புதிய பதிவுகள்
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியா-சீனா காரணம்: அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றச்சாட்டு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
வாஷிங்டன், மார்ச். 2-
அமெரிக்காவில் காலன் (4 1/2 லிட்டர்) ஒன்றுக்கு 4 டாலர் என்ற அளவில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் பெட்ரோல் விலை உயர்வை மையப்படுத்தி எதிர்கட்சியான குடியரசு கட்சியினர் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பிரசாரத்தை முறியடிக்கும் முயற்சியில் அதிபர் ஒபாமா ஈடுபட்டுள்ளார். நியூ ஹாம்ஷியரில் உள்ள நாஷுவாவில் நடந்த கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும் காரணம் என குற்றம்சாட்டினார்.
இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர். எனவே அவர்கள் அமெரிக்கர்களை போன்று அதிக கார்களை தாராளமாக வாங்குகின்றனர். அவற்றில் பெட்ரோலை நிரப்பி ஓட்டி செல்கின்றனர். சீனாவை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமாக கார் விற்பனை ஆகி உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டில் மட்டும் அங்கு 1 கோடி கார் விற்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாட்டில் மட்டும் ஆண்டுக்கு அவ்வளவு கார்கள் விற்பனை உள்ளது. இதனால் சீனா, இந்தியா போன்ற நாடு களில் பெட்ரோல் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் மூலம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதிபர் ஒபாமா பேசினார்.
மாலைமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு காப்பிடலிஸ்ட் நாட்டின் தலைவர் தன் பதவியை தக்க வைக்க
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
உண்மை , அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.கொலவெறி wrote:ஒரு காப்பிடலிஸ்ட் நாட்டின் தலைவர் தன் பதவியை தக்க வைக்க
நம் நாட்டு அரசியல் வாதிகள் போல் பேசுவது விந்தையே.
பதவி ஆசை யாரைத் தான் விட்டது?
வளர்ந்து வரும் நாடு வளர்ந்துவிடக்
கூடாதென்பதே இவர்களின் எண்ணம் போலும்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இப்படி உசுப்பேத்தியே உடம்பை ரனகலப்படுத்துராங்களே?இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் ஆட்டோ மொபைல் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியர்களும், சீனர்களும் வசதி படைத்தவர்களாகி விட்டனர்.
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
வாஷிங்டன், மார்ச் 2: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா, பிரேஸில் ஆகிய நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார்.
நாட்டின் எரிசக்தித் தேவையில் தன்னிறைவை எட்ட ஒபாமா எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்றும், பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதற்கு தெளிவான கொள்கை வகுக்கப்படாததுதான் காரணம் என்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் ஒபாமா மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தலை சந்திக்க வேண்டியிருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள்தான் காரணம் என்று ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க, தன் மீதான பழியை இந்தியா, சீனா மீது போட்டுள்ளார் ஒபாமா.
இந்திய, சீனா ஆகிய நாடுகளில் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
இவ்விரு நாடுகளில் வசிக்கும் மக்கள் அமெரிக்கர்களைப்போல கார்களை வாங்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே எண்ணெய் விலை உயர்ந்துள்ளது என்று கூறினார்.
எண்ணெய் வளத்தைப் பெருக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியத்தைக் குறைத்துள்ளார் ஒபாமா.
இந்த மானியத்தை சுத்தமான மாற்று எரிசக்தி நிறுவனங்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் ஓடும் கார்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2010-ம் ஆண்டில் மட்டும் ஒரு கோடி கார்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் ஒரு கோடி கார் என்றால் நினைத்துப் பாருங்கள் என்று ஒபாமா கேட்டார். இந்தியாவும், சீனாவும் அமெரிக்கர்களைப் போல வளம் மிக்கவர்களாக உருவாகி வருகின்றனர். இதனால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் கார்களை வாங்குகின்றனர்.
இதனால் எண்ணெய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று குறிப்பிட்ட ஒபாமா, எண்ணெய், எரிவாயு விலையைக் குறைப்பது தொடர்பாக எவ்வித வாக்குறுதியையும் அமெரிக்க மக்களுக்கு அளிக்கவில்லை.
எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து மானியம் அளிப்பதைத்தான் எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்களா? அல்லது அமெரிக்காவை தூய்மையான நாடாக மாற்றும் முயற்சிக்கு அமெரிக்க மக்களுக்கு துணையாக இருக்க விரும்புகிறார்களா என்று அவர் கேள்வியெழுப்பினார்
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
இந்தியா , சீனா , பிரேசில் ஆகிய நாடுகள் தங்களுடைய திறமையால் முன்னேறி வருகிறது அதனால் இவர்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது .என்ன மாதிரியான தன்னிறைவு அடையவேண்டும் ஒபாமா அவர்களே " அமெரிக்கா பண்ணுவது போல எண்ணைவளம் மிகுதியாக இருக்கிற நாடுகளை அடித்து அடிபணிய வைத்து அங்கிருந்து எண்ணைவளத்தை அட்டைபுழுவை போல உறிஞ்சுகொள்ள சொல்லுகிறீர்களா?" .
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:இந்தியா , சீனா , பிரேசில் ஆகிய நாடுகள் தங்களுடைய திறமையால் முன்னேறி வருகிறது அதனால் இவர்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது .என்ன மாதிரியான தன்னிறைவு அடையவேண்டும் ஒபாமா அவர்களே " அமெரிக்கா பண்ணுவது போல எண்ணைவளம் மிகுதியாக இருக்கிற நாடுகளை அடித்து அடிபணிய வைத்து அங்கிருந்து எண்ணைவளத்தை அட்டைபுழுவை போல உறிஞ்சுகொள்ள சொல்லுகிறீர்களா?" .
- Sponsored content
Similar topics
» எண்ணெய் பற்றாக்குறைக்கு காரணம் இந்தியா மற்றும் சீனா தான்: ஒபாமா
» பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை
» பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!
» இந்திய வாகனங்கள் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம்
» ஐ.எஸ். தீவிரவாதிகளை பூண்டோடு வேரறுப்போம்: அமெரிக்க அதிபர் ஒபாமா சபதம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1