ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

+29
nandhtiha
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
வேலவன்
ஹர்ஷித்
பிரசன்னா
அருண்
முஹைதீன்
ராஜா
உதயசுதா
ரேவதி
சிவா
இளமாறன்
யினியவன்
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
rameshnaga
Aathira
மகா பிரபு
sinthiyarasu
இரா.பகவதி
அசுரன்
அகிலன்
கேசவன்
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
பிஜிராமன்
33 posters

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Fri Mar 02, 2012 6:05 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே

எனது கல்லூரியில் இப்பொழுது ஆண்டுவிழா போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் நான் பங்கேற்று

கட்டுரை போட்டியில் - இரண்டாம் பரிசும்
தமிழ் பேச்சுப் போட்டியில் - இரண்டாம் பரிசும்
தமிழ் விவாதத்தில் - மூன்றாம் பரிசையும்

பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புன்னகை புன்னகை

நன்றிகள் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Mar 03, 2012 9:33 pm

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பி.ஜி.இராமன் அவர்களே. இளமையில் உங்களது தமிழ்ப்பற்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி முதுமையில் ஒரு பல்கலையாக தழைக்கும் என்பது உங்களின் வெற்றிகள் அடையாளம் காண்பிக்கின்றன.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat Mar 03, 2012 9:34 pm

எவ்வளவு சொன்னாலும் நீ விடமாட்டியா ?

நீங்க தான் சொல்லவே இல்லாயே அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat Mar 03, 2012 9:37 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பி.ஜி.இராமன் அவர்களே. இளமையில் உங்களது தமிழ்ப்பற்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேர் ஊன்றி முதுமையில் ஒரு பல்கலையாக தழைக்கும் என்பது உங்களின் வெற்றிகள் அடையாளம் காண்பிக்கின்றன.

மிக்க நன்றிகள் ஐயா......உங்களைப் போன்றோர் ஆசியும், தமிழின் மீதான என் நேசிப்பும் உள்ளவரை, நிச்சயம் தாங்கள் கூறியது நிகழ்ந்தேரும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை ஐயா....

நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by nandhtiha Sat Mar 03, 2012 9:38 pm

அனைவருக்கும் வணக்கம்
உளமார்ந்த பாராட்டுக்கள், வளர்க உம் திறம்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sat Mar 03, 2012 9:40 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
உளமார்ந்த பாராட்டுக்கள், வளர்க உம் திறம்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

மிக்க நன்றிகள் நந்திதா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பார்த்திபன் Sat Mar 03, 2012 10:18 pm

பிஜிராமன் wrote:வணக்கம் உறவுகளே

எனது கல்லூரியில் இப்பொழுது ஆண்டுவிழா போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அதில் நான் பங்கேற்று

கட்டுரை போட்டியில் - இரண்டாம் பரிசும்
தமிழ் பேச்சுப் போட்டியில் - இரண்டாம் பரிசும்
தமிழ் விவாதத்தில் - மூன்றாம் பரிசையும்

பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புன்னகை புன்னகை

நன்றிகள் புன்னகை

வாழ்த்துக்கள்! சாதனைகள் தொடரட்டும்! சூப்பருங்க
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by ஹர்ஷித் Sun Mar 04, 2012 4:11 am

பிஜிராமன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வாழ்த்துக்கள் ராம்..... மகிழ்ச்சி
ஏன் முதல் பரிசு தரல? சோகம்

மிக்க நன்றிகள் ஜேன்....... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நானும் யென் முதல் பரிசு தரலைனு கேட்டேன், அதுக்கு அவங்க அத முன்னாடியே யாருக்கோ குடுத்துட்டாங்கலாம், நமக்கு தான் குடுத்ததா திருப்பி வாங்கி பழக்கம் இல்லையே அப்டினு, போங்கோ போங்கோ நு சொல்லிட்டு வந்துட்டேன்.... சிரி சிரி

அடுத்த தடவை முதல் பரிசு பெற்று பகிர்விடனும் சரியா..........
மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Mar 04, 2012 9:41 pm

மிக்க நன்றிகள் பார்த்திபன் அண்ணா.....

நிச்சயம் பெற்று விடலாம் ஜேன்

மிக்க நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by அதி Sun Mar 04, 2012 9:44 pm

ஐயோ ஐயோ ஐயோ இப்படி எல்லா பரிசையும் நீங்களே வாங்கிட்டா அப்புறம் என்னதான் பண்ணுறது.
நல்லவேளை நான் உங்க கல்லூரியில் படிக்கவில்லை.
வாழ்த்துக்கள் ஸார்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by பிஜிராமன் Sun Mar 04, 2012 9:47 pm

அதிபொண்ணு wrote:ஐயோ ஐயோ ஐயோ இப்படி எல்லா பரிசையும் நீங்களே வாங்கிட்டா அப்புறம் என்னதான் பண்ணுறது.
நல்லவேளை நான் உங்க கல்லூரியில் படிக்கவில்லை.
வாழ்த்துக்கள் ஸார்

என்னது சார் ஆ..........சரி விடுங்க.......

மிக்க நன்றிகள் அதி.....ஆனா, இப்டிலாம் நெஞ்சுல அடிச்சிட்டு கதறி அழுறது கொஞ்சம் கூட பிடிக்கலை......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உறவுகளுக்கு ஓர்  நற்செய்தி - பிஜிராமன்  - Page 10 Empty Re: உறவுகளுக்கு ஓர் நற்செய்தி - பிஜிராமன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 11 Previous  1, 2, 3 ... , 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum