ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமிசம் மனித உணவு அல்ல!

+11
asaswin
பத்மநாபன்
கேசவன்
உதயசுதா
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
valluvanraja
யினியவன்
இளமாறன்
அகிலன்
15 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அகிலன் Sat Mar 03, 2012 1:00 am

First topic message reminder :

தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!
மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.

மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.

தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. "ஹார்ஸ் பவர்"என்று கூறுகிறோம். அந்த "ஹார்ஸ்" குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!

இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?

தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?
தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?

தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.

தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.

இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.

பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.

ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.

மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?
ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.

www.aanmegam.com
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down


மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அகிலன் Sat Jul 07, 2012 2:50 pm

தாவரங்களின் வலி தாவரங்களுக்குத்தான் தெரியும். அதை யாரும் மறுக்கவில்லை.
ஒப்பீட்டளவில் விலங்குகளின் வலியை விட தாவரங்களின் வலி குறைவாகத்தான் இருக்கும்,
காரணம் தாவரங்களுக்கு உணர்திறன் கொண்ட நரம்பு மண்டலம் இல்லை.(மூளை,முண்ணான்,நரம்புகள்,என்பன)

பாவம் செய்த ஆன்மாக்கள்தான் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. பிறந்தவை
வாழ்வதற்கு உணவு உண்டேயாகவேண்டும்.மற்றைய உயிர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை உண்ணும் பிடிக்காதவற்றை தவிர்க்கும். மனிதன் மட்டுமே நல்லது கூடாது அறிந்து வாழக்கூடியவன்.
ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று நினைக்கிறார்கள்.


மேலும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.


Last edited by அகிலன் on Sun Jul 08, 2012 2:06 am; edited 1 time in total
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by ராஜா Sat Jul 07, 2012 3:20 pm

asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.
அப்படின்னா , மனிதன் எதை தான் சாப்பிட்டு உயிர்வாழ்வது?

அனைவரும் சித்தர்கள் போல காற்றையே உணவாக கொண்டு உயிர் வாழபழக வேண்டும் போல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Guest Sat Jul 07, 2012 7:12 pm

ராஜா wrote:
asaswin wrote:உயிர் உள்ள அனைத்தும், உயிர் உள்ளனவற்றைஎ உன்ன முடியும். தாவரங்களும் உயிர் உள்ளது. உண்மை யான சைவ உணவு வெறும் கல்லும் மண்ணும் கூட இல்லை. அதிலும் நுண் உயிர் உள்ளது.
அப்படின்னா , மனிதன் எதை தான் சாப்பிட்டு உயிர்வாழ்வது?

அனைவரும் சித்தர்கள் போல காற்றையே உணவாக கொண்டு உயிர் வாழபழக வேண்டும் போல

கேளுங்க கேளுங்க நல்ல கேளுங்க .. இவரு எதையுமே சாப்ட வேணாம் நு சொல்றாரு அழுகை
avatar
Guest
Guest


Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அசுரன் Sat Jul 07, 2012 8:27 pm

அகிலன் wrote:தாவரங்களின் வலி தாவரங்களுக்குத்தான் தெரியும். அதை யாரும் மறுக்கவில்லை.
ஒப்பீட்டளவில் விலங்குகளின் வலியை விட தாவரங்களின் வலி குறைவாகத்தான் இருக்கும்,
காரணம் தாவரங்களுக்கு உணர்திறன் கொண்ட நரம்பு மண்டலம் இல்லை.(மூளை,முண்ணான்,நரம்புகள்,என்பன)

பாவம் செய்த ஆன்மாக்கள்தான் இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. பிறந்தவை
வாழ்வதற்கு உணவு உண்டேயாகவேண்டும்.மற்றைய உயிர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை உண்ணும் பிடிக்காதவற்றை தவிர்க்கும். மனிதன் மட்டுமே நல்லது கூடாது அறிந்து வாழக்கூடியவன்.
ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள்.
அறிவிலிகள் எதையும் தின்று எப்படியும் வாழ்கிறார்கள்.


மேலும் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by ஹர்ஷித் Sat Jul 07, 2012 8:31 pm

அசுரன் wrote:நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

சரியா சொன்னீங்க அண்ணா.,என் கருத்தும் இதுதான்.அதுசரி நம்ம மீட்டிங் எப்ப?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by யினியவன் Sat Jul 07, 2012 9:42 pm

அசுரன் wrote:
அகிலன் wrote:ஆகவேதான் ஒருவிலங்கை கொடுமைப்படுத்துவதை விட ஒரு தாவரத்தை கொடுமைப்படுத்துவது பரவாயில்லை. என்று அறிவாளிகள் நினைக்கிறார்கள். அறிவிலிகள் எதையும் தின்று எப்படியும் வாழ்கிறார்கள்.

நண்பருக்கு மென்மையாக எச்சரிக்கை செய்கிறேன்!..... தங்கள் கருத்தின் நியாத்தை வாதிடும் அதே வேளையில் மற்றவர்கள் மனம் நோகாதபடி பதிவுகள் வரவேன்டும் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவேன்டும்.

அன்புடன்
அசுரன்
அகிலன் கவனிக்க வேண்டும் இதை. இனி இதுபோல் நிகழாது பார்த்துக் கொள்ளுங்கள்.

அசுரன்: நல்ல மாடரேஷன் சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அகிலன் Sat Jul 07, 2012 11:08 pm

என்னுடைய வார்த்தைகள் யாரையாவது வேதனைப்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் துன்புறுத்தும் நோக்கத்தோடு அப்படி எழுதவில்லை தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் படித்த புத்தகங்களில் மாமிசம் உண்ணுபவர்களை அறிவிலிகளாக சித்தரித்திருந்தார்கள், அதனால் அந்தவார்த்தை என்னுடைய எழுத்திலும் என்னையறியாமல் புகுந்துவிட்டது.

நானும் ஒரு மாமிச பட்சணிதான் அப்படிஎன்றால் நானும் ஒரு அறிவிலிதான்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அகிலன் Sat Jul 07, 2012 11:12 pm

பதிவில் தவறுகள் நேர்ந்தால் அதை எப்படி சரிசெய்வது?
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by யினியவன் Sat Jul 07, 2012 11:23 pm

அகிலன் wrote:பதிவில் தவறுகள் நேர்ந்தால் அதை எப்படி சரிசெய்வது?
நீங்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அகிலன்.

மேற்கோள் என்பதின் அருகில் உள்ள திருத்து எனும் பொத்தானை அழுத்தினால் தவறுகளை திருத்த இயலும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by அசுரன் Sat Jul 07, 2012 11:38 pm

அகிலன் wrote:என்னுடைய வார்த்தைகள் யாரையாவது வேதனைப்படுத்துவதாக இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நான் யாரையும் துன்புறுத்தும் நோக்கத்தோடு அப்படி எழுதவில்லை தவறுதலாக வார்த்தை வந்துவிட்டது. மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ளுகிறேன்.

நான் படித்த புத்தகங்களில் மாமிசம் உண்ணுபவர்களை அறிவிலிகளாக சித்தரித்திருந்தார்கள், அதனால் அந்தவார்த்தை என்னுடைய எழுத்திலும் என்னையறியாமல் புகுந்துவிட்டது.

நானும் ஒரு மாமிச பட்சணிதான் அப்படிஎன்றால் நானும் ஒரு அறிவிலிதான்.
புரிதலுக்கு நன்றி நண்பரே!

உண்மை அது அல்ல! இந்த உலகில் அனைவரும் அவரவர்களுக்கு எது பிடிக்குமோ அதை உண்கிறார்கள் அவ்வளவே! அதன் பலனை அவரவர் அனுபவித்துக்கொள்ளட்டும். எப்போதுமே பேசும்போதோ அறிவுரைகளின்போதோ நம்மை பற்றி மட்டும் சொன்னால் தான் நல்லது... மற்றவர்களுக்கு எதுவேன்டும் எதுபிடிக்கும் எதை உண்பது என்று நாம் மெனக்கெட்டால் நம்ம உடம்பு தான் தேவையில்லாம டயர்ட் ஆயிடும் புன்னகை

சிக்கலான விடை கொண்ட கேள்விகளை எழுப்புவதை விட மெளனமே மேல் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாமிசம் மனித உணவு அல்ல! - Page 4 Empty Re: மாமிசம் மனித உணவு அல்ல!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum