் நிலை வந்தது வேதனைக் குரியது.
பார்க்கலாமே வரும் பாராளுமன்றத் தேர்தலில்
கடிதம் எழுதிய எந்த தமிழ்நாட்டு மானங்கெட்ட அரசியல்
கட்சி காங்கிரசுடன் கை கோர்க்கிறது என்று.
2014 தேர்தலின் போது கூட்டணி வைத்துவிட்டு... வடிவேல் போல சொல்வார்கள் "அது வேற கை..." (கடிதம் எழுதியது) என்று....
- Sponsored content
Similar topics
» இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியதற்கு தமிழக கட்சிகள் வரவேற்பு
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?
» இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்!- திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இந்தியா!: வைகோ
» நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவு.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1