ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

3 posters

Go down

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது Empty நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

Post by இரா.பகவதி Fri Mar 02, 2012 4:23 pm

மாநிலங்களை ஆலோசிக்காமல்
நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

புதுடெல்லி : நதிநீர் இணைப்பு திட்டத்தை மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் செயல்படுத்த முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்துள்ளார். நதிநீர் இணைப்பு திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது என்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டியளித்த நீர்வளத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் கூறியதாவது:

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. எனினும், இது மிகவும் சிக்கலான பிரச்னை. நீர் ஆதாரம் மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது. எனவே, மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது. நதிகளை இணைப்பது தொடர்பாக மாநிலங்களுக்கிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சி கடினமானது. மாநில அரசுகள் மீது மத்திய அரசு தனது முடிவை திணிக்க முடியாது. எனினும் நதிநீர் இணைப்புக்கு சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றார்.

தினமணி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது Empty Re: நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

Post by ஹர்ஷித் Fri Mar 02, 2012 4:54 pm

நேரம்: பகல் 12.00 மணி
நாள்: வியாழ்க்கிழமை 01-01-2012

என்ன நடக்கும்னா என் பையன் இதே தலைப்புல பதிவிடுவான்....
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது Empty Re: நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 4:56 pm

ஜேன் செல்வகுமார் wrote:நேரம்: பகல் 12.00 மணி
நாள்: வியாழ்க்கிழமை 01-01-2012

என்ன நடக்கும்னா என் பையன் இதே தலைப்புல பதிவிடுவான்....
புரியலையே? ஒன்னும் புரியல
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது Empty Re: நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

Post by ஹர்ஷித் Fri Mar 02, 2012 5:01 pm

மகா பிரபு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நேரம்: பகல் 12.00 மணி
நாள்: வியாழ்க்கிழமை 01-01-2012

என்ன நடக்கும்னா என் பையன் இதே தலைப்புல பதிவிடுவான்....
புரியலையே? ஒன்னும் புரியல

புரியலயா....
சம்சாரம் அது மின்சாரம் படத்துல விசு ஏற்று நடிச்சிருக்குற கதாபாதிரத்துல அவருக்கு கடைசியா ஒரு பையன் 10-ம் வகுப்பு (எஸ்‌எஸ்‌எல்‌சி) தேர்வை எப்படி எழுதி பாஸ் ஆவனோ அப்படிதான் இந்த நதி நீர் இணைப்பும்......இப்பவும் புரியலயா? சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது Empty Re: நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
» 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்
» ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்:
» ரசீது இல்லாவிட்டால் ஆபத்து வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் பரிசீலனை
» நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum