Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுண்டக்கா வெண்டக்கா
+10
ரேவதி
உதயசுதா
சிவா
ரா.ரா3275
கோவிந்தராஜ்
அகிலன்
ஜாஹீதாபானு
மகா பிரபு
இரா.பகவதி
யினியவன்
14 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சுண்டக்கா வெண்டக்கா
First topic message reminder :
பகவதி:
குருவே சுண்டக்கா வித்த காச வெச்சு வெண்டக்கா வாங்கலாமா?
கொலவெறி: :
எப்படி பகவதி - இந்த மாதிரி எல்லாம் கேட்டு மனுஷன் கற்றது சுண்டக்கா அளவு கூட இல்லேன்றத ப்ரூவ் பண்ற?
பகவதி:
விளையாடாதீங்க குருவே - பதில சொல்லுங்க குருவே.
கொலவெறி::
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
பகவதி::
குருவே புரியற மாதிரி சொல்லுங்க குருவே
கொலவெறி::
பகவதி - உனக்கு இப்ப பசிக்குது
பகவதி: :
ஆமா குருவே
கொலவெறி: :
கையில சுண்டக்கா இருக்கு - அத உடனே சமைச்சு சாப்பிட்டு பசிய போக்கிடனும். வீணா வெண்டக்காய்க்கு ஆசப் பட்டு இருக்கற சுண்டக் காயையும் தொலச்சிடக் கூடாது. இது தான் வாழ்க்கையும். வெண்டக்காய்க்கு ஆசப்பட்டு இருக்கற சுண்டக்காய தொலச்சிடக் கூடாது. புரிஞ்சதா?
பகவதி: :
குருவே புரிஞ்சது குருவே.
பகவதி மைன்ட் வாய்ஸ்::
இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே. திருடின சுண்டக்காய சமைச்சு சாப்பிட்டா பக்கத்து ஊட்டுக்காரன் கண்டு பிடிச்சிடுவான்னு தானே வெண்டக்கா வாங்கலாமான்னு கேட்டேன். இது தெரியாம காலங்காத்தால பாராயணத்த ஆரம்பிச்சிட்டாரு.
மவனே ஒரு வேளை சோத்துக்கு வக்கில்லேன்னா கூட சிஷ்யன் கெடச்சான்னு வண்டி நீளத்துக்கு அவுத்து விட வேண்டியது. இன்னிக்கு நீ பட்டினி தான் கண்ணு.
(இது எனது ஆயிரமாவது பதிப்பு. பாயிரம் எழுதி உங்கள திக்கு முக்காட வைக்கத் தான் எனக்கு ஆசை - ஆனா என்னைவிட கொலவெறியா ஆயிடுவீங்கன்னு தான் வேண்டாமே வெட்டி ரிஸ்க்குன்னு விட்டுட்டேன்)
உங்களுடன் இனைந்து இரு மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை - உங்களுடைய அன்பும், ஆக்கமும் எனை விரைவாக இம் மைல் கல்லை எட்ட உதவியது - இனியவனின் இதயம் கனிந்த நன்றிகள் கொலவெறியுடன்.

Last edited by கொலவெறி on Fri Mar 02, 2012 2:37 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
மிக உண்மையான ஒரு விஷயத்த நகைச்சுவாயா சொல்லியிருக்கிறீர்கள்.கொலவெறி wrote:
டேய் - இது எப்படீன்னா - மனுசப் பய இருக்கற சந்தோஷத்த வித்துபுட்டு பணத்த சம்பாரிச்சு சந்தோஷமா இருக்கலான்னு பணத்து பின்னாடி ஆலாப் பறக்கற மாதிரி டா. அந்த பணத்த பொணமாகர வர சம்பாரிச்சு இல்லேன்னா சம்பாரிக்க நெனச்சு நெனச்சு இருந்த சந்தோஷத்தையும் தொலைச்சு புட்டு பொணமாப் போயிடராண்டா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
வாழ்த்துக்கள் அண்ணா.கொலவெறி wrote:சாதிக்க பிறந்தோமோ இல்லியோமகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க.
கலக்க பிறந்தோம்ன்னு இருக்கட்டுமே.
நன்றி பிரபு.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: சுண்டக்கா வெண்டக்கா
நல்ல இருக்கு !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: சுண்டக்கா வெண்டக்கா
நன்றிங்கோ.ஜாஹீதாபானு wrote:ஈகரையின் கவுண்டமணி செந்தில் இவுங்க தான்மகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
நண்பர் கொலவெறி...
இது உங்கள் ஆயிரமாவதுக் கொத்துக்கறி...வாழ்த்துகள்...
உண்மையில் நீங்கள் கொலைவெறி இல்லை அய்யா...
கோடி கலைவெறிக் கொட்டிக்கிடக்கும் ஓர் குடோன்...
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
சிறுகுடலில் கூட நகைச்சுவையைச் சேமித்து வைத்திருக்கும்
சிரிப்புக் கடல்...
வாழ்த்துகள் சுண்டக்கா-வெண்டக்கா பதிவிற்கு...
ஆயிரமாவதுப் பதிவிலும் அன்புச் சிஷ்யனுக்கு இடமா?...
அசத்துங்கள் குரு-சிஷ்யக் கூட்டமே...

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: சுண்டக்கா வெண்டக்கா
கவுண்டரு களனித் தண்ணிய கலக்குவாருஇரா.பகவதி wrote:குருவே எனக்கு இன்னொரு சந்தேகம் (சந்தேகமாவே கேகிரியேனு மனசுக்குள்ள திட்டாதீங்க) கவுண்டமணியும் செந்திலும் எதை கலக்குனாங்க மாட்டுக்கு களனி தண்ணியவா , அத கலக்க எதுக்கு ரெண்டு பேரு
செந்தில் அத ஒரே கல்ப்பா குடிச்சிடுவாறு.
அதான் ரெண்டு பேரு இதுக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
அடங்க மாட்டீங்களே?இரா.பகவதி wrote:கொலவெறி wrote:நன்றி பகவதி. பல்லாயிரம் பதிஞ்சாவதுஇரா.பகவதி wrote:குருவே வெற்றிகரமா ஆயிரம் பதிவை பதிந்து விட்டீர்கள் இன்னும் பல்லாயிர்ம் பதிய என் வாழ்த்துக்கள்
நம்ம கொலவெறி அடங்குதான்னு பாத்திடுவோம்.
அது எப்பூடி அடங்கும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
கொண்டாட்டத்த பாரு.இரா.பகவதி wrote:கொலவெறி wrote:சாதிக்க பிறந்தோமோ இல்லியோமகா பிரபு wrote:நீங்கள் ரெண்டு பெரும் கவுண்டமணி செந்தில் மாதிரி கலக்குரிங்க.
கலக்க பிறந்தோம்ன்னு இருக்கட்டுமே.
நன்றி பிரபு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சுண்டக்கா வெண்டக்கா
இந்த குரு சுத்த கூறு கெட்ட குருவா இருக்காரே - உங்களை நீங்களே இப்படி பெருமைப்படுத்திக் கொள்வது எனக்குப் பிடித்திருக்கிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum