ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

+6
கேசவன்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
மகா பிரபு
valluvanraja
யினியவன்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by யினியவன் Sat Mar 03, 2012 4:20 am

மின்சார பூவே மின் பூவே
நான் தூங்க வேண்டும்
என் வீட்டுக்கு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் டிவி சீரியலில்
நான் ரசித்து லயிக்க வேண்டும்
காலையில் உன் உதவியில்
நான் வெந்நீரில் குளிக்க வேண்டும்
சகியே , சகியே , சகியே
என் சட்னிக்கும் மிக்சிக்கும்
உணவு ஆசைக்கும் நீ வேண்டும்


ஏனுங்க நீங்க படையப்பா ஷ்டைல்ல பாடினாலும்
ஆடினாலும் மின்சாரம் வரவா போவுது?


ஆவுற வேலைய பாருங்க - அந்த அம்மில தேங்கா சட்னிக்கு அரைச்சு குடுங்க சீக்கிரம், நா போயி குளிச்சிட்டு வந்திடறேன்.


வேனூன்னா ஒன்னு செய்யுங்க - சூப்பர் ஸ்டார வரச் சொல்லி ஒரு மின் நிலயத்த நிறுவச் சொல்லுங்க.


ஏம்மா அவரு வந்து ஆரம்பிச்சா என்னாகப் போவுது?


இல்லங்க அவரு ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி


சரி அதுனால?


அவரு நூறு மெகாவாட்டு நிறுவினா பத்தாயிரம் மெகாவாட்டு நமக்கு கெடைக்குமே. என்ன கொடுமை சார் இது அநியாயம் :idea: ரிலாக்ஸ்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by valluvanraja Sat Mar 03, 2012 5:30 am

மீண்டும் ஒரு கற்கலாம் என்ன கொடுமை சார் இது


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 7:31 am

நல்ல கற்பனை அண்ணா. நீங்க எத்தனை மெட்டு எடுத்து பாடினாலும் மின்சாரம் வராது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by யினியவன் Sat Mar 03, 2012 9:29 am

valluvanraja wrote:மீண்டும் ஒரு கற்கலாம் என்ன கொடுமை சார் இது
என்ன பண்ணுவது வள்ளுவன் ராஜா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by யினியவன் Sat Mar 03, 2012 10:32 am

மகா பிரபு wrote:நல்ல கற்பனை அண்ணா. நீங்க எத்தனை மெட்டு எடுத்து பாடினாலும் மின்சாரம் வராது. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்னமா புரிஞ்சு வெச்சிருக்கீங்க நம்ம அரசாங்கத்த.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by ரா.ரா3275 Sat Mar 03, 2012 10:36 am

///ஆவுற வேலைய பாருங்க - அந்த அம்மில தேங்கா சட்னிக்கு அரைச்சு குடுங்க சீக்கிரம், நா போயி குளிச்சிட்டு வந்திடறேன்.///
உண்மையை ஒப்புக்கொண்ட கொலவெறிக்கு கும்பாபிஷேகம் தான் பண்ணனும்...
நக்கல் கவிதை 'நறுக்'.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் 224747944

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Rமின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Aமின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Emptyமின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Rமின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by யினியவன் Sat Mar 03, 2012 11:06 am

ரா.ரா3275 wrote:உண்மையை ஒப்புக்கொண்ட கொலவெறிக்கு கும்பாபிஷேகம் தான் பண்ணனும்...
நக்கல் கவிதை 'நறுக்'.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வீட்டுக்கு வீடு வாசப்படிதான்
சொன்னத கேக்கலேன்னா மண்டகப்படிதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 1:56 pm

சட்னி அறைச்சு குடுத்தீங்களா இல்லையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by மகா பிரபு Sat Mar 03, 2012 1:58 pm

ஜாஹீதாபானு wrote:சட்னி அறைச்சு குடுத்தீங்களா இல்லையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அவருக்கு பக்குவம் தெரியலையாம்!! சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 1:59 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:சட்னி அறைச்சு குடுத்தீங்களா இல்லையா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அவருக்கு பக்குவம் தெரியலையாம்!! சிரி
பக்குவத்த அவுங்க ஊட்டுக்காரம்மா மண்டைல கொட்டி சொல்லி தருவாங்க ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும் Empty Re: மின்சாரமும் சூப்பர் ஸ்டாரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum