ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

+3
சிவா
மகா பிரபு
முத்துராஜ்
7 posters

Go down

open ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by முத்துராஜ் Sat Mar 03, 2012 8:03 am

உலக அளவில் இணைய தளத்தை பயன்படுத்துபவர்களில் சுமார் 55% பேர் ஃபேஸ் புக்கில் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகளும் இருக்கின்றன.

பிரெசில் நாட்டில் இன்றைக்கும் ஆர்க்குட் தான் ராஜாவாக இருக்கிறது.

ஜப்பானில் ஃபேஸ் புக்கை பின்னுக்கு தள்ளிவிட்டு டூவிட்டர் குருவி முதல் இடத்தில் இருக்கிறது

போலந்தில் நாஸ்சா கியாசா என்கிற சமூக வலைதளம் பிரபலம்

வியட்னாலில் ஃபேஸ் புக் அதன் ஆதரவை படிப்படியாக இழந்து வருகிறது.

நம் போட்டி நாடான சீனாவில் சமூக இணைய தளங்களுக்கு அனுமதி இல்லை என்பதால்.... அங்கு ஃபேஸ் புக்... இல்லை.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 8:14 am

இந்த தகவல் எங்கிருந்து எடுத்தீர்களோ அந்த தளத்திற்கு ஒரு நன்றி சொல்லிவிடுங்கள் .
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by சிவா Sat Mar 03, 2012 8:46 am

அதிசயமாக உள்ளது. பேஸ்புக் இல்லாத நாடுகளில் மக்கள் எப்படித்தான் வசிக்கிறார்கள். சோகம்


ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by யினியவன் Sat Mar 03, 2012 12:08 pm

முகப்புத்தகத்தில்
முகமுள்லோரும்
முகமில்லாதவரும் உண்டு
அகப்புத்தகம் அதை பார்க்க படிக்க மறவாதே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by அருண் Sat Mar 03, 2012 12:28 pm

முகப்புத்ததை பயன்படுத்தாமல் இருக்கிறார்களா ஆச்ரியமாகதான் உள்ளது! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by இளமாறன் Sat Mar 03, 2012 2:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 2:53 pm

சிவா wrote:அதிசயமாக உள்ளது. பேஸ்புக் இல்லாத நாடுகளில் மக்கள் எப்படித்தான் வசிக்கிறார்கள். சோகம்
ஏதோ அவுங்க தண்ணி இல்லாத காட்டுல இருக்குற மாதிரி ஃபீல் பண்ணுறீங்க ................ என்ன கொடுமை சார் இது

இதெல்லாம் அவுங்களுக்கு முக்கியமில்லாம இருக்கலாம் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

open Re: ஃபேஸ் புக் பிரபலம் ஆகாத நாடுகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum